தேவையான பொருட்கள்

45 நிமிடம்
4 பேர்
  1. அரைக்கிலோ நகரை மீன்
  2. தக்காளி 2
  3. பச்சை மிளகாய் 4
  4. கருவேப்பிலை சிறிதளவு
  5. 15 சின்ன வெங்காயம்
  6. எண்ணெய் தேவையான அளவு
  7. உப்பு தேவையான அளவு
  8. 1ஆப்பிள் அளவு புலி
  9. மிளகாய்த் தூள் 3 1/2ஸ்பூன்
  10. மல்லித் தூள் 2 அரை ஸ்பூன்
  11. மாங்காய் 2 துண்டுகள்
  12. தாளிக்க
  13. சோம்பு ஒரு ஸ்பூன்
  14. வெந்தயம் கால்ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    மீனை நன்றாக அலசிக் கொள்ளவும்

  2. 2

    எண் ணெய் விட்டு சோம்பு வெந்தயம் தாளித்து வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்

  3. 3

    புளித் தண்ணீருடன் மிளகாய்த்தூள் மல்லித்தூள் உப்பு போட்டு கரைத்துக் கொண்ட அதில் ஊற்றவும்

  4. 4

    நன்றாக கொதித்தவுடன் மீனை அதில் போடவும்

  5. 5

    மீன் வெந்தவுடன் மாங்காய்த் துண்டுகளை அதில் சேர்க்கவும்

  6. 6

    மீன் குழம்பு ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Tamil Bakya
Tamil Bakya @tamilarasi1926
அன்று

Similar Recipes