உருளைக்கிழங்கு குருமா (Urulaikilangu Kurma Recipe in Tamil)

Vijayalakshmi Velayutham @cook_24991812
உருளைக்கிழங்கு குருமா (Urulaikilangu Kurma Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் தேங்காய் துருவல் ஒரு ஸ்பூன் சோம்பு சீரகம் மிளகு பட்டை இஞ்சி பூண்டு கசகசா தேவையான உப்பு சேர்த்து அரைத்து பின் மல்லித்தூள் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் சேர்த்து மைய அரைக்கவும்
- 2
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு கிராம்பு பட்டை கடுகு கறிவேப்பிலை தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கவும் பிறகு தக்காளியை போட்டு வதக்கவும்
- 3
வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
- 4
உருளைக் கிழங்கை தண்ணீர் ஊற்றி 3 விசில் விட்டு இறக்கி தோலுரித்து கட் பண்ணி குருமாவில் சேர்க்கவும் 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்
- 5
உருளைக்கிழங்கு குருமா சப்பாத்தி இட்லி தோசை சாதம் எல்லாத்துக்கும் காமினேஷன் சூப்பராக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
-
மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil)
#Welcomபுரோட்டா, சப்பாத்தி, மற்றும் இட்லி, தோசையுடன் சுவைக்க அருமையான மட்டன் குருமா செய்முறை இந்த பதிவின் மூலம் காணலாம் karunamiracle meracil -
-
-
-
-
உருளைக்கிழங்கு குருமா
#GA4#week26#kormaஉருளைக்கிழங்கு குருமா மிகவும் பிரபலமான அனைவராலும் விரும்பக்கூடிய குருமா இது பூரி சப்பாத்தி தோசை மற்றும் இட்லி ஆகிய அனைத்திற்கும் தொட்டுக்கொள்ள உகந்தது Mangala Meenakshi -
-
-
-
காலிஃப்ளவர் குருமா (Cauliflower kurma recipe in tamil)
சுவையான குருமா அனைத்திற்கும் ஏற்றது.. #COOL# Ilakyarun @homecookie -
-
-
-
உருளைக்கிழங்கு பால்கறி (Urulaikilangu Paalkari)
#GA4#Week1Potato.."உருளைக்கிழங்கு பால்கறி" இதில் பட்டர் பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு சேர்ந்து செய்யும் ஒரு பால் கறி ஆகும். அதனால் இதில் கார்போஹைட்ரேட், புரோட்டின், வைட்டமின் 'ஏ' சத்துகள் நிறைந்துள்ளன. இதில் புளிப்பு, மசாலா, காரம் ஏதும் இல்லாததால் அல்சருக்கு நல்லது. மிகவும் சுவையாகவும் இருக்கும். இது மதுரை ஸ்பெஷல் ஒரு ரெசிபி ஆகும்.Nithya Sharu
-
-
-
செட்டிநாடு முட்டை கிரேவி (Chettinadu muttai gravy Recipe in Tamil)
முட்டை புரதம் நிறைந்த ஒரு பொருள்.தினம் ஒரு முட்டை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.முட்டையில் உள்ள மஞ்சள் கரு சத்தான ஒன்று. முட்டையின் வெள்ளைக்கருவை சிலர் தலை முடி வளர்வதற்கும் பயன்படுத்துவர்.#nutrient1#ilovecooking Nithyakalyani Sahayaraj -
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யக்கூடிய சுவையான குருமா. Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14836089
கமெண்ட்