உருளை கிழங்கு மசாலா கிரேவி (potato masala gravy)👌👌

#pms family அருமையான ருசியான சுவைமிக்க உருளை கிழங்கு பட்டாணி மசாலா கிரேவி செய்ய கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிது கடுகு,சீரகம்,பெருங்காய தூள் சேர்த்து பொரிந்ததும் அதனுடன் கீரின பச்சை மிளகாயும்,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்,பின்னர் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை அதனுடன் சேர்த்து அளவாக வதக்காகவும்,பின் பச்சை பட்டாணி,மஞ்சள் தூள் அதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும்,வந்தங்கியவுடன் அதனுடன் சிறிது மல்லி தூள்,கரம் மசாலா, வர மிளகாய் பொடி,உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்,பின் வேக வைத்து எடுத்து மசித்து வைத்துள்ள உருளை கிழங்கை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கி தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மசாலா பச்சை வாசனை போக மூடி போட்டு ஒரு கொதி விட்டு மல்லி இலை தூவி இறக்கி விட வேண்டும்.... சப்பாத்தி,பூரி போன்றவைகளுக்கு சுவையான உருளை கிழங்கு பட்டாணி மசாலா கிரேவி தயார்.
உருளை கிழங்கு மசாலா கிரேவி (potato masala gravy)👌👌
#pms family அருமையான ருசியான சுவைமிக்க உருளை கிழங்கு பட்டாணி மசாலா கிரேவி செய்ய கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிது கடுகு,சீரகம்,பெருங்காய தூள் சேர்த்து பொரிந்ததும் அதனுடன் கீரின பச்சை மிளகாயும்,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்,பின்னர் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை அதனுடன் சேர்த்து அளவாக வதக்காகவும்,பின் பச்சை பட்டாணி,மஞ்சள் தூள் அதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும்,வந்தங்கியவுடன் அதனுடன் சிறிது மல்லி தூள்,கரம் மசாலா, வர மிளகாய் பொடி,உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்,பின் வேக வைத்து எடுத்து மசித்து வைத்துள்ள உருளை கிழங்கை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கி தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மசாலா பச்சை வாசனை போக மூடி போட்டு ஒரு கொதி விட்டு மல்லி இலை தூவி இறக்கி விட வேண்டும்.... சப்பாத்தி,பூரி போன்றவைகளுக்கு சுவையான உருளை கிழங்கு பட்டாணி மசாலா கிரேவி தயார்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.பின்பு எடுத்து வைத்துள்ள உருளை கிழங்கை பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்....
- 2
உருளை கிழங்கை 10 நிமிடம் வேக வைத்து விட்டு, நன்றாக வெந்ததும் எடுத்து உருளை கிழங்கு தோலை உரித்து நன்கு மசித்து எடுத்து வைத்து கொள்ள வேண்டும்..
- 3
இப்பொழுது கடாயில் சமைக்கும் எண்ணெயை ஊற்றி காய விட வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் 1/2 டீஸ்பூன் கடுகு,1/2 டீஸ்பூன் சீரகம்,1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள் எண்ணெயில் போட்டு பொறிய விடவும்..
- 4
பின்பு அதனுடன் கீறின பச்சை மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து ஒரு வதக்கு வதக்கவும்,வதங்கியதும் அதனுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள ஒரு பெரிய வெங்காயத்தை அளவாக வதக்கவும்.
- 5
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதனுடன் 50 கிராம் பச்சை பட்டணியையும்,1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 6
பச்சை பட்டாணி எண்ணெயுடன் சேர்த்து நன்கு வேக வதக்கி விட வேண்டும்.பின்பு
வதங்கிய பட்டணியுடன்1/2 டீஸ்பூன் கரம் மசாலா,1/2 டீஸ்பூன் மல்லி தூள் சேர்க்கவும். - 7
பின் அதனுடன் 1 டீஸ்பூன் வர மிளகாய் பொடி,தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
- 8
கடாயில் உள்ள அனைத்தையும் நன்கு கிளறி விட்டு கலங்கியவுடன் அதனுடன் தோலை உரித்து மசித்து வைத்துள்ள உருளை கிழங்கை போட்டு நன்கு கிளறி விட வேண்டும்.
