சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் இவற்றை மிக்சியில் அரைக்கவும். பட்டாணியை 10 மணி நேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து 6விசில் விட்டு வேகவைக்கவும்.
- 2
ஒரு வாணலியில் அயில் விட்டு, பட்டை, கிராம்பு, சோம்பு, கருவேப்பில்லை சேர்த்து தளிக்கவும்.
- 3
பிறகு அரைத்த விழுதை போட்டு ஆயில் பிரியும் வரை வதக்கவும்.
- 4
அடுத்து அதில் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, கரமசாலா, சீரகத்தூள் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
- 5
அடுத்து அதில் வேகவைத்த பட்டாணியை சேர்த்து கொதிக்கவிடவும். பத்து நிமிடம் கொதித்தால் போதும்.
- 6
பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லிதழை தூவி பரிமாறவும். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
காம்போ சப்பாத்தி, டிஃப்ரண்ட் ஸ்டைலில் புடலங்காய் கூட்டு
#combo2 இது சப்பாத்திக்கு ரொம்ப சூப்பரா இருக்கும். Revathi Bobbi -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பீச் சுண்டல்
#vattaram1 Chennai அக்கா தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்...sir தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்....இது சென்னை மெனினா பீச்சில் ஒலிக்கும் பிரபலமான குரல்...எத்தனை சுவை மிகுந்த தீனிகள் விற்றாலும் இந்த சுண்டல் தான் மெரினா பீச்சிற்கு பெருமை சேர்க்கும் குரல். நான் இன்று வட்டார போட்டிக்காக இதை செய்தேன்.அப்படியே அச்சு அசலாக பீச் சுண்டல் சுவையை அளித்தது.நாங்கள் ருசித்து இதை சாப்பிட்டோம்.மெரினா பீச்சிர்க்கே சென்று வந்த புதிய அனுபவம்.கிழே செய்முறை தந்துள்ளேன் படித்து பார்த்து நீங்களும் செய்து எல்லாரும் சாப்பிட்டு மகிழுங்கள். Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14879273
கமெண்ட் (2)