கார அவல் (Spicy flattened rice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கெட்டி அவலை தண்ணீரில் நன்கு கழுவி இரண்டு நிமிடங்கள் விட்டு எடுத்து தண்ணீரை பிழிந்து வைத்துக்கொள்ளவும்.
- 2
வாணலியை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து பருப்பு, கடலை பருப்பு,வேர்க்கடலை,கறிவேப்பிலை தாளித்து, பொன்னிறமாக வதக்கவும்.
- 3
மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அத்துடன் தயாராக வைத்துள்ள அவலை சேர்க்கவும்.
- 4
நன்கு கலந்து விட்டு,இரண்டு நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- 5
பின்னர் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 6
அத்துடன் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து இறக்கினால் சுவையான கார அவல் தயார்.
- 7
தயாரான அவலை எடுத்து ஒரு தட்டில் வைக்கவும். இந்த கார அவல் நவராத்திரி பூஜைக்கு பிரசாதமாக பரிமாறலாம்.
- 8
மிகவும் சுவையான,காரசார அவல் சுவைக்கத்தயார்.
இந்த கார அவல் செய்வது மிகவும் சுலபம். இது ஒரு திடீர் சிற்றுண்டியாகவும் சுவைக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
சிகப்பு அவல் காய்கறி உப்புமா(Red flattern rice vegetable upma)
#Cookerylifestyleசிகப்பு அவல் நிறைய சத்துக்கள் நிறைந்தது. இதில் கால்சியம், இரும்பு சத்து,மெக்னீசியம், ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. விட்டமின் சி அதிகம் உள்ளது. ஊட்ட சத்துக்கள் நிறைந்த சிகப்பு அவல் கொண்டு செய்யும் உணவுகள் மிகவும் ஆரோக்கியமானது. Renukabala -
-
கார அவல் (kaara aval recipe in Tamil)
#அவசர#Fitwithcookpad அவல் எளிதில் ஜீரணம் ஆகிவிடும் .குழந்தைகளுக்கு ஏற்றது .இரும்பு சத்து நிறைந்தது . Shyamala Senthil -
அவல் உப்புமா (Aval upma recipe in tamil)
#poojaஅவல் உப்புமா வெங்காயம் சேர்க்காமல் தேங்காய் மட்டும் சேர்த்து செய்த உப்புமா.எலுமிச்சை பழ சாறு சேர்த்தும் செய்யலாம் அல்லது புளியில் ஊற வைத்தும் செய்யலாம். Meena Ramesh -
-
ராகி கார கொழுக்கட்டை
#Vattaramசத்துக்கள் நிறைந்த ராகி மாவு வைத்து நிறைய உணவுகள் தயார் செய்யலாம். நான் இங்கு சுவையான ராகி கொழுக்கட்டை செய்துள்ளேன். Renukabala -
-
அவல் பொரி மசாலா மிக்ஸர் (aval mixture recipe in tamil)
#CF6அவல் உடல் சூட்டை தணிக்கும்.அவல் சாப்பிட்டால் அன்று முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்கும்.குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், அவல் மிகவும் உதவும்.நீரிழிவு நோயாளிகளுக்கு அவல் மிகவும் நல்லது.குளிருக்கு ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
-
-
கேரட் கார பணியாரம் (Carrot spicy paniyaaram recipe in tamil)
எங்கள் பேவரேட் உணவுகளில் ஒன்று பணியாரம். அதில் எத்துணை விதம் உள்ளதோ..... நான் ஒவ்வொரு முறை வித்யாசமாக முயற்சி செய்வேன். இங்கு கேரட் கார பணியாரம் செய்து பதிவிட்டுள்ளேன். Renukabala -
-
-
பட்டாணி உருளைக்கிழங்கு அவல் உப்புமா (Greenpeas, potato, puffed rice upma)
அவலுடன் பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு எல்லாம் சேர்த்து செய்துள்ளதால் மிகவும் சுவையாக இருக்கும். உடல் எடை குறைய மிகவும் உதவும்.#breakfast Renukabala -
-
பச்சை பயறு சுண்டல் (Green moong sundal recipe in tamil)
வெயிட் லாஸ் ரெசிபி இந்த பச்சை பயிறு சுண்டல். மிகவும் ஹெல்த்தியான இந்த சுண்டல் சாப்பிடுவதால் உடல் எடை குறையும். ஒரு நேர காலை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளல்லாம்.#made3 Renukabala -
-
புளி அவல் (Tamarind flattened rice)
அவல் வைத்து நிறைய உணவு செய்கிறோம். இப்போது காரசாரமான புளி அவல் செய்து பார்ப்போம்.#ONEPOT Renukabala -
-
-
தக்காளி அவல் (Tomato puffed rice)
தக்காளி அவல் செய்வது மிகவும் சுலபம். இது மகாராஷ்ராவில் மிகவும் பேமஸ் டிஸ். Renukabala -
உருளைக்கிழங்கு பொடிமாஸ்
குமரி மாவட்ட ஸ்டைல் உருளைக்கிழங்கு பொடிமாஸ் இது. எங்கள் வீட்டில் இருக்கும் அனைவரின் விருப்பமான சைட் டஷ் Swarna Latha -
பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம் (Basmati Rice Coconut Sadham recipe in tamil)
#kids3#Lunchbox Shyamala Senthil -
கார வேர்க்கடலை அம்மணி கொழுக்கட்டை (Spicy groundnut ammini kozhukattai recipe in tamil)
இந்த அம்மணி கொழுக்கட்டை அரிசி மாவில் செய்து தாளிக்க வேர்க்கடலை, மேலும் வேர்க்கடலை பொடி சேர்த்துள்ளதால் வித்தியா சமான சுவையில் உள்ளது.#steam Renukabala -
More Recipes
கமெண்ட் (11)