வதக்கு சட்னி (Vathakku Chutney Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.
- 2
பிறகு பச்சை மிளகாய்,பூண்டு போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்
- 3
பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி இலை, தேவையான அளவு உப்பு போட்டு 5 நிமிடம் வதக்கவும்.
- 4
நன்கு வதங்கியதும் அதை 5 நிமிடம் ஆற விடவும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைக்கவும்
- 5
சுவையான கொத்தமல்லிச் சட்னி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
தக்காளி மல்லி சட்னி (Thakkali malli chutney Recipe in Tamil)
#chutney #idlidosasidedish #nutrient2 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
கொத்தமல்லி சட்னி (Kothamalli chutney recipe in tamil)
# GA4# week 4 #chutney கொத்தமல்லி, தக்காளி கருவேப்பிலை, சேர்த்து செய்த இந்த சட்னி இட்லி தோசைக்கு பிரமாதமாக இருக்கும். Azhagammai Ramanathan -
-
-
-
-
-
-
-
-
-
-
-
வல்லாரை கீரை சட்னி(vallarai keerai chutney recipe in tamil)
#Queen2வல்லாரை கீரையை பயன்படுத்தி புளி வைத்து இதற்கு முன் ஒரு சட்னி ரெசிபி பதிவிட்டு இருக்கிறேன் இது தக்காளி பயன்படுத்தி மற்றொரு செய்முறை படிக்கும் குழந்தைகளுக்கு வல்லாரை கீரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இதை அடிக்கடி உணவில் சேர்த்து செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
தக்காளி பொட்டுக்கடலை சட்னி (Thakkaali pottukadalai chutney recipe in tamil)
#ilovecooking Priyamuthumanikam -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14846131
கமெண்ட்