அவுல் சுண்டல் சாட் (tarri poha)

#everyday4
புரோட்டின் சத்து நிறைந்த இந்த மாலை நேர சிற்றுண்டி சுவை கூடுதலாக இருக்கும். நாக்பூரில் பிரபலமான சாட் இது.
சமையல் குறிப்புகள்
- 1
சுண்டலை இரவு முழுக்க ஊற வைத்து குக்கரில் சேர்த்து உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 5 விசில் வேகவிடவும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம் பொரிந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் கூடவே பச்சைமிளகாய் கருவேப்பிலை சேர்க்கவும்.
- 2
இதில் குறிப்பிட்டுள்ள மசாலா பொருட்கள் சேர்க்கவும் (கடலைமாவு மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள்) இவற்றை சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கிக் கொள்ளவும். பின் இரண்டாக வெட்டிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- 3
இதோடு வேகவைத்த சுண்டல் தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவிடவும். இப்பொழுது பெருங்காயத்தூள், சீரகத்தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும். இதனை மூடி போட்டு தக்காளி வேகும் வரை கொதிக்க விடவும்.
- 4
இறுதியில் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
- 5
ஒரு வடிகட்டியில் அவுல் சேர்க்கவும். இதில் தண்ணீர் ஊற்றி அலசி கொள்ளவும். அந்த தண்ணீரில் ஒரு நிமிடம் ஊற வைத்து வடித்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து நிலக்கடலை, பொடியாக நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து வேகும்வரை ரோஸ்ட் செய்து கொள்ளவும்.
- 6
குறிப்பிட்டுள்ள மசாலா பொடிகளை சேர்த்து கலந்துவிட்டு அவல் சேர்த்து கலக்கி விடவும். இறுதியில் நறுக்கிய கொத்தமல்லி இலைகள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து விட்டு அடுப்பை அணைக்கவும்.
- 7
ஒரு தட்டில் அவல் மசாலா 2 தேக்கரண்டி சேர்க்கவும். இதற்கு மேல் 2 குழிக்கரண்டி சுண்டல் குழம்பு ஊற்றவும். அதற்குமேல் ஒரு துண்டு தக்காளிப்பழத்தை வைக்கவும்.
- 8
அதன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம், ஓமப்பொடி மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து கொள்ளவும். ஒரு சிறிய துண்டு எலுமிச்சையை பிழிந்து கலந்து சாப்பிடவும். மிகவும் சத்தான மற்றும் ருசியான இந்த மாலை நேர சிற்றுண்டி நீங்களும் செய்து பாருங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
சிக்கன் டோல்மா
#everyday4துருக்கி நாட்டின் பிரபலமான சிக்கன் டோல்மா ரெசிபியை இன்று நான் உங்களுடன் பகிர்ந்துள்ளேன். டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் பொருத்தமான மாலை நேர சிற்றுண்டி இது. Asma Parveen -
-
முருமுரு காலிபிளவர் சில்லி
#everyday4அன்றும் இன்றும் என்றும் அனைவருக்கும் பிடித்த மசாலா உதிராத மொரு மொரு காலி பிளவர் சில்லி ரெசிபியை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
கோழி கறி முட்டை கோலா (scotch egg)
#everyday4மாலை நேர சிற்றுண்டிகள் புதுமையாக சாப்பிடும்போது எதிர்பார்ப்புகள் கூடும். அந்தவகையில் இந்த கோழி கறி முட்டை கோலாவை செய்து சாப்பிட்டு உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள். Asma Parveen -
சன்னா ஜோர் கரம் சாட் (Channa jor garam chaat recipe in tamil)
#kids1சத்து நிறைந்த மாலை நேர சிற்றுண்டி.இதனை குடும்பத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடுவர் குறிப்பாக குழந்தைகள் திரும்பத் திரும்பக் கேட்டு சாப்பிடுவார்கள். Asma Parveen -
பழம்பொரி
#everyday4கேரளாவில் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி பழம்பொரி ரெசிப்பியை பகிர்ந்துள்ளேன். எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். சத்தான நேந்திரம் பழங்களை கொண்டு செய்யும் இந்த சிற்றுண்டி எல்லா வயதினருக்கும் ஆரோக்கியமானதாகும். Asma Parveen -
உருளைக்கிழங்கு கார ஜிலேபி
#everyday4உருளைக்கிழங்கு சிற்றுண்டிகள் அனைவருக்கும் பிடித்ததே. இதில் புதுவிதமான சிற்றுண்டி என்றால் சொல்லவே வேண்டாம். இந்த புதுவிதமான உருளைக்கிழங்கு கார ஜிலேபி செய்து அமர்க்களப் படுத்துங்கள். Asma Parveen -
ஈஸி சீசி லேஸ் பீட்சா
