தேவையான பொருட்கள்

20 நிமிடம்
மூன்று நபர்
  1. 150 கிராம் பாசிப்பருப்பு ஒரு கேரட் ஒரு முருங்கைக்காய் ஒரு கத்திரிக்காய் 5 பச்சைமிளகாய் ஒரு ஸ்பூன் சீரகம் ஒரு ஸ்பூன் கடுகு உப்பு தேவையான அளவு மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  2. 10சின்ன வெங்காயம் நறுக்கியது 2 தக்காளி நறுக்கியது

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    பாசிப்பருப்பை தனியாக வேக வைத்துக்கொள்ளவும் ஒரு கடாயில் வெங்காயம் தக்காளி காய்கறிகளை சேர்த்து நன்கு வேகவிட்டு வெந்ததும் பருப்பையும் சேர்த்துக் கொள்ளவும்

  2. 2

    சற்று கொதித்தவுடன் தேவையான அளவு சாம்பார் தூள் சேர்த்து நன்கு கொதி வந்தவுடன் ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சீரகம் கடுகு கருவேப்பிலை ஒரு வரமிளகாய் சேர்த்து தாளித்து சாம்பாரில் கொட்டி மீண்டும் 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்

  3. 3

    சுவையான இட்லி சாம்பார் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

சத்யாகுமார்
அன்று

Similar Recipes