தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 பேர்
  1. மாங்காய் - 1
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி
  3. வரமிளகாய் - 1
  4. சின்ன வெங்காயம் - 3
  5. வெல்லம் - தேவையான அளவு
  6. உப்பு - தேவையான அளவு
  7. எ‌ண்ணெ‌ய் - தாளிக்க தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    மாங்காயை தோல் நீக்கி சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்

  2. 2

    வானலியில் எ‌ண்ணெ‌ய் விட்டு கடுகு வெங்காயம் வரமிளகாய் சேர்த்து வதக்கவும்

  3. 3

    இதனுடன் வெட்டிய மாங்காய் சேர்த்து வதக்கவும்

  4. 4

    சிறிது தண்ணீர் உப்பு சேர்த்து கிளறி மூடி வைத்து வேக விடவும்

  5. 5

    வெந்ததும் தேவையான அளவு வெல்லம் சேர்த்து நீர் வற்றும் வரை கிளறி இறக்கவும்

  6. 6

    இனிப்பு புளிப்பு காரம் உவர்ப்பு ஆகிய நான்கு சுவைகள் சேர்ந்த பாரம்பரிய மாங்காய் பச்சடி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Suku
Suku @sukucooks
அன்று

Similar Recipes