சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை கழுவி 3 மணி நேரம் ஊறவைக்கவும் வெல்லத்தை செதுக்கி வைக்கவும்.மிக்ஸி ஜாரில் ஊற வைத்த அரிசியை சேர்த்து தேவையான நீர் விட்டு நைஸாக அரைக்கவும். அடுப்பில், அடி கனமான பாத்திரம் வைத்து வெல்லத்தை கொட்டி இரண்டு டம்ளர் நீர் விட்டு கொதிக்க விட்டு வடிகட்டவும். அரிசியில் இரண்டு டம்ளர் நீர் விட்டு நீர்க்க கரைக்கவும்.
- 2
வெல்ல பாகு நன்கு கொதித்ததும் அடுப்பை சிம்மில் வைத்து கரைத்து வைத்த அரிசி மாவை ஊற்றி கிளறி கொண்டே இருக்கவும் நன்கு கெட்டியாக வந்ததும் ஏலக்காய்த்தூள் பொடியாக நறுக்கிய தேங்காய் சேர்த்து நன்கு கிளறி விடவும். 2 ஸ்பூன் நெய் விட்டு நன்கு கிளறி விடவும்
- 3
ஒரு ஈரத் துணியை பிழிந்து டேபிள் மேல் விரித்து கிளறிய மாவை கரண்டியில் எடுத்து சிறு சிறு உருண்டையாக விடவும். ஆறியதும் கெட்டியாகிவிடும்.நெய் மணத்துடன் சுவையாக இருக்கும். பரிமாறவும்.சுவையான சத்தான நெய் அல்வா புட்டு தயார். வேக வைத்த கடலைப்பருப்பு ஒரு கரண்டி சேர்த்தும் செய்யலாம்.
- 4
விருப்பத்துக்கு தகுந்தவாறு கூடுதலாக வெல்லம் சேர்த்து,செய்யலாம்.நீங்களும் செய்து பாருங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
அரிசி அல்வா
கர்நாடகாவில் பிரபலமான இனிப்பு வகை இந்த அரிசி அல்வா.இந்த வகையான அரிசி அல்வா,அரிசி கேக் -அரிசி,தேங்காய்,வெல்லம் கொண்டு செய்யப்படுகிறது.இது எளிமையாக,மிருதுவாக,சுவையாக எல்லாரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.பண்டிகை காலங்களிலும்,விழாக்களிலும் செய்யப்படுகிறது. Aswani Vishnuprasad -
-
அல்வா புட்டு (Halwa puttu recipe in tamil)
#arusuvai1எங்கள் வீட்டில் அல்வா புட்டு என் மாமியார் செய்வாங்க .மிகவும் சுவையாக இருக்கும் .கிரைண்டரில் இட்லிக்கு மாவு அரைக்கும் போது 1 கப் அரிசி ஆட்டின மாவு எடுத்து வைத்து இதை செய்வாங்க .எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இது ரொம்ப பிடிக்கும் .😋😋 Shyamala Senthil -
-
அரிசி மாவு தேங்காய் கேக் (Arisi maavu thenkaai vake recipe in tamil)
#coconut என் அம்மா எனக்கு செய்து தரும் சத்தான உணவு #chefdeena Thara -
-
இனிப்பு பிடி கொழுக்கட்டை (Inippu pidi kolukattai recipe in tamil)
#steam வெல்லம் இரும்புச் சத்து நிறைந்தது நம் உடலுக்குத் தேவையான நிறைய தாது உப்புக்களை உள்ளடக்கியது Nithyavijay -
புழுங்கல் அரிசி இனிப்பு உப்பு பிடி கொழுக்கட்டை (Inipu Pidi Kolukattai Recipe in tamil)
#everyday3 G Sathya's Kitchen -
-
செட்டிநாடு ஸ்பெஷல் இனிப்பு பணியாரம் (chettinad special enipu paniyaram REcipe in Tamil)
BhuviKannan @ BK Vlogs -
-
-
பழம் தோசை
#vattaram Week3வாழைப்பழ சுவையுடன் கூடிய பழம் தோசையை சாயங்கால சிற்றுண்டிக்கு குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். Nalini Shanmugam -
செட்டிநாடு கந்தரப்பம்(Chettinadu kantharappam recipe in tamil)
#ga4#week23#Chettinad Meenakshi Ramesh -
-
உன்னியப்பம் (Unniappam recipe in tamil)
#keralaமாவை ரெடி செய்து புளிக்க வைக்க 8 மணி நேரம் ஆகும் காலையில் எழுந்ததும் ஊறவைத்து அரைத்து புளிக்க விட்டா மாலை நேரத்தில் ஸ்நேக்ஸாக சூடான டீ உடன் 20 நிமிடத்தில் ரெடி செய்து சூடாக பரிமாறலாம் Sudharani // OS KITCHEN -
வெந்தயக் கலி
#vattaram #week4 தூத்துக்குடியில் மிகவும் பிரபலமானது.இது உடம்புக்கு குளிர்ச்சியை கொடுக்கும்.முக்கியமாக பெண்களுக்கு மிகவும் நல்லது. V Sheela -
செட்டிநாடு ஸ்பெஷல் கருப்பு கவுனி அரிசி அல்வா
#millets பார்த்த உடனே ருசிக்க நினைக்கும் செட்டிநாடு ஸ்பெஷல் கருப்பு கவுனி அல்வா அனைத்து விஷயங்களிலும் இடம் பெறும். Vaishu Aadhira -
-
-
-
-
-
பருப்பு பேரிச்சம் பழம் கீர் (Paruppu perichambalam kheer recipe in tamil)
#eid #arusuvai1 Muniswari G -
-
-
-
-
-
செட்டிநாடு கவுனி அரிசி பொங்கல்
#Keerskitchen சீனாவில் பிறந்த இந்த அரிசி இந்தியாவில் தமிழ் நாட்டில் செட்டிநாடு பகுதியில் விஷேச நாட்களில் அதிகம் பயன் படுத்த படுகிறது. Sundari Kutti
More Recipes
கமெண்ட் (3)