பாரம்பரிய பூண்டுகுழம்பு

பூண்டு குழம்பிற்கு காம்பினேஷன் சுடு சாதம் நல்லெண்ணெய் அல்லது நெய் சுட்ட அப்பளம்
பாரம்பரிய பூண்டுகுழம்பு
பூண்டு குழம்பிற்கு காம்பினேஷன் சுடு சாதம் நல்லெண்ணெய் அல்லது நெய் சுட்ட அப்பளம்
சமையல் குறிப்புகள்
- 1
புளியை ஊறவைத்து பிறகு கரைத்து வடிகட்டிக்கொள்ளவும் பூண்டை உரித்துக் கொள்ளவும்
- 2
கடாயில் நல்லெண்ணெய் காய்ந்ததும் கடுகு வெந்தயம் மிளகாய் தாளித்து நறுக்கிய வெங்காயம் சிறிது உப்பு போட்டு வதங்கியதும் பூண்டை போடவும் பூண்டு வதங்கியதும் புளிக்கரைசலை ஊற்றி நன்கு கொதித்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும்
- 3
வெறும் கடாயில் தனியா உளுத்தம் பருப்பு கடலைப்பருப்பு வெந்தயம் மிளகாய் போட்டு வறுத்து பொடிக்கவும்
- 4
குழம்பு கொதித்ததும் வறுத்த பொடியைப் போட்டு குழம்பு கெட்டியானதும் பெருங்காயத்தூள் பெருங்காயத்தூள் போட்டு இறக்கவும்
- 5
பாரம்பரிய பூண்டு குழம்பு தயார் சுடு சாதத்தில் நல்லெண்ணை அல்லது நெயில் குழம்பை விட்டு சாப்பிட்டால் சுவையோ அபாரம் சுட்ட அப்பளம் நல்ல காம்பினேஷன்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மாங்காய் துவையல்
சைவ விருந்து பகுதியில் மாவடுவை வைத்து துவையல் ஒன்று செய்திருந்தார்கள் நான் அதை சிறிது மாற்றி கிளி மூக்கு மாங்காயில் துவையல் செய்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து மாங்காயில் துவையல் செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது இந்த துவையலை சாதத்தில் நெய் விட்டு தொட்டுக்கொள்ள சுட்ட அப்பளம் வைத்து சாப்பிட்டால் சுவையோ அபாரம் Jegadhambal N -
தேங்காய் மாங்காய் சட்னி (Thenkaai maankai chutney recipe in tamil)
உளுத்தம் உளுத்தம் பருப்பு உளுத்தம்பருப்பு தலா 2 டேபிள்ஸ்பூன் மிளகாய் வற்றல் 10 உப்பு தேவைக்கு தாளிக்க கடுகு ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு அரை ஸ்பூன் மிளகாய் 2 நல்லெண்ணெய் 2 டீஸ்பூன் கறிவேப்பிலை ஒரு ஆர்க் ஸ்டெப் ஒன் கடாயில் சிறிது நல்லெண்ணெய் காய்ந்ததும் கடலைப் பருப்பு உளுத்தம் பருப்பு மிளகாயை சிவக்க வறுக்கவும் மீதமுள்ள எண்ணெயில் தேங்காய் மாங்காய் இரண்டையும் வதக்கி ஆறவிடவும் step2 மிக்ஸியில் வதக்கிய தேங்காய் மாங்காயை தேவையான உப்பை சேர்த்து ஒரு சுற்று சுற்றி நக்கும் வறுத்த பருப்புகளை சேர்த்து மைய அரைத்து எடுக்கவும் ஸ்டெப் 3 கடாயில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும் ருசியான வித்யாசமான மாங்காய் தேங்காய் சட்னி தயார் குறிப்பு சுடு சாதத்தில் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு இந்த சட்னியை போட்டு சாப்பிட்டால் ருசியோ ருசி Jegadhambal N -
-
புளியோதரை(puliyothari recipe in tamil)
#Varietyபயணக் காலங்களில் எடுத்து போகப்படும் உணவுகளில் முக்கியமானது புளியோதரை. இந்தப் புளியோதரை நமது மூதாதையர்களின் கட்டுச்சோறு ஆகும். புளிப்பும் காரமும் ஆக இருக்கும் இந்த சோறு இன்றைய தலைமுறைகளுக்கும் விருப்பமான உணவு. Nalini Shanmugam -
-
-
-
-
பூண்டு பொடி
வித்தியாசமான இந்த பூண்டு பொடியை இட்லி தோசைக்கு சிறிது நல்லெண்ணெய் விட்டு தொட்டுக்கொள்ளலாம் Jegadhambal N -
-
வெற்றிலை பூண்டு சாதம்
#அரிசி வகை உணவுகள்வெற்றிலை, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து அரைத்து செய்த சாதம். வேக வைத்த சாதம் கையில் இருந்தால் பத்தே நிமிடத்தில் செய்துவிடலாம்.இந்த சாதம் சளியை போக்கும், ஜீரணத்திற்கும் நல்லது. Sowmya Sundar -
-
-
பூண்டு சாதம் (Garlic rice with leftover cooked rice.)
