சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உப்பு போட்டு மாவை சப்பாத்தி மாவு பதத்தில் வைத்துக் கொள்ளவும்
- 2
கடலைப் பருப்பை குக்கரில் 2விசில் வைத்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
பிறகு மூன்று ஸ்பூன் நெய் ஊற்றி கடலைப்பருப்பு தேங்காய் வெல்லம் ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறிக் கொள்ளவும்.
- 4
மாவை தட்டிக் கொண்டு அதில் பூரணம் வைத்து மடக்கி கொள்ளவும்
- 5
பிறகு இட்லி தட்டில் வைத்து வேகவைத்து எடுக்கவும்
- 6
பூரணக் கொழுக்கட்டை ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
பத்து நிமிட பால் கொழுக்கட்டை
#fitwithcookpad#goldenapron3#book. பால் கொழுக்கட்டை அனைத்து பொருள்களும் ரெடியாக இருந்தால் பத்து நிமிடத்தில் செய்யலாம் மிகவும் சுவையான பால் கொழுக்கட்டை க்கு அச்சுவெல்லம் இருந்தால் சுலபமாக செய்து முடிக்க முடியும் காய்ச்சி வடிகட்டிய வேண்டிய அவசியமில்லை அப்படியே போட்டு விடலாம். நேரம் மிச்சமாகும். வெல்லம் மற்றும் சீனியை சேர்த்து செய்வதால் கொழுக்கட்டையின் சுவை அபரிமிதமாக இருக்கும். Santhi Chowthri -
பச்சரிசி மாவில் பால் கொழுக்கட்டை
#lockdown #book இந்த லாக்டவுனில் வீட்டில் ஏற்கனவே அரைத்து வைத்த பச்சரிசி மாவை வைத்து செய்தது. Revathi Bobbi -
-
பால் கொழுக்கட்டை
சுவை மிக்க, எளிதில் செய்யக் கூடிய ஒரு பாரம்பரிய இனிப்பு. விடுமுறை நாட்களில் இதை குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாகவும் செய்து தருவது உண்டு. Subhashni Venkatesh -
-
-
ஆரோக்கியமான கெட்டி உருண்டை/பொரிவிளங்கா உருண்டை
#ஸ்னாக்ஸ் #book குறிப்பாக கர்ப்ப காலத்தில் பெண்கள் இதை சாப்பிடுவதால் குழந்தைக்கு மிகவும் ஆரோக்கியமானது. கெட்டி உருண்டையில் மிகவும் புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து உள்ளதால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. BhuviKannan @ BK Vlogs -
-
அக்காரவடிசல் 😋
#cookpaddessert இன்றும் ஸ்ரீரங்கம் கோவிலில் சாமிக்கு நைவேத்தியமாக அக்காரவடிசல் செய்து படைப்பர்.திருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும்.ஆண்டாள் அருளிச் செய்த முப்பது பாடல்கள் கொண்ட திருப்பாவையை மார்கழி மாதம் அதிகாலைப் பொழுதில் பாடி, கூடாரவல்லி 27ம் நாள் கீழ்க்கண்ட பாடலை பாடி, “கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன் தன்னைப்பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்நாடு புகழும் பரிசினால் நன்றாகசூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவேபாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறுமூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்”என்றபடி, பெருமாளுக்கு நெய் நிறைந்த அக்காரவடிசல் நிவேதனம் செய்து அன்னதானம் செய்து வழிபடுவர். அன்று அனைத்து பெருமாள் கோவில்களிலும் ஆண்டாள் திருக்கல்யாணம் செய்து நைவேத்தியமாக அக்காரவடிசல் செய்வது வழக்கம். BhuviKannan @ BK Vlogs -
இனிப்பு பிடி கொழுக்கட்டை
மிக சுவையான, எளிதான சிற்றுண்டி இந்த இனிப்பு கொழுக்கட்டை. எண்ணெயில் பொரிக்காத, ஆவியில் வேக வைத்த சிற்றுண்டி என்பதால் அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு இது. Subhashni Venkatesh -
பால் கொழுக்கட்டை
#lockdown# goldenapron3எங்கள் வீட்டு சமையலறையில் இப்பொழுது தினமும் எலுமிச்சை ரசம் மற்றும் இஞ்சி டீ பரிமாறு கின்றோம். Drizzling Kavya -
கோன் கொழுக்கட்டை (cone kolukkattai recipe in tamil)
#everyday4கொஞ்சம் வித்தியாசமாக கோன் கொழுக்கட்டை செய்துள்ளேன் அருமையாக இருந்தது.இதில் செவ்வாழைப்பழம் சேர்த்துள்ளதால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. Sharmila Suresh -
ஸ்வீட் ஸ்டப்புடு இட்லி(sweet moong dal idli)
#idli #bookகுழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். உலக இட்லி தினமான இன்று இதை இட்லி பிரியர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். நானும் ஒரு இட்லி பிரியை.😍 Meena Ramesh -
-
-
தேங்காய் பால் கொழுக்கட்டை
1.தேங்காய் பால் சாப்பிடுவதன் மூலம் உடலில் சூடு குறையும்.2.அல்சர் உள்ளவர்கள் இதை பருகினால் வயிறு வலி குணமாகும்#coconut லதா செந்தில் -
-
-
-
-
கோதுமை ரவை கொழுக்கட்டை (wheat rava kozhukattai)
மிகவும் சத்துக்கள் நிறைந்த கோதுமை ரவை, சமைப்பது மிகவும் சுலபம், மிகவும் சுவையாக இருக்கும்.ஏனோ நிறையப் பேர் இந்த ரவையை சமைப்பதில்லை. ஆனால் கோவை மக்களுக்கு மிகவும் பிடிக்கும் இந்த சம்பாகோதுமை ரவை வைத்து, உப்புமா தான் செய்வார்கள். நான் முதலில் பொங்கல் செய்து சுவைத்து விட்டு பதிவிட்டேன்.இப்போது அதே ரவையில் இனிப்பு கொழுக்கட்டை தயார் செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. நீங்களும் செய்து சுவைக்க இங்கு பதிவிடுகிறேன்.#steam Renukabala -
-
-
-
-
-
.. இனிப்பு பூரண கொழுக்கட்டை.
#kids1 - குழைந்தைகளுக்கு பிடித்தமானது கொழுக்கட்டை, ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள்.. அதிலும் இனிப்பு கொழுக்கட்டை என்றால் கேட்க்கவே வேண்டாம்.. Nalini Shankar -
பிடி கொழுக்கட்டை
என் தோழிக்கு மிகவும் பிடித்த டிஃபன்.என் புகுந்த வீட்டு ஸ்பெஷல் ரெசிபி. மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த அருமையான டிஃபன்.# ஸ்நாக்ஸ் Meena Ramesh -
-
கேரட் ஸ்வீட் இடியாப்பம்#carrot #book
மாத்தியோசி இடியாப்பம் மாவுடன் கேரட், கலர்ஃபுல் கேரட் இடியாப்பம். Hema Sengottuvelu
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14836403
கமெண்ட்