#vattaram திண்டுக்கல் வெஜ் பிரியாணி

Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
#vattaram திண்டுக்கல் வெஜ் பிரியாணி
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை நன்றாக சுத்தம் செய்து இரண்டு கப் தண்ணீர் விடவும்
- 2
பட்டை கிராம்பு ஏலக்காய் இலை சோம்பு ஆகியவற்றை மிக்சியில் பொடித்து கொள்ளவும்
- 3
பச்சைமிளகாய் சின்ன வெங்காயம் பூண்டு இஞ்சி ஆகியவற்றை விழுதாக அரைத்து கொள்ளவும்
- 4
ஒரு கடாயில் 3 டீஸ்பூன் கடலை எண்ணைய் 1 டீஸ்பூன் நெய் விட்டு அரைத்த மசாலாவை தாளித்து விழுதை சேர்க்கவும்
- 5
பின்னர் வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கி பின்னர் காய்களை சேர்த்து வதக்கவும்
- 6
மிளகாய்தூள் மஞ்சள் தூள் தனியா தூள் சேர்த்து கொத்தமல்லி புதினா சேர்த்து வதக்கவும்
- 7
இவை அரிசியுடன் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு இறக்கவும்
- 8
2 பிரட் துண்டுகளாக நறுக்கி 2 டீஸ்பூன் நெய் விட்டு வறுத்து பிரியாணியில் சேர்க்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
வெஜ் லேயர் பிரியாணி
#NP1 இந்த பிரியாணி கலர்ஃபுல்லாக குழந்தைகளுக்குப் மிகவும் பிடித்த பிரியாணி ரெசிபி Cookingf4 u subarna -
-
-
-
திண்டுக்கல் சிக்கன் பிரியாணி (Dindukal chicken biryani recipe in tamil)
#homeவீட்டிலேயே மசாலா அரைத்து செய்த சுவையான பிரியாணி Sharanya -
தேங்காய் பால் வெஜ் பிரியாணி (Thenkaai paal veg biryani recipe in tamil)
#GA4 Week16 #Briyani Nalini Shanmugam -
-
-
-
தேங்காய் பால் நெய் பிரியாணி(coconut milk biryani recipe in recipe)
#made1அசைவத்துல பல வகையான பிரியாணி உண்டு வெஜ் ஐ அதிக மசாலா இல்லாத வெஜ் பிரியாணி இது சுவை மிகவும் நன்றாக இருக்கும் இதற்கு கடாய் வெஜிடபிள், கோபி65 ,கோப்தா கறி ,இப்படி சமைத்து பார்ட்டி ஸ்பெஷல் ஆ பரிமாறலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
காளான் பன்னீர் தம் பிரியாணி
#NP1 சீரக சம்பா அரிசியில் செய்யப்படும் இந்த தம் பிரியாணி மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#cookpadturns6பிரியாணி இல்லாத ஒரு பிறந்தநாளா இதோ டேஸ்டான மட்டன் தம் பிரியாணி விறகு அடுப்பில் செய்தது Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14959209
கமெண்ட்