- 9
உருளை கிழங்கை நன்கு கிளறி விட்ட பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பச்சை வாசனை போக மூடி போட்டு ஒரு கொதி விடவேண்டும்.
- 10
ஒரு கொதி வந்த பிறகு மூடியை நீக்கி மல்லி இலை தூவி மனமணக்கும் சுவையான 👌👌உருளை கிழங்கு மசாலா கிரேவி தயார்....சப்பாத்தி,பூரி போன்றவற்றைக் இந்த உருளை கிழங்கு
மசாலாவை பரிமாறலாம்.வீட்டில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் இந்த சுவையான மசாலாவை பரிமாறுங்கள்.நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஆலூ மட்டர் மசாலா கிரேவி (Aloo mattar gravy)
உருளைக் கிழங்கு பச்சை பட்டாணி மசாலா எல்லா ரெஸ்டாரெண்ட்களிலும் கிடைக்கும் சப்பாத்திக்கு பொருத்தமான ஒரு சுவையான கிரேவி.#magazine3 Renukabala -
அருமையான உருளை கிழங்கு கிரேவி
#PMS Family,வணக்கம் நண்பர்களே. நான் சமைத்த உணவு உருளைகிழங்கு கிரேவி மிகவும் சுவையானது.சப்பாத்தி நாண் பூரி இவை அனைத்துடனும் நன்றாக ஒரு சுவை கொடுப்பது.நமக்கு தேவையான அளவு உருளை கிழங்கு வேகவைத்து மசித்து எடுத்து கெள்ள வேண்டும்.கடாயில் எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும்.1ஸ்பூன் கடுகு சீரகம் மற்றும் தேவையான அளவு பெரிய வெங்காயம் சேர்க்க வேண்டும்2பச்சை மிளகாய் சேர்த்து கொள்ள வேண்டும்.பொன் நிறமாக அவசியம் இல்லை வதங்கினால் மட்டும் போதும் வெங்காயம்.பிறகு மஞ்சள் மிளகாய் கரம் மசால் ஆகிய தூள்கள் நமது சுவை காரத்திற்க்கு ஏற்றவாரு.2நிமிடம் வேகவைத்து கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான மணமான கமகம உருளை கிழங்கு கிரேவி ரெடி. Anitha Pranow -
சுவையான மட்டன் கிரேவி(mutton gravy)🍗🍗👌👌
#kavithaருசியான மட்டன் கிரேவி🍖🍖 செய்ய முதலில் குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை,சோம்பு, கிராம்பு,பிரிஞ்சி இலை, ஏலக்காய்,கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம்,தக்காளி அனைத்தையும் நன்கு வதக்கி கொள்ளவும். பின் அதனுடன் இஞ்சி,பூண்டு, சிறிய வெங்காயம் பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கிய பின் அதனுடன் மட்டன் சேர்த்து வதக்கி விடவும். பின் கரம் மசாலா,குழம்பு மசாலா தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்கி குக்கரை மூடி போட்டு 3 முதல் 4 விசில் விட்டு இறக்கவும். நமது சுவையான மட்டன் கிரேவி தயார்👍👍 Bhanu Vasu -
உருளை கிழக்கு மசாலா போண்டா /Leftover Potato Masala Bonda
#கோல்டன் அப்ரோன்3உருளை கிழங்கு போண்டா.காலையில் ஸ்டஃப்டு இட்லிக்கு செய்த உருளை கிழங்கு மசாலாவை வைத்து செய்தேன் .leftover மசாலாவை வைத்து போண்டா செய்தேன் .அருமையான போண்டா . Shyamala Senthil -
மொச்சை,உருளை மசாலா கிரேவி(mochai urulai masala recipe in tamil)
இதில் நான் ஏற்கனவே பதிவிட்ட கரம் மசாலா சேர்த்து செய்துளேன்.இது மிகவும் சுவையான கிரேவி. சப்பாத்தி,பூரிக்கு மிக அருமையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
உருளை கிழங்குபச்சை பட்டாணி சேர்த்த மசாலா கிரேவி 👌👌👌👌👌👌👌👌
