தக்காளி ரசம் செய்முறை முக்கிய புகைப்படம்

தக்காளி ரசம்

Nalina S
Nalina S @vhguuuhiu2
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 2 தக்காளி
  2. 2 பல் பூண்டு
  3. தண்ணீர்
  4. ரசபொடி 1 ஸ்பூன்
  5. உப்பு தேவைக்கு
  6. கறிவேப்பிலை
  7. கொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

  1. 1

    தக்காளியை அரைத்து தண்ணீர் விட்டு கரைத்து கொள்ள

  2. 2

    அதில் பூண்டு, உப்பு, ரசபோடி சேர்த்து

  3. 3

    நோரை வரும் வரை கொதிக்க விடவும்

  4. 4

    இறக்கும் போது கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து இறக்க

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nalina S
Nalina S @vhguuuhiu2
அன்று

Similar Recipes