#everyday4மாலை நேரத்தில் சட்டென்று செய்து சாப்பிடக்கூடிய இந்த லேஸ் பீட்சாவை செய்து ருசியுங்கள். நாங்கள்நினைத்தவுடன் செய்து சாப்பிடும் ஒரு டிஷ் இது. Asma Parveen -
-
இனிப்பு பிடி கொழுக்கட்டை
மிக சுவையான, எளிதான சிற்றுண்டி இந்த இனிப்பு கொழுக்கட்டை. எண்ணெயில் பொரிக்காத, ஆவியில் வேக வைத்த சிற்றுண்டி என்பதால் அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு இது. Subhashni Venkatesh -
பட்டாணி மசாலா சுண்டல்
#GA4 #chatகுழந்தைகளுக்கு ஏற்ற மாலை நேர சிற்றுண்டி இந்த பட்டாணி சுண்டல். Azhagammai Ramanathan -
குணாஃபா
#Tvகுக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மாஸ்டர் பாபா பாஸ்கர் செய்த குணா பா ரெசிபியை நான் முயற்சித்துப் பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது.இது ஒரு பிரபலமான அரப் நாட்டு இனிப்பாகும். Asma Parveen -
பட்டாணி சுண்டல். பட்டாணி கூட்டு
எனக்கு மிகவும் பிடித்த பட்டாணி சுண்டல்., பட்டாணி கூட்டு. “ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” என்று சொல்லுவது போல வேகவைத்த பட்டாணியில் பாதி சுண்டல். பாதி கூட்டு செய்தேன். சுவை, சத்து நிறைந்த பண்டங்கள் .#coconut Lakshmi Sridharan Ph D -
-
கத்திரிக்காய் மசாலா பிரியானி
சத்து சுவை மணம் நிறைந்த வித்தியாசமான பிரியானி #salna Lakshmi Sridharan Ph D -
சிக்கன் தந்தூரி (Chicken tandoori recipe in tamil)
#Grand1ஓவன் இல்லாமல் கேஸ் அடுப்பில் சுலபமாக சிக்கன் தந்தூரி செய்முறையை பார்க்கலாம். Asma Parveen -
காராமணி சுண்டல் (Kaaramani sundal recipe in tamil)
எனக்கு மிகவும் பிடித்த சுண்டல், சுண்டல் என்றாலே மெரினா கடற்கரை நினைவுக்கு வருகிறது. எல்லாரும் விரும்பும் சுவை, சத்து நிறைந்த பண்டம் .#jan1 Lakshmi Sridharan Ph D -
காரசாரமான மிக்சர்
#kids1 #deepavaliமாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடக்கூடிய பலகாரம் இது.மேலும் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் பாரம்பரியமாக செய்யப்படுவதாகும். Asma Parveen -
-
சீசி வெஜ் பீட்சா
#kids1 #GA4 #week9 #maidaஎல்லோருக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பீசா காய்கறிகள் சேர்க்கப்பட்ட சுவையாகவும் ஆரோக்கியமாகவும் வீட்டிலேயே தயார் செய்யலாம். இதில் மைதா மாவுக்கு பதிலாக கோதுமை மாவு உபயோகித்தும் செய்யலாம். Asma Parveen -
சில்லி உளுந்து கொழுக்கட்டை (Rice Fara) (Chilli ulunthu kolukattai recipe in tamil)
#Grand2வடமாநில நண்பர் எனக்கு கற்றுக்கொடுத்த புதுவிதமான இந்த ரைஸ் ஃபரா ரெசிபியை பகிர்ந்துள்ளேன். இந்த வருடம் நான் கற்றுக்கொண்ட புதுவிதமான ரெசிபி இது. சுவையும் சத்தும் நிறைந்தது. Asma Parveen -
மட்டன் கோஃப்தா சால்னா
#salnaமிகவும் சுவையான இந்த கோலா உருண்டை சால்னாவை பலவகையான உணவுகளுடன் உண்டு ருசிக்கலாம். Asma Parveen -
Seeraga Samba Briyani(சீரக சம்பா பிரியாணி)வாழைஇலை பிரியாணி
#NP1 - பிரியாணி மிகவும் சுவையாக இருக்கும், மேலும் இந்த பிரியாணி தயாரிக்க பயன்படும் மசாலா கலவை காரணமாக இது வேறுபட்டது. Anlet Merlin -
வெள்ளை காராமணி (black eyed peas) கூட்டு (Vellai kaaramani kootu recipe in tamil)
புரத சத்து, சுவை, நிறைந்த பண்டம் #jan1 Lakshmi Sridharan Ph D -
லேக்ஷுணி (பூண்டு) பன்னீர் மஷ்ரூம் கிரேவி
#ctசுவை சத்து மணம் அழகிய நிறம் கலந்த கிரேவி. பூண்டு இந்த ரேசிபியின் ஸ்டார். Lakshmi Sridharan Ph D -
கேரளா ஸ்டைல் மட்டன் ஸ்டியூ
#combo2தேங்காய் பால் மற்றும் தேங்காய் எண்ணையின் சுவை கலந்த இந்த மட்டன் ஸ்டியூ மிகவும் ருசியாக இருக்கும். ஆப்பம் மற்றும் இடியாப்பத்திற்கு பொருத்தமாக இருக்கும். Asma Parveen -
-
அவல் கட்லெட் /Poha Cutlet
#ஸ்னாக்ஸ்#கோல்டன் அப்ரோன் 3குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்னாக்ஸ் கட்லெட் .அவல் கேரட் உருளை கிழங்கு சீஸ் சேர்த்து இருப்பதால் மிகவும் சத்தானது .அவல் இரும்பு சத்து நிறைந்தது .கேரட் காரோட்டீன் சத்து உள்ளது .உருளை கிழங்கில் மாவு சத்து நிரம்பியது .😋😋 Shyamala Senthil -
பாசி பயறு வாழைப்பூ இட்லி
நலம் தரும் சத்து,சுவை நிறைந்த பாசி பயறு வாழைப்பூ இட்லி. #everyday3 Lakshmi Sridharan Ph D -
கமெண்ட்