சமையல் குறிப்புகள்
- 1
பொட்டேட்டோவை வேகவைத்து மசித்துக்கொள்ளவும்.
- 2
அதனுடன் பிரட் கிரம்ஸ், சோளமாவு சேர்க்கவும்.
- 3
மிளகாய் பொடி, உப்பு சேர்த்து பிசையவும். தண்ணீர் சேர்க்கக் கூடாது.
- 4
இதை அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு மாவு தொட்டு சிறு வட்டமாக தேய்க்கவும். பேனா மூடி வைத்து கண் வைக்கவும்.
- 5
அடுத்து ஒரு ஸ்பூனால் வாய் செய்யவும். இப்போது ஒரு அழகான ஸ்மைலி ரெடி.
- 6
இதை மிதமான தீயில் ஆயிலில் பொரிக்கவும். சூப்பரான பொட்டேட்டோ ஸ்மைலி ரெடி நன்றி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
இட்லி பொடி receip in tamil
#friendshipday@homecookie_270790'பிறந்த நாள் வாழ்த்துகள்' இலக்கியா(ஜூலை27)வீட்டில் இட்லி பொடி அரைப்பது, மிக கடினமான வேலையாக நினைத்த எனக்கு,'இலக்கியா' உங்களின் ரெசிபி, என்னாலும் செய்ய முடியும்.அதுவும் வீட்டில் உள்ள பொருட்கள் வைத்தே என்று நினைக்க மட்டுமில்லாமல் செய்து பார்க்கவும் தூண்டியது.நன்றி தோழி.நண்பர்கள் தின வாழ்த்துகள்( in advance),நண்பி Ananthi @ Crazy Cookie -
-
-
-
ஸ்பானிச் கிஷ்மிஷ்
#GA4#week2 Spinachபாலக் கீரை கிஷ்மிஷ்ஸில் ஏராளமான ஊட்டச் சத்துக்கள் உள்ளது. கருவுற்ற பெண்களுக்கும், பால் ஊட்டும் தாய் மார்களுக்கும் ஏற்றது. இதில் உள்ள போலிக் அமிலம் ரத்த விருத்தியை அதிகரிக்க செய்யும்.பாலக் கீரை மற்றும் உலர் திராட்சை குழந்தைகளின் மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீரவாக அமையும். Manjula Sivakumar -
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14874273
கமெண்ட் (4)