சமையல் குறிப்புகள்
- 1
புழுங்கல் அரிசியை 3 மணி நேரம் ஊறவைத்து பிறகு அனைத்து பருப்பு வகைகளையும் மற்றும் மிளகாய் வற்றல் மிளகு ஒரு மணி நேரம் ஊறவைத்து..
- 2
அரைக்கவும பிறகு சிவிய முள்ளங்கி கேரட் சேர்ந்து கொத்தமல்லி கருவேப்பிலை சேர்த்து... சிறிது அளவு பெருங்காயத்தை தண்ணீரில் ஊறவைத்து சேர்ந்தது தால் சுவையாக இருக்கும்
- 3
தோசை கல்லில் ஊற்றினால் சுவையான ஆரோக்கியமான அடை தயார்....
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேரட் முள்ளங்கி ஊறுகாய்🥕🥕
#கேரட்#bookஇந்த ஊறுகாய் செய்முறை மிகவும் எளிதானது. சுவையானதும் கூட. கேரட் மற்றும் முள்ளங்கி கொண்டு செய்த ஊறுகாய் ஆகும். சப்பாத்தி, தயிர் சாதம் போன்றவற்றுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும். எப்போதும் போல் மாங்காய் எலுமிச்சங்காய் போன்றவற்றின் ஊறுகாய் செய்வதற்கு இது போன்ற காய்கறிகளிலும் ஊறுகாய் முயற்சி செய்து பார்க்கலாம்.😋🌶️🍛


அடை தோசை
#breakfast


கேரட் முள்ளங்கி சாம்பார்🥕
#கேரட்கேரட் கண்பார்வைக்கு மிகவும் நல்லது முள்ளங்கி நார்சத்து மிக்கது.கேரட், முள்ளங்கி இரண்டும் சேர்த்து பருப்பு சாம்பார் வைத்தால் மிகவும் சுவையாக இருக்கும். சாப்பாட்டுக் மட்டுமல்லாமல் இட்லி தோசை சப்பாத்தி பூரி போன்றவைக்கு தொட்டுக்கொள்ளவும் மிகவும் அருமையாக இருக்கும்.😋


கேரட் ஹல்வா🥕🥕
#book


வெந்தயக்கீரை அடை
#arusuvai6வெந்தயக்கீரை சேர்த்து செய்த சத்தான அடை.


முள்ளங்கி சட்னி


முள்ளங்கி கேரட் ஜூஸ்
#குளிர்#bookமுள்ளங்கி கேரட்டில் பல நண்மைகள் உள்ளன .நம் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது .இதயம் வலு பெரும்.சிறுநீரகத்தில் உண்டாகும் கற்கள் கரைந்து சிறுநீரகங்களின் நலம் காக்கப்படும் .சுவாச பிரச்ச னைகள் நீங்கும் .நாம் இந்த காய்கறிகளில் ஜூஸ் செய்து பருகலாம் .


பீர்க்கங்காய் சாம்பார், முள்ளங்கி பொரியல்
#நாட்டு காய்கறி சமையல்,#bookபிள்ளைகள் காய்கறிகள் எடுத்து கொள்ள மாட்டார்கள். இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். நமது நாட்டு காய்கறி மீதும் ஆர்வம் காட்டி கொள்ளுவார்கள்.


பருப்பு அடை
1.) புரத சத்து அதிகம் உள்ளதால் குவாசியார்கர் ,மராஸ்மஸ் நோயிலிருந்து குழந்தைகளை காப்பாற்றலாம்.2.) உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.3.)புரதச்சத்து என்பதால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கிறது.4.) இரத்த வெள்ளையணுக்கள் அளவை அதிகரிக்கும்.#Nutrient1.


சத்தான முள்ளங்கி கீரை பொரியல்
#GA4 week2


முள்ளங்கி சட்னி


கேரட் சட்னி


கேரட் சட்னி🥕🌶️
#czarrot #bookகேரட் வைத்து செய்த சட்னி. இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள மிக மிக சுவையாக இருந்தது. நீங்களும் ஒருமுறை இதனை முயற்சி செய்து பார்க்கலாம்.கண்டிப்பாக இந்த கேரட் சட்னி இன்சுவை உங்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் ❤️. கேரட் சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் இந்த சட்னியை விரும்பி சாப்பிடுவார்கள். பூரி சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும். டிப்ஸ்:1. தோல் சீவிவிட்டு செய்யவும். சட்னிக்கு நல்ல நிறம் கிடைக்கும்.2. கொஞ்சம் காரம் அதிகமாக சேர்க்கவும். சுவை அலாதியாக இருக்கும். லஞ்ச் பாக்ஸ் க்கு ஏற்ற சட்னி.