#PMS FAMILY உருளை கிழங்கு பச்சைபட்டாணி கிரேவி குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட கூடிய சத்தான ஆரோக்கியமான ஒரு கிரேவியாக கருதப்படுவதால்சப்பாத்திக்கு சாப்பிடும்போது ஆஹா என்னருசி அந்த ருசியான கிரேவி செய்ய முதலில் உருளைகிழங்கு வேக வைத்து தோல் உரித்து மசித்து கடாயில் ஆயில் ஊற்றி காய்ந்ததும் கடுகு உழுந்து சீரகம் பெருங்காயதூள் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை தாளித்து பச்சைபட்டாணி கலந்து ஐந்து நிமிடம் எண்ணெய்யில் வதக்கி வேகவைத்து தோல் உறித்த உருளைகிழங்கு. மசித்து சேர்த்து தண்ணீர் ஊற்றி மல்லிதூள் வரமிளகாய்தூள் மஞசள்தூள் கரம்மசால் உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து கஸ்தூரி மேத்தி மல்லி இழை தூவி இறக்கினால் அட்டகாசமான கிரேவி டேஸ்டியாக சூப்பர் 👌👌👌 Kalavathi Jayabal -
சப்பாத்தி ரோல் /உருளை கிழங்கு பட்டாணி வறுவல்
#ஸ்னாக்ஸ்கோல்டன் அப்ரோன் 3குழந்தைகளுக்கு உருளை கிழங்கு பட்டாணி என்றால் அலாதி பிரியம். அதிலும் வறுவல் என்றால் மிகவும் பிடிக்கும் .வறுவல் செய்து சப்பாத்தியில் வைத்துரோல் செய்து சுருட்டி கொடுத்தால் விருப்பி சாப்பிடுவார்கள் 😍😍 Shyamala Senthil -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு
#pms family அருமையான சுவைமிகுந்த முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு செய்ய கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் அதனுடன் நறுக்கி வைத்துள்ள சிறிய வெங்காயம்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்,பின் அதனுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி பின் நறுக்கிய முருங்கைக்காய்,உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும் பின்பு தேவையான அளவு புளி கரைத்த தண்ணீரை ஊற்றி வேக வைத்த பின்புஅரைத்து வைத்துள்ள பூண்டு, தேங்காய்,சீரகம்,குழம்பு மிளகாய் தூள் கலவையை அதனுடன் சேர்த்து நன்கு கலந்து விட்ட பின்பு மூடி போட்டு கொதிக்க விட்டு பச்சை வாசனை போக வேகவிடவும்,நன்கு குழம்புடன் முருங்கைக்காய் வெந்தவுடன் கொத்துமல்லி இலைகள் தூவி இறக்கி விட வேண்டும்.அருமையான சுவை மிகுந்த முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு தயார்.... Bhanu Vasu -
சோயா மிளகு வறுவல்(Meal maker pepper fry)👌👌
#pms family மிகவும் சுவையான அற்புதமான குழந்தைகள் விரும்பும் சோயா மிளகு வறுவல் செய்ய முதலில் நமக்கு தேவையான சோயாவை சுடு நீரில் போட்டு 1/2 மணி நேரம் ஊற வைத்து விட்டு,பின் அதில் உள்ள தண்ணிரை நன்றாக வாசம் போக பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் கடாயில் சமயல் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிது சோம்பு,சீரகம் சேர்த்து பின் வர மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து எண்ணெயில் வதக்கவும்,பின் அதனுடன் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம்,தக்காளி,இஞ்சி பூண்டு பேஸ்ட் அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி விட்டு பின் அதனுடன் 50 கிராம் சோயா(meal maker) சேர்த்து வதக்கி பின் அதனுடன் கரம் மசாலா,மல்லி தூள்,மிளகாய் தூள்,உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி தண்ணீரை ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும்..