சமையல் குறிப்புகள்
- 1
வாழைப்பழம் சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும், இதில் சர்க்கரை, மாவு சேர்த்து கொள்ளவும்.
- 2
தண்ணீர் ஊற்றி பிசைந்து கெட்டி யாக எடுத்து கொள்ளவும்.ஊற்றும் பதம் இருக்க வேண்டும். கனமான பாத்திரத்தில் நெய் விட்டு தோசை போல் ஊற்ற வேண்டும்.
- 3
இதன் மேல் பாதாம், தேங்காய் துருவல் சேர்த்து கொள்ளவும். மிதமான தீயில் வைத்து நன்கு வேக வைத்து எடுக்கவும்.சுக்கு தேன் சேர்த்து சுடச்சுட பறி மாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பழம் தோசை
#vattaram Week3வாழைப்பழ சுவையுடன் கூடிய பழம் தோசையை சாயங்கால சிற்றுண்டிக்கு குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். Nalini Shanmugam -
-
-
-
-
பஞ்சாமிர்தம் (Panchamirtham recipe in tamil)
முருகனுக்கு உகந்த தமிழ் நாட்டு பாரம்பரிய உணவு பஞ்சாமிர்தம். 5 வகை பொருட்களை கொண்டு செய்யப்படும் இனிப்பு வகை பிரசாதம்.#india2020 Muthu Kamu -
-
-
-
-
வாழைப்பழ போண்டா (Vaazhaipazha bonda recipe in tamil)
#flour1மிக ஈசியான, 2 நிமிட ஸ்நாக்ஸ் இது. வாழைப்பழம் கருப்பாக மாறும் நேரத்தில் இப்படி செய்து கொண்டால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். செம்பியன் -
-
-
பழம் சர்பத்
#vattaramவாரம் 4 கன்னியாகுமரியில் மிகவும் பிரபலமான குளிர்ச்சி தரும் பழம் சர்பத். V Sheela -
-
இடியாப்பம் தேங்காய் பால் (Idiappam thenkaai paal recipe in tamil)
#steamரேஷன் பச்சரிசி மாவில் சுலபமான முறையில் சுவையாக செய்த இடியாப்பம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
மலபார் உண்ணகாயா (Malabar unnakaaya recipe in tamil)
#kerala unnakaaya என்பது பழத்தை வைத்து செய்யும் ரெசிபி ஆகும். மாலை நேர சிற்றுண்டியாக இதனை சாப்பிடுவார்கள். Manju Jaiganesh -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14974297
கமெண்ட்