கேரட் சாதம்🥕🥕🥕🥕
#kids3#lunchbox# கேரட்டில் வைட்டமின் 'சி' உள்ளதால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. கேரட்டை உணவில் அடிக்கடி சேர்ப்பது குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும்.


பருப்பு அடை தோசை (Paruppu adai dosai recipe in tamil)
#GA4# week 3Dosaகுழந்தைகளுக்கு மிகவும் ஹெல்தியான டிஷ் இந்த பருப்பு அடை தோசை.


முள்ளங்கி கதம்ப சாம்பார்.
#everyday-2 முள்ளங்கி கூடே வெங்காயம், கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளி சேர்த்து செய்த சுவைமிக்க கதம்ப சாம்பார்...


முருங்கைக் கீரை அடை (murungai keerai adai recipe in tamil)
#book


கருவேப்பிலை பொடி(curry leaf powder recipe in tamil)


முள்ளங்கி சட்னி (Radish chutney)
#GA4 #Week4


முருங்கைக் கீரை அடை (Murunkai keerai adai recipe in tamil)
#breakfast


முள்ளங்கி பராத்தா
#immunity#book


கேரட் கீர் 🥕🥕🥕
#immunity #book


த்ரீ இன் ஒன் சுரைக்காய் அடை
#breakfastசுரைக்காயை பலர் விரும்ப மாட்டார்கள். அதே சுரைக்காயை சேர்த்து அடை செய்து தரும் போது விரும்பி உண்பார்கள். செய்து பாருங்கள். அரிசி, பருப்பு வகைகள், சுரைக்காய், வெங்காயம், கறிவேப்பிலை என கார்போஹைட்ரேட், புரோட்டின்கள், விட்டமின்கள் நிறைந்த ஒரு முழுமையான பிரேக்ஃபாஸ்டை குடும்பத்தினருக்கு அளித்து மகிழுங்கள்.


அடை
#nutrients1எல்லா பருப்பு வகைகளிலும் பொதுவாகவே புரதச் சத்து நிரம்பியுள்ளது. இதனை தினசரி உட்கொண்டாலே தேவையான சத்து கிடைத்துவிடும். அந்த வகையில் இன்று பருப்புகளை பயன்படுத்தி சத்தான ஒரு அடை ரெசிபியை பார்க்கலாம். மேலும் அதனுடன் முருங்கைக்கீரையை சேர்த்து செய்திருப்பதால் மிகுந்த புரதச்சத்து நிறைந்தது


கேரட் தோசை🥕🥕🥕🥕
#book #immunity


பிஞ்சு தண்டு கீரை முள்ளங்கி சாம்பார்
#sambarrasamகீரை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.கீரையில் அனைத்தையும் சாப்பிடலாம் அதில் தண்டு உடலுக்கு நல்லது.


வெங்காயம் முள்ளங்கி சாம்பார் சட்னி (onion chutni, Sambar And rice recipe in Tamil)


தலைப்பு : முள்ளங்கி பராத்தா


பருப்பு அடை தோசை
#GA4 நான்கு வகையான பருப்புகள் கலந்து செய்த அடை தோசை. மிகவும் சத்தானது.


முள்ளங்கி இட்லி
முள்ளங்கி சத்து நிறைந்த ஒரு காய்கறி, சக்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. வைட்டமின் C அதிகம், புற்று நோயை தடுக்கும் சக்தியும், நோய் தடுக்கும் சக்தியும், ஜீரணத்தை அதிகமாக்கும் சக்தியும் கொண்டது. நலம் தரும் முள்ளங்கி இட்லி செய்தேன், புளித்த இட்லி மாவும், முள்ளங்கி துருவலும் சமமாக சேர்த்து, தாளித்து. பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து, நீராவியில் வேகவைத்து சுவையான இட்லி செய்தேன். #idli#இட்லி

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14808366
கமெண்ட்