சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் வாழைப்பழம் தோல் உரித்து சேர்த்து அதனை போர்க் வைத்து நசுக்கி எடுத்து கொள்ளவும்.
- 2
இதில் நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து வைத்து கொள்ளவும். ஒரு பவுலில் முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா இவற்றை சிறிதாக நறுக்கி வைக்கவும்.
- 3
பழம் மசித்து உள்ள பவுலில் கோதுமை மாவு, உப்பு சேர்த்து கலந்து விட்டு பால் மற்றும் தண்ணீர் தேவையான அளவு ஊற்றி கெட்டியான பதத்திற்கு மாவை கலந்து விடவும்.
- 4
இதில் சோடா உப்பு தேவைப்பட்டால் சேர்த்து பாதியளவு நட்ஸ் சேர்த்து நெய் 1ஸ்பூன் சேர்த்து கலந்து விடவும்.
- 5
அடுப்பில் தோசை கல் வைத்து காய்ந்ததும் நெய் ஊற்றி தடவி விட்டு கலந்து வைத்து உள்ள மாவில் இரண்டு கரண்டி ஊற்றி லேசாக தேய்த்து விட்டு சுற்றி நெய் ஊற்றி விடவும்.
- 6
அதன் மேல் நட்ஸ் சிறிதளவு தூவி விட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து கொள்ளவும்.சுவையான பழம் தோசை தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பழம் தோசை
#vattaram Week3வாழைப்பழ சுவையுடன் கூடிய பழம் தோசையை சாயங்கால சிற்றுண்டிக்கு குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். Nalini Shanmugam -
-
-
-
-
-
-
-
வாழைப்பழம் சத்துமாவு கப் கேக் (Banana Health Mix Cupcake recipe in tamil)
#Kids2 அருமையான சுவையில் வாழைப்பழமும் சத்துமாவும் வைத்து கேக் செய்யலாம் வாங்க Shalini Prabu -
வாழைப்பழ போண்டா (Vaazhaipazha bonda recipe in tamil)
#flour1மிக ஈசியான, 2 நிமிட ஸ்நாக்ஸ் இது. வாழைப்பழம் கருப்பாக மாறும் நேரத்தில் இப்படி செய்து கொண்டால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். செம்பியன் -
-
-
-
பழம் சர்பத்
#vattaramவாரம் 4 கன்னியாகுமரியில் மிகவும் பிரபலமான குளிர்ச்சி தரும் பழம் சர்பத். V Sheela -
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (4)