பின் சோயா கலவைகளுடன் பச்சை வாசம் போன பின் பெப்பர்(pepper) பொடி நன்றாக தூவி அதனுடன் தேங்காய் துருவல், ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி , கொத்துமல்லி இலை சேர்த்து கிளறி விட வேண்டும்... அற்புதமான வாசனையுடன் சோயா மிளகு வறுவல் தயார், இதனை தயிர் சாதம்,சாம்பார் சாதம் போன்றவற்றிற்கு தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.👍👍 Bhanu Vasu -
வாழைக்காய் வறுவல்(vazhakkai fry)👌👌👌
#pms family அருமையான ருசியான எல்லோரும் விரும்பும் வாழைக்காய் வறுவல் செய்ய முதலில் கொத்துமல்லி,சீரகம்,வரமிளகாய்,கறிவேப்பிலை,துருவிய தேங்காய் அனைத்தையும் எண்ணெயில் நன்றாக வதக்கி கொர கொராப்பாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.பின் கடாயில் சமயல் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு போட்டு தாளித்து விட்டு பின் நறுக்கி வைத்துள்ள வாழைக்காய்,மஞ்சள் தூள் போட்டு நன்கு எண்ணெயில் வதக்கி விட்டு பின் சிறிது தண்ணீரை தெளித்து விட்டு 5 நிமிடம் வேக விடவும்.வாழைக்காய் வெந்த பிறகு உப்பு தேவையான அளவு தூவி அதனுடன் அரைத்து வைத்துள்ள கொத்துமல்லி,சீரகம், தேங்காய் கலவைகளை போட்டு நன்கு கிளறி விட்டு மல்லி இலைகள் தூவி இறக்க வேண்டும்...ருசியான வாழைக்காய் வறுவல்(vazhakkai fry) தயார்👍👍 Bhanu Vasu -
சத்துமிகு உருளை கிழங்கு வறுவல் 👌🥔🥔
#pms family உருளைகிழங்கு வறுவல் செய்ய கடாயில் ஆயில் சிறிது ஊற்றி சோம்பு கசகசா இஞ்சி பூண்டு பச்சமிளகாய் தேங்காய்துருவல் சேர்த்து வறுத்து கொள்ளவும் ஆறியவுடன் மிக்சியில் தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைக்க வேண்டும் தேவைப்பட்டால் மஞசள் சிறிது சேர்த்து கொள்ளலாம்பிறகு கடாயில் ஆயில் ஊற்றி கடுகு உழுந்து தாளித்து கறிவேப்பிலை சேர்த்து நறுக்கிய உருளை கிழங்கு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைத்து வெந்தவுடன் அரைத்த பவுடர் கலந்து லேசான தீயில் இரண்டு நிமிடம் கிளறி இறக்கினால் டேஸ்டியான உருளை கிழங்கு வறுவல் தயார் Kalavathi Jayabal -
உருளை கிழங்கு வறுவல்
#cool உருளை கிழங்கு வறுவல் செய்ய முதலில் நன்கு உருளைகிழங்கை தண்ணீரில் ஊற வைத்து சுத்தமாக கழுவி எடுத்து தோல்சீவி சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும் பிறகு கடாயில் ஆயில் ஊற்றி கடுகு தாளித்துஇஞ்சிபூண்டு தட்டி சேர்த்து பெருங்காயபவுடர் சிறிது சேர்த்து வெட்டிய உருளை கிழங்கு சேர்த்து மஞ்சள்தூள் வரமிளகாய்தூள் கலந்து உப்பு போட்டுபிரட்டி குறைந்த தீயில் வைத்து வேக விட்டு மல்லி இழை தூவி இறக்கினால் தயிர் சாதம் மோர்குழம்புக்கு சூப்பராக இருக்கும் உருளை கிழங்கு வறுவல்👌👌👌 Kalavathi Jayabal -
உருளை கிழங்கு கட்லட்
#goldenapron3#week7#மகளிர்#bookஉருளை கிழங்கு கட்லட் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த மாதிரி ஒரு முறை நீங்கள் செய்து பாருங்கள். Sahana D -
