சமையல் குறிப்புகள்
- 1
இளந்தேங்காயை நார் உரித்து அலம்பி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 2
தேங்காயை இரண்டாகப் பிளக்க வேண்டும், தேங்காய் உடைக்கும் பொழுது இளநீர் வீணாகாமல் பாத்திரத்தில் பிடித்துக் கொள்ளுங்கள்
- 3
தேங்காயை ஓடு வராமல் துருவி மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து ஒரிரு தடவை ஓட்ட வேண்டும்
- 4
வடிகட்டி வைத்து வடிகட்ட வேண்டும்
- 5
பால் வடிந்த பின்னர் கையால் நன்றாக பிழிந்து விட்டு சக்கையை அப்புறப்படுத்த வேண்டும்
- 6
தேங்காய் பாலில் ஏலக்காய் பொடி,கிராம்பு பொடி சேர்க்கவும்
பொடி இல்லாதவர்கள் தேங்காயுடன் 2 ஏலக்காய், 1 கிராம்பு சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்
- 7
செத்திய வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து பாகு காய்த்து வடிகட்டி தேங்காய் பாலில் சேர்க்கவும்
- 8
இளநீரை ஊற்றி கலந்து ஆப்பத்துடன் பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
எழுதியவர்
Similar Recipes

சிறு பருப்பு தேங்காய் பால் பாயசம்(moong dal payasam recipe in tamil)
#ksஎல்லாம் தேங்காய் மயம். ஓணம் ரேசிபிக்களில் ஒன்று பயதம் பருப்பு தேங்காய் பால் பாயசம் . தேங்காய் பால் கூட தேங்காய் துருவல் சேர்ந்தது


இளநீர் தேங்காய் பால் ஷேக்
# குளிர்


தேங்காய் பால்
#combo3இடியாப்பம் தேங்காய் பால் காம்போ


தேங்காய் பால்
#Combo3


இளநீர் பால் பாயாசம் (Ila Neer Payasam Recipe in Tamil)


தேங்காய் பால்
#maduraicookingismதேங்காய் பால் மிகவும் சத்தானது. இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது. தேங்காய் பாலை குழந்தைகளுக்கு கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். குழந்தைகள் ஸ்கூல் விட்டு வந்த பிறகு செய்து கொடுக்கலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை டெய்லி ஒரு டம்ளர் சாப்பிட்டால் மிகவும் நல்லது.


தேங்காய் பால் புலவ்
தேங்காய் பால் புலவ் 🤩


தேங்காய் பால் ஹல்வா(ஆர்கேனிக் நாட்டு சர்க்கரை)
#தேங்காய்சம்பந்தப்பட்செய்முறைஅருமையான ,சத்தான தேங்காய் பால் ஹல்வா ...நம் வீட்டில் செய்து மகிழ்வாக உண்ணலாம் வாருங்கள்


தேங்காய் பால்
#combo3


தேங்காய் பால் கொழுக்கட்டை
1.தேங்காய் பால் சாப்பிடுவதன் மூலம் உடலில் சூடு குறையும்.2.அல்சர் உள்ளவர்கள் இதை பருகினால் வயிறு வலி குணமாகும்#coconut


*நுங்கு, இளநீர், ஜூஸ்*
நுங்கில், வைட்டமின் பி, சி, இரும்புச் சத்து, கால்ஷியம், புரதச் சத்து, அதிகம் உள்ளது. கோட்டைக்கு மிகவும் ஏற்றது.


தேங்காய், பால் பர்ப்பி
#colours3 - white....இரண்டு மூணு விதமாக தேங்காய் பர்ப்பி செய்வார்கள்... நான் தேங்காய் பூவுடன் பால் சேர்த்து சுவையான சாப்பிடான பார் ஃபி செய்துள்ளேன்...


இளநீர் மில்க் ஷேக்


தேங்காய் பால்
#combo3


கேரளா ஸ்டைல் மட்டன் ஸ்டியூ
#combo2தேங்காய் பால் மற்றும் தேங்காய் எண்ணையின் சுவை கலந்த இந்த மட்டன் ஸ்டியூ மிகவும் ருசியாக இருக்கும். ஆப்பம் மற்றும் இடியாப்பத்திற்கு பொருத்தமாக இருக்கும்.


