தலைப்பு : ஆலு சப்பாத்தி

G Sathya's Kitchen @Cook_28665340
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவுடன் உப்பு,எண்ணெய் சேர்த்து பிசைந்து 1 மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும் உருளை கிழங்கை வேக வைத்து கொள்ள வேண்டும்
- 2
வேக வைத்த உருளை கிழங்குடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள்,கரம் மசாலா, உப்பு சேர்த்து உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்
- 3
கோதுமை மாவுடன் உருளை கிழங்கை வைத்து தேய்த்து சப்பதியாக சுட்டு எடுக்கவும் சுவையான ஆலு சப்பாத்தி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
ஆலு பராத்தா
#GA4இன்று ஆலு பராத்தா எப்படி செய்வது னு பார்க்கலாம். இதற்கு தனியா சைட் டிஷ் தேவை இல்லை.. செய்முறை விளக்கத்தை தெரிஞ்சிக்கலாமா... Saiva Virunthu -
-
-
-
-
-
-
-
-
தலைப்பு : பட்டினம் பக்கோடா
#tv இந்த ரெசிபியை நான் புதுயுகம் ருசிக்கலாம் வாங்க நிகழ்ச்சியை பார்த்து செய்த்தேன் G Sathya's Kitchen -
-
-
-
-
ஆலு பரோட்டா (aloo paratha).
#cookwithfriends#priyangayogesh#maindish சப்பாத்தி பிரியர்களுக்கு இது மிகவும் ரொம்ப பிடிக்கும் எப்பொழுதும் ஒரே மாதிரியான சப்பாத்தி செய்பவர்களுக்கு இது ஒரு புது விதமாக இருக்கும் உருளைக்கிழங்கு சேர்த்து உள்ளதால் குழந்தைகளுக்கு ஏற்றது இதனுடன் தயிர் வெங்காயம் அல்லது உங்களுக்கு பிடித்தமான ஏதாவது ஒரு கிரேவிசேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் Aishwarya Selvakumar -
-
-
ஆலு மசாலா பூரி
#cookwithfriends#deepskarthick#maincourse என் தோழி தீபிகாவிற்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும் என் வீட்டிற்கு வரும் போதெல்லாம் உருளைக்கிழங்கு பொரியல் தான் விரும்பி சாப்பிடுவார். நண்பர்கள் தினத்தை முன்னிட்டு உருளைக்கிழங்கை வைத்து ஆலு மசாலா பூரி செய்துள்ளேன். இந்த ரெசிபி என் தோழிக்கு மிகவும் ஆச்சரியத்தை கொடுக்கும். A Muthu Kangai -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14815560
கமெண்ட்