ராகி அடை

Sudharani // OS KITCHEN @cook_1_6_89
#Everyday1
கால்சியம் மற்றும் சுண்ணாம்புச் சத்து நிறைந்தது
ராகி அடை
#Everyday1
கால்சியம் மற்றும் சுண்ணாம்புச் சத்து நிறைந்தது
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி அதனுடன் நறுக்கிய கொத்தமல்லி தழை கறிவேப்பிலை சேர்த்து உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்
- 2
பின் தோசை கல்லை வைத்து சூடானதும் கைகளில் தண்ணீர் தொட்டு கொண்டு மாவை எடுத்து வைத்து சற்று மெல்லியதாக தட்டி கொள்ளவும் பின் சுற்றிலும் நல்லெண்ணெய் ஊற்றி வேகவிடவும்
- 3
மெல்லிய தீயில் வைத்து பத்து நிமிடம் வரை வேகவிடவும் பின் திருப்பி விட்டு சுற்றிலும் நல்லெண்ணெய் விட்டு மீண்டும் வேகவிடவும் இரண்டு புறமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும் சுவையான ஆரோக்கியமான ராகி அடை ரெடி
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
ராகி (கேழ்வரகு)அடை #breakfast
காலையில் மிகவும் ஹெல்தியான மற்றும் சுவையான உணவு சாப்பிட அனைவரும் விரும்புவார்கள் அதற்கேற்றபடி இந்த ராகி அடை மிகவும் சுலபமாக செய்திருக்கிறோம் பத்து நிமிடத்திலேயே அடை தயார் ஆகி விடலாம் ரெசிபியை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
ராகி முருங்கை கீரை ரொட்டி
# Milletகால்சியம்,புரொட்டீன் சத்துக்கள் அடங்கியுள்ள ராகி ரொட்டி மிகவும் ஈஸியான மற்றும் ஹெல்தியான ரெசிபி. Azhagammai Ramanathan -
ராகி முருங்கை அடை#immunity #book
ராகியில் கால்சியமும் முருங்கைக்கீரையில் எல்லாவிதமான வைட்டமின்களும் மினரல்களும் நிறைந்தது. Hema Sengottuvelu -
கொண்டை கடலை குருமா\ சென்னா குருமா
#nutrient1வெள்ளை கொண்டைக்கடலை அதிக சத்து நிறைந்தது. புரதச் சத்து, கால்சியம் சத்து நிறைந்தது. Laxmi Kailash -
ராகி தோசை (Finger millet dosa)
ராகியை வைத்து நிறைய விதத்தில் உணவு கல் தயார் செய்யலாம். நான் தோசை செய்துள்ளேன். இதில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது.#Everyday1 Renukabala -
-
-
ராகி முருங்கை கீரை அடை (Raagi murunkai keerai adai recipe in tamil)
கால்சியம் சத்து நிறைந்த சுலபமாக செய்ய கூடிய உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
ராகி பக்கோடா (Raagi pakoda recipe in tamil)
#deepfryகால்சியம் சத்து அதிகம் உள்ள,எலும்புகளை பலப்படுத்தும் ராகியில் சுவையான பக்கோடா.. 3-4 நாட்கள் செய்து வைத்து குழந்தைகளுக்கு தேவையான போது கொடுக்க ஒரு ஹெல்தி ஸ்னாக்ஸ்... Hemakathir@Iniyaa's Kitchen -
ராகி முருங்கைக் கீரை ரொட்டி (Raagi murunkaikeerai rotti recipe in tamil)
#milletsபொதுவாக சிறுதானிய உணவுகள் எனக்கு மிகவும் விருப்பம். ரொட்டி வகைகள் என்றால் கூடுதலாக விருப்பம். கால்சியம் சத்து அதிகம் உள்ள ராகியுடன், இரும்புச் சத்து அதிகம் உள்ள முருங்கைக் கீரை சேர்த்து ரொட்டி செய்யும் போது சுவையும், சத்தும் அதிகம் இருக்கும். Natchiyar Sivasailam -
-
ராகி அடை தோசை
#nutrient1 அரிசி சமைத்து உண்பதற்கு முன்பாக ராகிய பிரதான உணவாக இருந்தது. ராகி களி, கஞ்சி ,அந்த வகையில் ராகி அடை தோசை. Hema Sengottuvelu -
ராகி முருங்கை கீரை அடை (Raagi murunkai keerai adai Recipe in Tamil)
#nutrient3 Sudharani // OS KITCHEN -
ராகி பணியாரம்
#பயறுவகைசமையல்இந்த செய்முறையானது அயல் நிறைந்த இரத்தம் (இரத்த சோகைக்கு எதிராக உதவுகிறது), ரத்த சர்க்கரை அளவை பராமரிக்கிறது, எடை இழப்புக்கு நல்லது, ஏனெனில் உணவு வைப்புத்திறன் கொண்டிருக்கும் ராகி நீங்கள் முழு மற்றும் செரிமானம் உதவுகிறது. இந்த பேனையர்கள் தயாரித்தல் மற்றும் சமைப்பது எளிது. அனைத்து பொருட்களும் எளிய மற்றும் எளிதாக கிடைக்கின்றன. இந்திய உணவுகளுக்கு ஏற்ற ஆரோக்கியமான காலை உணவு தேர்வு. Supraja Nagarathinam -
-
-
-
-
பன்னீர்மசால் தோசை
#Everyday1குழந்தைகள் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் பன்னீர் மசாலா தோசை Vaishu Aadhira -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14806012
கமெண்ட்