சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் அரிசி மாவு போட்டு, ஈரமில்லாமல் வருக்கவும். மாவை கையில் எடுத்தால் நன்கு உதிரியாக இருக்கும். அதுதான் பதம்.
- 2
வறுத்த மாவை வேறு பவுலில் மாற்றி ஆரவைக்கவும். பிறகு அதில் உளுந்து மாவு(வறுத்து பொடி செய்தது), மிளகாய் பொடி,
- 3
அரை மணி நேரம் ஊறவைத்த கள்ள பருப்பு, நறுக்கிய கருவேப்பில்லை, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணவும்.
- 4
பிறகு அதில் நன்கு சூடான ஆயில் ஊற்றி மிக்ஸ் பண்ணவும். கையில் பிடித்தால் மாவு பிடி பட வேண்டும். அந்த அளவு சூடான ஆயில் சேர்க்கவும்.
- 5
பிறகு அதில் தண்ணீர் ஊற்றி பிசையவும். கெட்டியாக பிசையவும்.
- 6
அடுத்து ஒரு பாலிதீன் கவரில் ஆயில் தடவி சிறு உருண்டை உருட்டி வைத்து கவரை மூடவும்.
- 7
இதை ஒரு சின்ன பிளேட்டால் அழுத்தி விடவும். பிறகு அதை கையில் எடுத்தால் ஒட்டாமல் வரும்.
- 8
ஒரு வாணலியில் ஆயில் ஊற்றி சூடானதும் பொரிக்கவும். நன்கு வேகவைத்து எடுக்கவும். அப்போதுதான் ஆரினதும் நல்ல கிருஸ்பியாக இருக்கும். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
காம்போ சப்பாத்தி, டிஃப்ரண்ட் ஸ்டைலில் புடலங்காய் கூட்டு
#combo2 இது சப்பாத்திக்கு ரொம்ப சூப்பரா இருக்கும். Revathi Bobbi -
-
தட்டை. #deepavali
மொறு மொறுன்னு தட்டை ,வீட்டில் செய்து சாப்பிடலாம். கரகரப்பாக கடித்து சாப்பிட எல்லாரும் விரும்புவர்... Santhi Murukan -
-
-
-
-
-
-
-
-
பருப்பு பில்லை (தட்டை) புது விதம்
#kjஇந்த கிருஷ்ண ஜயந்தியின் முக்கிய நஷத்திரங்கள் வேர்க்கடலை வெள்ளை பூசணி, தேன்,. இந்த 3 பொருட்களும் ஆயுர் வேதத்தில் பிராண பொருட்கள். உயிர் சத்துக்கள். மகாத்மா காந்தி ஆட்டு பாலும், வேர்க்கடலையும் சாப்பிடுவார். எனக்கு பிடித்த முறையில் நலம் தரும் புரதம் நிறைந்த வேர்க்கடலை, கடலை பருப்பு, உளுத்தம் மாவு, ஸ்பைஸ் பொடிகள் சேர்த்து நெய்வேதியத்தீர்க்காக செய்தேன் Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மிளகு தட்டை (Milagu thattai recipe in tamil)
#kids1மிளகு மருத்துவ குணங்கள் நிறைந்தது.. உணவு செரிமானம் செய்ய வாயு ஏற்படாமல் தடுக்க பயன்படுகின்றன. மிளகாய்த்தூளுக்கு மாறாக மிளகு சேர்த்து செய்த சுவையான ஆரோக்கியமான மிளகு தட்டை. Hemakathir@Iniyaa's Kitchen -
-
கமெண்ட்