மஞ்சள் மிளகு பால்
#immunity


இடியாப்பம் தேங்காய் பால்
#combo3


பட்டர்பீன்ஸ் தேங்காய் பால் குருமா (Butterbeans thenkaai paal kur
#coconutபட்டர்பீன்ஸ் புரோட்டீன் அதிகமான உணவு இத்துடன் தேங்காய் பால் சேர்த்தால் சுவையும் பலமும் அதிகம்


பருத்திப் பால்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிபருத்திப் பால் மழை , குளிர் காலங்களுக்கு ஏற்றது.சளித் தொல்லைக்கு அருமையான மருந்து.கடின உழைப்பால் வரும் உடல் சோர்வை நீக்கும்.மூன்று நாட்கள் மாலை வேளைகளில் பருத்திப் பாலும் , இரவில் சுக்குக் கஷாயமும் எடுத்துக் கொண்டால் சளி , இருமல் பறந்து விடும்.


தேங்காய் பால் புலவ்
சுவையான, சத்தான, நறு மணம் மிகுந்த தேங்காய் பால் புலவ். சுவைத்துப் பார்த்தேன், ருசியோ ருசி!!! Friend Meena Ramesh செய்த கிரேவி கூட சாப்பிட்டால் சுவை கூடும் #cookwithfriends


வரகு தேங்காய் பால் பாயாசம்
#keerskitchen பசும் பால் சேர்க்காமல் தேங்காய் பால் சேர்த்து செய்வது இதன் சிறப்பு.நெய்யும் அதிகம் தேவை இல்லை.


தேங்காய் பால்
#combo3 தேங்காய்ப்பால் இடியாப்பம் புட்டு போன்ற உணவுகளுக்கு ஏற்ற சைட்டிஷ். தேங்காய் பாலில் மருத்துவ குணம் அதிகம் உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கும் தினந்தோறும் கொடுக்கலாம்.


*தேங்காய் பால் சாதம்*
இந்த ரெசிபி, மிகவும் சுவையானது. செய்வதும் மிகச் சுலபம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.


இப்படி செய்து பாருங்கள் ஆப்பம்
#combo #Combo2 #combo2பருப்பு வகைகள் - புரத சத்து அதிகம் உள்ளதுரவை சேர்ப்பதால் - ஓரம் மொறு மொறு என்று இருக்கும்


சத்தான ராகி கொழுக்கட்டை
#Lockdown


Carrot Tender coconut cooler
#cookwithfriendsஎனக்கு குக்பேட் மூலம் அறிமுகமான நண்பர் ஹேமா. நான் அவர்களுடன் கலந்துரையாடி எங்களுடைய ரெசிபியில் ஒரே கலர் ஒரே மாதிரி டிஸ்ப்ளே செய்து எங்க பிரண்ட்ஸ்ஷிப் உறுதிப்படுத்தியுள்ளோம். மிகவும் பலநாள் பழகிய தோழி போல் தோன்றுகிறது. குக் வித் பிரெண்ட் இது ஒருவித்தியாசமான thought.thank u cookpad Team.


இளநீர் பாயசம் (Elaneer payasam recipe in tamil)
#photo #kerala


தேங்காய்-பால் பர்பி
தேங்காய், பால் இரண்டுமே சுவையான சத்தான புனித பொருட்கள். தேங்காயிலிருக்கும் கொழுப்பு சத்து ஆரோக்கியத்திர்க்கு நல்லது, தெய்வத்திர்க்கு சமர்ப்பித்த பின் இந்துக்கள் அனைவரும் இவை இரண்டையும் உணவில் சேர்த்துக்கொள்வது வழக்கம். அதையே நானும் செய்தேன். தேங்காய் துருவலை பர்பி செய்ய உபயோகிப்பார்கள். நான் அவ்வாறு செய்வதற்க்கு பதிலாக தேங்காய் மாவை சக்கரையோடும், பாலோடும், உருக்கிய வெண்ணையோடும் சேர்த்து பர்பி செய்தேன். வாசனைக்கு ஏலக்காய். நிறத்திர்க்கு குங்குமப்பூ. அலங்கரிக்க முந்திரி, பாதாம். குறைந்த நேரத்தில் சுவையான மெத்தான சத்தான பர்பி தயார். மெத்தென்று இருப்பதால் இதை அல்வா என்றும் சொல்லலாம். எந்த பெயர் சொல்லி அழைத்தாலும் ருசியோ ருசி, . #cookpaddessert #book


பால் அவல் பாயசம் (Milk puffed rice payasam)
பால் அவல் பாயசம் செய்வது மிகவும் சுலபம். அவசமாக விருந்தினர்கள் வரும் சமயங்களில் உடனே செய்து பரிமாறலாம்.#Cookwithmilk


திரட்டுப் பால்
#Book 15(1)

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14958304
கமெண்ட்