சாஃப்ட் இட்லி

#Everyday1
இட்லி வெள்ளையா வர பஞ்சு மாதிரி வர மாதிரி மாவு ஆட்டறது ஒரு கை பக்குவம் எங்க அம்மா கிட்ட இருந்து கத்துகிட்டது இந்த இட்லி மாவு பதம்
சாஃப்ட் இட்லி
#Everyday1
இட்லி வெள்ளையா வர பஞ்சு மாதிரி வர மாதிரி மாவு ஆட்டறது ஒரு கை பக்குவம் எங்க அம்மா கிட்ட இருந்து கத்துகிட்டது இந்த இட்லி மாவு பதம்
சமையல் குறிப்புகள்
- 1
இட்லி அரிசியை ஐந்து முறை கழுவி பின் தண்ணீர் ஊற்றி நான்கு மணி நேரம் வரை ஊறவிடவும் உளுந்தை அதே போல் ஐந்து முறை கழுவி பின் தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் வரை மட்டும் ஊறவிடவும்
- 2
வெந்தயம் வேண்டாம் மாவு நன்கு வெள்ளை ஆக வர அரிசி மற்றும் உளுந்தை ஐந்து முறை கழுவுவது மிகவும் அவசியமாகும்
- 3
பின் கிரைண்டரில் அரிசியை சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும் பின் உளுந்தை சேர்த்து தண்ணீர் தெளித்து பஞ்சு போல அரைத்து எடுக்கவும் பின் அரிசி மாவுடன் உப்பு சேர்த்து உளுந்து மாவை சேர்த்து நன்கு கலந்து எட்டு மணி நேரம் வரை ஓர் இரவு முழுவதும் புளிக்க விடவும்
- 4
பின் இட்லி மாவை அடித்து கலக்காமல் ஐஸ்கிரீம் ஐ ஸ்கூப் செய்து எடுப்பது போல எடுக்க வேண்டும் பின் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு இட்லி தட்டில் ஊற்றி வைத்து 15_18 நிமிடங்கள் வரை வேகவிடவும்
- 5
வெள்ளையா பஞ்சு போல மல்லிகைப்பூ இட்லி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மல்லிகைப்பூ இட்லி
#Combo1ரேஷன் அரிசியில வெள்ளையா மல்லிகைப்பூ நிறத்தில பஞ்சு போல இட்லி செய்யலாம் வாங்கஇட்லிங்கறது பல பேருக்கு, பல விதம், மாவு அரைப்பதில் இருந்து, ஆவியில் வேக வைத்து எடுப்பது வரை, ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பதம், பக்குவம் உண்டு, இது எங்க அம்மா கிட்ட இருந்து கத்துகிட்டது , இதுக்கு ஏன் மல்லிகைப்பூ இட்லி என்று பெயர்னா, மல்லிகைப்பூ மாதிரி வெள்ளையா பஞ்சு மாதிரி இருக்கும் இது செய்வது பெரிய கஷ்டம் எல்லாம் இல்லை இதற்கு சின்ன சின்ன டிப்ஸ் தான் , முயற்சி செய்து பாருங்கள்குறிப்பு:பல பேர் இட்லி மற்றும் தோசை இரண்டிற்கும் ஒரே மாவை ஆட்டி சுடுவாங்க இந்த இட்லிக்கு இந்த மாவை தனியா தான் ஆட்ட வேண்டும் இதில் தோசை வார்க்க முடியாது ஏனெனில் இதில் வெந்தயம் சேர்ப்பதில்லை தோசை சிவந்து மொறுமொறுப்பாக வர வெந்தயம் அவசியமாகும் Sudharani // OS KITCHEN -
சூப்பர் சாஃப்ட் நெய் இட்லி
புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த மல்லி பூ போல இட்லி . இட்லி சாம்பார் ஒரு முழு உணவு . மிகவும் ஆரோக்கியமான நான் எப்பொழுதும் மாவுடன் ஈஸ்ட் சேர்ப்பேன். அமெரிக்காவில் அப்பொழுதுதான் இட்லி பொங்கும். ஈஸ்ட் ஒரு செல் (single cell protein) புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். #combo1 Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
சாஃப்ட் இட்லி
#steam இட்லி பொதுவாகவே பஞ்சு போன்று மிருதுவாக இருந்தால் தான் பிடிக்கும். கொடுக்கப்பட்ட அளவுகளை சரியாக எடுத்து சரியான பதத்தில் அரைத்து புளிக்க வைத்து பிறகு ஊற்றி எடுத்தால் பஞ்சு போன்ற, மிருதுவான இட்லி ரெடி... Laxmi Kailash -
சாஃப்டான இட்லி(SOFT IDLI RECIPE IN TAMIL)
இட்லிக்கு மாவு அரைக்கும் போது இப்படி அரைத்து பாருங்கள். இட்லி ரொம்ப சாஃப்டா இருக்கும். Sahana D -
-
காஞ்சீபுரம் இட்லி
காஞ்சீபுரம் வரதராஜா பெருமாள் கோவில் இட்லி-இதர்க்கு ஈடு இணை எதுவும் கிடையாது. நான் செய்த இட்லியும் கம கம மிளகு வாசனையும், காரமும் கூடி சுவையாக பஞ்சு போல மெத்து மெத்து என்று இருந்தது. #pepper Lakshmi Sridharan Ph D -
-
-
மதுரை மல்லி இட்லி
பஞ்சு பஞ்சான மல்லி இட்லியும் தண்ணி சட்னியும் சாப்பிட சாப்பிட தெவிட்டாத ஒன்று# வட்டாரம் Swarna Latha -
-
-
ஆரோக்கியமான கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
#steamகம்பு உடம்புக்கு குளிர்ச்சியை தரும். கம்பு ஆரோக்கியத்தை கொடுக்கும். கம்பு அதிகமாக யாரும் பயன்படுத்துவது இல்லை. கம்பு வெச்சி இந்த மாதிரி இட்லி செய்து பாருங்கள். Sahana D -
-
-
-
-
மல்லிகை இட்லி
#vattaram5 இந்த மல்லிகை இட்லி மதுரையில் மிகவும் பிரபலம். இதற்கு ஏற்ற சைட் டிஷ் தண்ணி சட்னி. மல்லி எப்படி இங்கு பிரபலமோ அதேபோல் பூப்போல இருக்கும் மல்லிகை இட்லியும் பிரபலம். Jegadhambal N -
-
வெந்தய இட்லி
சத்தான சுவையான பஞ்சு போல மெத்தான இட்லி. செய்வது எளிது . ஊரும் நேரம் 8 மணி. அறைக்கும் நேரம் 30 நிமிடங்கள் புளிக்கும் நேரம் ஓவெர்நைட் . செய்யும் நேரம் 15 நிமிடங்கள் #arusuvai6 Lakshmi Sridharan Ph D -
-
-
-
கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
கம்பு ஒரு சிறு தானியம், இதில் ஏகப்பட்ட புரத சத்து, நார் சத்து, விட்டமின்கள், உலோக பொருட்கள். சத்தான சுவையான பஞ்சு போல மெத்தான இட்லி. செய்வது எளிது . ஊறும் நேரம் 8 மணி. அறைக்கும் நேரம் 30 நிமிடங்கள். புளிக்கும் நேரம் ஓவெர்நைட் . செய்யும் நேரம் 15 நிமிடங்கள் #steam Lakshmi Sridharan Ph D -
More Recipes
கமெண்ட்