பட்டாணி உருளை மசாலா (Pattani urulai masala recipe in tamil)
#GA4#grand2வட மாநிலங்களில் அதிகமாக பட்டாணி உருளைக்கிழங்கு உணவில் சேர்த்துக் கொள்வர். ஆகையால் சப்பாத்திக்கு ஏற்ற பட்டாணி உருளை மசாலா செய்துள்ளேன். Hemakathir@Iniyaa's Kitchen -
இரவு உணவு பூரி உருளை மசாலா
பூரிமாவு கோதுமைமாவு 200கிராம் சிறிது உப்பு போட்டு பிசையவும்.சிறிய வட்டமாக போட்டு கடலை எண்ணெயில் பொரிக்கவும். உருளை வேகவைத்து தக்காளி பெரிய வெங்காயம் பூண்டு இஞ்சி வெட்டவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, சீரகம், ப.மிளகாய் வதக்கவும். பின் வெங்காயம் தக்காளி வதக்கவும். சிறிது கடலைமாவு கரைத்து கலக்கவும். மல்லி இலை போடவும் ஒSubbulakshmi -
காலிஃப்ளவர் பச்சை பட்டாணி மசாலா(cauliflower green peas masala)👌👌
#pms family உடன் இணைந்து அருமையான சுவையான காலிஃப்ளவர் பட்டாணி மசாலா செய்ய ஒரு காலிஃப்ளவரை மஞ்சள் தூள் போட்டு நீரில் வேகவைத்துக் கொள்ளவும்.பின் கடாயில் சமயல் எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி பட்டை,கிராம்பு,சோம்பு,சீரகம்,பிரியாணி இலை எண்ணெயில் போட்டு வதக்கவும்.பின் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம்,கறிவேப்பிலை, தக்காளி,இஞ்சி பூண்டு பேஸ்ட்,கரம் மசாலா,மிளகாய் பொடி,சீரக தூள்,மல்லித்தூள்,மிளகு பொடி அனைத்தையும் போட்டு வதக்கவும்.பின் அரைத்து வைத்துள்ள தேங்காய், முந்திரி பருப்பு கலவை,உப்பு,பட்டாணி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும்.பின் வேகவைத்துள்ள காலிஃப்ளவரை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கி கொத்துமல்லி இலை தூவி இறக்கவும். காலிஃப்ளவர் பட்டாணி மசாலா தயார்👍👍 Bhanu Vasu -
படுரா கூட ஹோட்டல் ஸ்டைல் உருளை கிழங்கு மசாலா
சுவை நிறைந்த எல்லோரும் விரும்பூம் பலூன் போல அழகிய படுரா, உருளை கிழங்கு மசாலா. #everyday3 Lakshmi Sridharan Ph D -
திண்டுக்கல் ஸ்பெசல்கதம்பம்
முதல் நாள் இரவே காராமணியை ஊற வைத்து, மறுநாள் குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.குடலை தண்ணீர் ஊற்றி ஊறவைத்து சுத்தம் செய்யவும். குறைவான சூட்டில் ஒரு மணி நேரம் தண்ணீரில் கொதிக்க வைத்தபிறகு மீண்டும் சுத்தப்படுத்தவும். இஞ்சி - பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் வேகவைத்தபிறகு வெந்த குடலை தனியாக எடுத்து வைக்கவும். ரத்தத்தில் தண்ணீர் ஊற்றி கழுவி பின்னர் தண்ணீர் முழுவதும் வெளியேற்றவும். அதில் உப்பு போட்டு நன்றாக கட்டி இல்லாமல் பிசைந்து கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் கால் டீஸ்பூன் சீரகம்,கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும் காராமணியை இதனுடன் சேர்த்து வதக்கவும் பின்னர் குடல்யை வறுத்தால்தான் குடல் மணமாக இருக்கும் குடல் நன்கு சேர்த்து வதக்கவும். இத்துடன் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்தூளையும், மட்டன் மசாலா, கரம் மசாலா, தனியா தூள் சேர்த்து நன்கு வதக்கி இதனுடன் ரத்தயை சேர்த்து பிரட்டவேண்டும் மிளகுத்தூள் சேர்த்து மீண்டும் சில நிமிடங்கள் மட்டும் வதக்கவும். தேங்காய் விழுதினையும் சேர்த்து கிரேவி பதத்திற்கு வந்தவுடன் இறக்கி பரிமாறவும் சூப்பரான திண்டுக்கல் ஸ்பெசல் கதம்பம் ரெடி………… Kaarthikeyani Kanishkumar -
