சமையல் குறிப்புகள்
- 1
ஒரு டம்ளர் அரிசிக்கு 2 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து விசில் வைத்து எடுக்கவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை சேர்த்து சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி ஆகியவற்றை ஒருசேர வதக்கவும். வர மிளகாய் தூள் கரம் மசாலா உப்பு சேர்த்து வதக்கி எடுக்கவும். வேக வைத்திருக்கும் அரிசி சாதத்தில் தக்காளியின் அளவுக்கேற்ப சாதம் சேர்த்து பிசைந்து கொத்தமல்லி இலை தூவி எடுத்து வைக்கவும்.
- 2
தயிர் சாதத்திற்கு சற்று குழைய வேக வைத்த சாதத்தில் பால் இரண்டு டம்ளர் சேர்த்து பிசைந்து தயிர் ஒரு ஸ்பூன் சேர்த்து கடுகு கருவேப்பிலை இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து தயிர் சாதம் தயார் செய்யவும்.
- 3
உருளைக்கிழங்கை தோல் நீக்கி சிறிய கட்டங்களாக அரிந்த இஞ்சி பூண்டு நசுக்கி சிறுவெங்காயம் சேர்த்து வர மிளகாய் தூள் கரம் மசாலா சேர்த்து ரோஸ்ட் போல செய்து எடுக்கவும் தக்காளி சாதத்துக்கு தயிர் பச்சடியும் கூட தயார் செய்யலாம். மாறுதலான வரைட்டி ரீஸ் லஞ்ச்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கீ ரைஸ்


திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி


கிராமத்து கோவை உப்பு பொரியல்


வெஜ் புலாவ்


ஒன் பாட் ரைஸ் (one pot rice)


தலைப்பு : உருளைக்கிழங்கு டபுள் பீன்ஸ் மசாலா வறுவல்


புதினா ரைஸ்


உருளைக்கிழங்கு சாம்பார்


புடலங்காய் கூட்டு


பாறை மீன் வறுவல்


சிக்கன் சூப்


மட்டன் பிரியாணி


வஞ்சரம் மீன் பிரியாணி


புதினா பிரியாணி🌿🌿


காளான் கிரேவி


வெஜ் குருமா


வெண்டைக்காய் கார குழம்பு


ரைஸ் பால்ஸ்


வெஜிடபிள் கோல்ஹாபூரீ


பன்னீர் பட்டர் மசாலா


மசாலா சிக்கன் கிரேவி


லாப்ச்டர் (lobster)பேப்பர் கிரேவி (lobster pepper gravy recipe in tamil)


கருப்பு உளுந்து சாதம் மட்டன் கிரேவி


மிளகு ரசம்


பனீர் குருமா!


மணத்தக்காளி கீரை கூட்டு


ஆந்திரா டொமட்டோ பப்பு


பீஸ் புதினா புலாவ்


வெஜிடபிள் குருமா


*கையேந்தி பவன் ஒயிட் குருமா*

கமெண்ட்