சக்கர பொங்கல் (sakkarai pongal recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பருப்பு வருத்து எடுத்துக்கனும் ஒரு 2 நிமிடம்
- 2
பருப்பு நல்ல வருத்த பிறகு அரிசி சேர்த்து கொள்ளவும். பிறகு இரண்டையும் தண்ணீர் ஊற்றி கழுவிக்கனும்.
- 3
பிறகு ஒரு கப் அரிசிக்கு 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொள்ளவும். பிறகு ஒரு டம்ளர் பால் அதில் சேர்த்து ஒரு 5,6 வீசில் வைத்து வேக வைக்கவும்
- 4
பாகு ரெடி பண்ணலாம். 1/2 கப் தண்ணீர் சேர்த்து வெல்லம் மேல் சேர்த்து கரைத்து கொள்ளவும்
- 5
வீசில் வந்த பிறகு நல்ல ஒரு கரண்டிய வைத்து மிக்ஸ் பண்ணவும்
- 6
பிறகு ஒரு வடிகட்டி வைத்து வெல்ல பாகு சேர்த்து கொள்ளவும்
- 7
நல்ல கலந்து விடவும்
- 8
ஒரு கடாயில் காய்ந்ததும் நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் முதலில் முந்திரி பருப்பு வருத்த பிறகு உலர்ந்த திராட்சை சேர்த்து கொள்ளவும்
- 9
பொங்கலை தாளித்தது மேல் சேர்த்து கொள்ளவும்
- 10
நல்ல கலந்து விடவும் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நெய் விட்டு கின்டி விடவும்
- 11
சுவையான சக்கரப்பொங்கல் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
கிராமத்து முறையில் மண்பானையில் செய்தது#pooja #houze_cook Chella's cooking -
-
-
-
-
-
-
-
பால் பொங்கல் (Paal pongal recipe in tamil)
#cookwithmilkபாலில் அதிக சத்துக்கள் உள்ளது. கால்சியம் சத்து அதிகம் உள்ளது. இது போல் பொங்கல் செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் Aishwarya MuthuKumar -
-
பால் பொங்கல்(pal pongal recipe in tamil)
#JP பால் சேர்த்து பொங்கல் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாகவும்,அனைவருக்கும் பிடித்தமானதாகவும் இருந்தது. மீண்டும் மாட்டுப் பொங்கல் அன்று செய்து கொடுத்தேன். சுவையாக இருந்தது. Ananthi @ Crazy Cookie -
சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல்(Sakkarai Valli Kizgahu Sakkarai Pongal Recipe in Tamil)
இனிப்பான சுவையான, சத்தான சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல். சக்கரையைக் குறைத்து, சக்கரை வள்ளி கிழங்கு, சீரக சம்பா அரிசி, பாசிபருப்புடன் செய்த பொங்கலை எல்லாரும் சுவைத்து நலம் பெறலாம், #arusuvai1 Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
-
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#pooja சக்கரை பொங்கலை நான் என் அலுவலக ஆயுத பூஜைக்காக படைப்பதற்கு செய்துள்ளேன். Mangala Meenakshi -
-
-
-
தினை அரிசி பொங்கல்(thinai pongal recipe in tamil)
சிறு தானியங்களில் ஒன்று தான் தினை அரிசி. இது வெள்ளை அரிசி போல் இல்லாமல் உடனடியாக செரிக்காது. மற்றும் இது குளுக்கோசை ரத்தத்தில் கலக்காது. இதனால் சர்க்கரை நோய், மூட்டு வலி உள்ளவர்கள் இதை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். உடல் பருமன் அதிகம் உள்ளவர்களும் எடுத்துக் கொள்ளலாம். தினை அரிசியை வைத்து வெண்பொங்கல், உப்மா போன்ற பல வித உணவு வகைகள் செய்யலாம். இனிப்பு சுவை விரும்புபவர்கள் குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் சர்க்கரை பொங்கல் செய்முறை பற்றி கீழே பார்க்கலாம். #MT Meena Saravanan -
தைத்திருநாள் பானை பொங்கல்/ சர்க்கரை பொங்கல்(sakkarai pongal recipe in tamil)
எப்போதும் செய்யும் சர்க்கரை பொங்கல் தான் வானில் செய்யும் போது அதுவும் தைத்திரு நாளுக்காக செய்யும்போது மிகவும் சந்தோஷமாகவும் சர்க்கரைப் பொங்கல் சுவையாகவும் இருக்கும். Meena Ramesh -
சர்க்கரை பொங்கல்(sweet pongal recipe in tamil)
#pongal2022அனைவருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.. இன்பம் பொங்கட்டும்... வளம் பெருகட்டும்... பொங்கலோ பொங்கல்🎉🎊🎉🎊🎉🎊 Tamilmozhiyaal -
தினை அரிசி சர்க்கரை பொங்கல் (Thinai arisi sarkarai pongal recipe in tamil)
#pongal Hemakathir@Iniyaa's Kitchen -
More Recipes
கமெண்ட்