-
பச்சை வண்ண குடைமிளகாய் ஆம்லெட்🌶️🍳👌👌👌👌
#colours2 சத்துள்ள சுவையான குழந்தைகள் பார்த்ததும் விரும்பக்கூடிய பச்சை வண்ண குடைமிளகாய் ஆம்லெட் செய்ய முதலில் குடைமிளகாயை கழுவி எடுத்து கொள்ள வேண்டும்.பின் குடைமிளகாயை வட்டமாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் முட்டையை உடைத்து உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி வட்டமாக வெட்டி எடுத்து வைத்துள்ள குடைமிளகாயை தோசை கல்லின் மீது வைத்து, அதன் மேல் கலந்து வைத்துள்ள முட்டையை தேவையான அளவு ஊற்றி, முட்டையின் மேலே மிளகுத் தூள், கரம் மசாலா, நறுக்கி வைத்துள்ள கறிவேப்பிலை, தக்காளி தூவி பின் திருப்பிப் போட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்... சுவையான சத்துள்ள பச்சை குடைமிளகாய் ஆம்லெட் தயார்🤗🤗 Bhanu Vasu -
* உருளை, ப.பட்டாணி, கார பொரியல்*(peas potato poriyal recipe in tamil)
#queen1உருளை கிழங்கு அனைவருக்கும் பிடித்த ஒன்று.அதனுடன், வெங்காயம், ப.பட்டாணி, காஷ்மீரி மி.தூள் சேர்த்து செய்தால் அட்டகாசமாக இருக்கும்.இது, சப்பாத்தி, பூரிக்கு ஆப்ட்டாக இருக்கும்.தே.எண்ணெயில் செய்வதால் சுவை கூடும். Jegadhambal N -
உருளை பட்டாணி கறி(peas potato curry recipe in tamil)
#choosetocookஉருளை கிழங்கு எப்படி செய்து,எது செய்து கொடுத்தாலும் சாப்பிடுவேன்.அவ்வளவு விருப்பம். இந்த ரெசிபி,குக்கரில் சுலபமாகவும்,மிக மிகச் சுவையாகவும் செய்து விடலாம். Ananthi @ Crazy Cookie -
Potato stuffed shallow fry (Potato stuffed shallow fry recipe in tamil)
#flour1கோதுமை மாவில் செய்த உருளை கிழங்கு ஷால்லோ பிரை. Meena Ramesh -
ஃகாளிபிளவர் பச்சை பட்டாணி மசாலா 👌
#pms family சப்பாத்தி தயிர் சாதத்திற்கு செம காமிநேசன் ஃகாளிபிளவர் பச்சைபட்டாணி மசாலா செய்ய ஃகாளிபிளவர் சுத்தம் செய்து கொதிக்கும் தண்ணீரில். போட்டு அதோடு உப்பு மஞசள்போட்டு வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும். பிறகு கடாயில் ஆயில் ஊற்றி சீரகம் சோம்பு பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை சேர்த்து பொரிந்தவுடன்பொடியாக நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை சிறிது சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போனவுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் பிறகு மல்லிதூள் வரமிளகாய்தூள் மஞசள் தூள் கரம்மசால் மிளகுதூள் சீரகதூள் கலந்து பச்சைவாசனை போனவுடன் பச்சைபட்டாணி சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி உப்பு கலந்து ஐந்து நிமிடம் வேக வைத்து தேங்காய் முந்திரி அரைத்த பேஸ்ட்கலந்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து உப்பு மஞசள் சேர்த்து சுத்தம் செய்த ஃகாளிபிளவர் சேர்த்து. நன்கு கிளறி சுண்டியவுடன் சூப்பராண டேஸ்டியான ஃகாளிபிளவர்பச்சை பட்டாணி மசாலா சூப்பர்👌 Kalavathi Jayabal -
