எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. கதம்ப காய்கறிகள் 750 கிராம்
  2. பச்சை மிளகாய் 5
  3. கடுகு உளுத்தம் பருப்பு பெருங்காயம் கறிவேப்பிலை தாளிப்பதற்கு
  4. தேங்காய் எண்ணெய் டீஸ்பூன் 4
  5. தேங்காய் அரை மூடி
  6. சீரகம் 2 டீஸ்பூன்
  7. தயிர் 250ml

சமையல் குறிப்புகள்

  1. 1

    நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை இட்லி தட்டில் சேர்த்து முக்கால் பதத்துக்கு அவிக்கவும்.

  2. 2

    தேங்காய் சீரகம் பச்சைமிளகாய் முதலிய பொருட்களை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்

  3. 3

    அரைத்த விழுதை வேகவைத்த காய்கறிகள் நன்கு கொதிக்க வைக்கவும் நன்கு கொதி வந்ததும் தயிரை சேர்த்து நன்கு கிளறவும் பிறகு தேங்காய் எண்ணெயில் கடுகு உளுத்தம் பருப்பு பெருங்காயம் கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிளறவும்

  4. 4

    அவியலில் ஒரு டீஸ்பூன் தேங்காய் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும் சுவையான அவியல் தயார் இது அடைவுடன் சாப்பிடுவதற்கும் சாதத்துடன் சாப்பிடுவதற்கு ஏற்ற உணவு

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
அன்று
Sharjah

Similar Recipes