சமைத்த சாதம் மீதி ஆனால் கவலைப்பட வேண்டாம்.பூண்டு அல்லது சாம்பார் வெங்காயம் சேர்த்து, ஒரு புதுவித கலந்த சாதம் செய்யலாம். நான் பூண்டு சாதம் செய்துள்ளேன்.#leftover Renukabala -
காஞ்சிபுரம் இட்லி
#இட்லி#bookகாஞ்சிபுரம் ஸ்பெஷல்இது .காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவிலில் அளிக்கப்படும் பிரசாதம் ஆகும் .அங்கு பச்சரிசியில் செய்வார்கள். மந்தாரை இலை அல்லது பனை ஓலையில் வைத்து செய்வார்கள். நான் பச்சரிசி மற்றும் புழுங்கலரிசி சேர்த்து செய்துள்ளேன். இந்த இட்லியின் சுவைக்கு சுக்குபொடிதன் முக்கிய காரணம். இந்த இட்லி எனக்கு மிகவும் பிடிக்கும். வாருங்கள் செய்முறை க்குள் நுழைவோம். Meena Ramesh -
-
-
பூண்டு புளி குழம்பு - (poondu Kulambu Recipe in Tamil)
பூண்டு புளி குழம்பு, இந்த உணவை அரிசி சாதம் அல்லது தோசை அல்லது இட்லி கூட சேர்த்து சாப்பிடலாம். உடலுக்கு மிகவும் நல்ல உணவுPushpalatha
-
பூண்டுக் குழம்பு
#மதிய உணவுபூண்டு, சுண்டை வத்தல், நல்லெண்ணெய் சேர்த்துக் குழம்பு செய்யும் போது வீடே மணக்கும். சூடான சாதத்துடன் பூண்டுக் குழம்பு, பருப்புத் துவையல், சுட்ட அப்பளம் சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள். அமிர்தமாயிருக்கும். Natchiyar Sivasailam -
-
-
தட்டக்காய் பொரியல்
#Vattaram#week2 தட்டைக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பீன்ஸ் அளவிற்கு சமமான சத்து நிறைந்துள்ள காய். Siva Sankari -
-
-
புளியோகரெ கொஜ்ஜு (Puliyogare gojju)
இந்த புளியோகரே கொஜ்ஜு மைசூர் ஐயங்கார் செய்யும் புளிக்காய்ச்சல். இதை தயாராக செய்து வைத்துக்கொண்டால் எப்போது வேண்டுமானலும் சாதத்தில் கலந்தால் சுவையான புளியோகரே சாதம் சுவைக்க தயாராகிவிடும்.#Karnataka Renukabala -
-
-
சுரைக்காய் சுண்டல் குழம்பு
#GA4 #week21 சுரைக்காய் சுண்டல் குழம்பு மிகவும் சுவையாகவும் இருக்கும். Siva Sankari -
தட்டைபயறு கத்திரிக்காய் கிரேவி (Thattaipayaru kathirikkaai gravy recipe in tamil)
#coconut Siva Sankari -
முருங்கைக்காய் கத்திரிக்காய் கூட்டு
#bookஇன்று புளி சாதத்திற்கு இந்த கத்திரிக்காய் முருங்கைக்காய் கூட்டை செய்தேன். சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், ரசம் மோர் சாதத்திற்கும் தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். Meena Ramesh
More Recipes
கமெண்ட்