எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 2எண்ணெய் - ஸ்பூன்
  2. 1அவல் - கப்
  3. 1/2 ஸ்பூன்கடுகு உளுந்து -
  4. 1/2 ஸ்பூன்கடலைப்பருப்பு -
  5. கருவேப்பிலை
  6. 2மிளகாய் வற்றல் -
  7. 2பச்சை மிளகாய் -
  8. வேர்க்கடலை
  9. தேவையான அளவுஉப்பு
  10. 1/2 ஸ்பூன்மஞ்சள் தூள் -
  11. எலுமிச்சை சாறு
  12. 1/4 ஸ்பூன்பெருங்காயம் -
  13. மல்லித்தழை

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    அவலை நன்கு கழுவி 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு உளுந்து, கடலைப்பருப்பு காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். பின்னர் பச்சை மிளகாய், வேர்க்கடலை, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து வறுத்துக் கொள்ளவும். இறுதியில் அவல் சேர்த்து கிளறி சிறிது மல்லித்தழை தூவி இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

N Saravanan
N Saravanan @NSaravanan
அன்று

Similar Recipes