நெய் மீன் பிரியாணி

Everyday Recipe 2
குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் பிரியாணி. சில குழந்தைகளுக்கு மீன் பிடிக்காது. இது போல் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் மீன் போட்டு பொரித்து எடுக்கவும்.
- 2
பாதி பதம் பொரித்த பிறகு அதை எடுத்துக் கொள்ளவும்.
- 3
அதே கடாயில் நெய் சேர்த்து பிறகு பட்டை கிராம்பு ஏலக்காய் போடவும்
- 4
பிறகு வெங்காயம் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்
- 5
இன்னொரு ஒரு கடாயில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கனும்
- 6
அதில் புதினா இலை சேர்த்து கொள்ளவும் பிறகு அதில் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து பிறகு அரிசி சேர்த்து அரை பதத்திற்கு வடித்து எடுத்துக் கொள்ளவும்
- 7
வெங்காயம் வதக்கிய பிறகு கொத்தமல்லி புதினா இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
- 8
மசாலா தூள் சேர்த்து வதக்கவும்
- 9
வதக்கிய பிறகு தக்காளி உப்பு சேர்த்து வதக்கவும்
- 10
நன்கு வதக்கிய பின் அதில் 2 நிமிடம் மீன் சேர்த்து 2 பக்கம் பெரட்டி எடுத்து கொள்ளவும்
- 11
மீன் போட்டு எடுத்த பிறகு வடித்து வைத்த சாதம் எடுத்து போடவும்
- 12
பிறகு கொத்தமல்லி இலை சேர்த்து கொள்ளவும்.
- 13
1/3 கப் பால் குங்குமம் பூ சேர்த்த பால் ஊற்றி தம் வைக்கவும்
- 14
பிறகு மீன் அதற்கு மேல் வைத்து 10 நிமிடம் தீ குறைத்து தம் வைக்கவும்
- 15
1 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு பாயீல் கவர் வைத்து மூடி தம் வைக்கவும்
- 16
10 நிமிடம் கழித்து அதை திறந்து பார்க்கவும் சுவையான நெய் மீன் பிரியாணி தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பொரிச்ச மத்திமீன் குழம்பு


முட்டை கொத்து இடியாப்பம்


மட்டன் கோலா உருண்டை


ரோஹு மீன் ஊறுகாய்


முட்டை பிரியாணி


தேங்காய் பால் மஷ்ரூம் பிரியாணி..


பூசணிக்காய் பர்பி


மட்டன் கொப்த


இட்லி தோசைக்கு ஏற்ற 2 சட்னி ஹோட்டல் ஸ்டைல்


சென்னை ரோட்டுக்கடை மீன் வருவல்


ஸ்வீட் கார்ன் புலாவ்


காளான் பிரியாணி


பொட்டுக்கடலை சாம்பார்


அரபு நாட்டு சிக்கன் மந்தி


மீன் பிரியாணி (Meen biryani recipe in tamil)


வஞ்சரம் மீன் பிரியாணி


கருவாட்டு குழம்பு


மீன் பிரியாணி(fish biriyani)


பரோட்டா சால்னா


பலாக்காய் பிரியாணி


மீன் குழம்பு


Mushroom Briyani/காளான் பிரியாணி


சீரக சம்பா சிக்கன் பிரியாணி


தக்காளி பிரியாணி (Thakkali biryani recipe in tamil)


சுவையான மீன் குழம்பு மற்றும் மீன் வறுவல் செய்வது எப்படி?


திரை காளான் பிரியாணி / Curtain mushroom biryani


தந்தூரி சிக்கன்


காளான் மிளகு பிரியாணி


ஹோட்டல் காளான் பிரியாணி (Hotel style mushroom biryani)


மிளகு ரசம்

கமெண்ட்