*டிட்டோ, ரோட் சைடு பொட்டேட்டோ மசாலா*(roadside potato masala recipe in tamil)
#TheChefStory #ATW1ரோட் சைடில் செய்யப்படும் இந்த உருளை மசாலா பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.செய்வது சுலபம்.மிகவும் சுவையானதும் கூட. Jegadhambal N -
பருப்பு குழம்பு👌👌
#pms family உடன் சேர்ந்து அருமையான சுவை மிக்க அக்காலம் முதல் இக்காலம் வரை அனைவரும் விரும்பும் துவரம் பருப்பு குழம்பு செய்ய முதலில் துவரம் பருப்பை தண்ணீர் ஊற்றி பாத்திரத்தில் போட்டு அதனுடன் ஒரு தக்காளி, 6 பீஸ் சிறிய வெங்காயம்,1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பருப்பு மசிய வேக விடவும்.பின் மிக்சி ஜாரில் 4 ஸ்பூன் தேங்காய் துருவல்,சீரகம்,வரமிளகாய், சிறிய வெங்காயம் 5 பீஸ் ,பூண்டு இவை அனைத்தையும் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.பருப்பு வெந்தவுடன்,பருப்பை நன்கு கடைந்து விடவும்.பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை ,உப்பு இரண்டையும் பருப்புடன் சேர்த்து நன்கு மூடி போட்டு பச்சை வாசனை போக கொதிக்க விடவும்.பின் பருப்பை தாளிக்க கடுகு உளுந்து,சீரகம் போட்டு பொரிந்ததும் கறிவேப்பிலை,வரமிளகாய் போட்டு தாளிக்கவும். தாளிப்பை பருப்பு குழம்பில் போட்டு கலந்து விட்டு ,பின் கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.நம் சுவையான பருப்பு குழம்பு தயார்👍👌 Bhanu Vasu -
உருளை கிழங்கு ரோஸ்ட் (சுக்கா)
#SUஎல்லோரும் விரும்பும் கிழங்கு உருளை கிழங்கு, இது வெறும் carbohydrate இல்லை. விட்டமின் B6, C, பொட்டேசியம் அதிகம்வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள் (கொத்தமல்லி, கறிவேப்பிலை) கலந்த சுவையான சத்தான சுக்கா Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி ஹெர்பி உருளை கிழங்கு ரோஸ்ட்
எல்லோரும் விரும்பும் கிழங்கு உருளை கிழங்கு, இது வெறும் carbohydrate இல்லை. விட்டமின் B6, C, பொட்டேசியம் அதிகம்வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள் (கொத்தமல்லி, ரோஸ் மேரி, கறிவேப்பிலை) கலந்த சுவையான சத்தான பொரியல் #கலவை சாதம், உருளை பொரியல் #combo4 Lakshmi Sridharan Ph D -
உருளை கிழங்கு சீஸ் பேன்கேக்(cheese potato pancake recipe in tamil)
#potஉருளை கிழங்கு உலக பிரசித்தம். எல்லா வயதினரும் விரும்பும் கிழங்கு. சத்து சுவை நிறைந்தது. சீஸ் கூட சேர்த்து செய்த சுவையான பேன்கேக். சின்ன பேன்கேக் எப்போ வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆக்க பொருத்தவர்கள் ஆற பொறுக்க வேண்டாம் . சூடாக சாப்பிடுக Lakshmi Sridharan Ph D -
பச்சை பட்டாணி பன்னீர் மசாலா(மட்டர் பன்னீர் மசாலா கிரேவி)(Matar paneer masala gravy recipe in tamil)
#Ve .... பச்சை பட்டாணி பன்னீர் மசாலா சப்பாத்தி, ரொட்டி, நான், ஆப்பம் எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிட பொருத்தமான சைடு டிஷ்... Nalini Shankar
More Recipes
கமெண்ட் (2)