சமையல் குறிப்புகள்
- 1
பட்டாணியை 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவிடவும்,..... பின் ஊறவைத்த பட்டாணியை, குக்கரில் சேர்த்து, சிறிதளவு மஞ்சள்தூள், உப்பு,தண்ணீர் சேர்த்து,5 விசில் விட்டு வேக வைக்கவும்,.....
- 2
ஒரு பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, சேர்த்து மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்,.....
- 3
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி,கருவேப்பிலை, அரைத்து வைத்த பேஸ்ட் சேர்த்து,எண்ணெயில் வதக்கவும்,...பின் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள்,உப்பு,(ஏற்கனவே பட்டாணியில் உப்பு சேர்த்து உள்ளது) சேர்த்து வதக்கி,பட்டாணி வேக வைத்து தண்ணீரை ஊற்றி,மூடி கொதிக்க விடவும்,....
- 4
நன்றாக கொதித்ததும், வேக வைத்த பட்டாணியும், சேர்த்து கிளறி இறக்கவும்,....
- 5
செய்து வைத்த பட்டாணி மசாலா மேல்,பொடியாக நறுக்கிய வெங்காயம், மாங்காய்,கேரட், கொத்தமல்லி இலை, சேர்த்து சூடாகப் பரிமாறவும்,......
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சப்பாத்தி ரோல். #kids3#lunchboxrecipe
சப்பாத்தி அடிக்கடி செய்யும் போது, அதில் காய்கறி மசாலா சேர்த்து தரும் போது சுவை மிகுந்தது. Santhi Murukan -
-
-
மேக்ரோனி மசாலா. #kids3#lunchboxrecipes
குழந்தைகளுக்கு பிடித்த மேக்ரோனி பாஸ்தா , அவர்களுக்கு பிடித்த காய்கறிகள் சேர்த்து சுவையான சத்தான மேக்ரோனி செய்து கொடுக்கலாம். Santhi Murukan -
-
-
-
-
பீச் சுண்டல்
#vattaram1 Chennai அக்கா தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்...sir தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்....இது சென்னை மெனினா பீச்சில் ஒலிக்கும் பிரபலமான குரல்...எத்தனை சுவை மிகுந்த தீனிகள் விற்றாலும் இந்த சுண்டல் தான் மெரினா பீச்சிற்கு பெருமை சேர்க்கும் குரல். நான் இன்று வட்டார போட்டிக்காக இதை செய்தேன்.அப்படியே அச்சு அசலாக பீச் சுண்டல் சுவையை அளித்தது.நாங்கள் ருசித்து இதை சாப்பிட்டோம்.மெரினா பீச்சிர்க்கே சென்று வந்த புதிய அனுபவம்.கிழே செய்முறை தந்துள்ளேன் படித்து பார்த்து நீங்களும் செய்து எல்லாரும் சாப்பிட்டு மகிழுங்கள். Meena Ramesh -
-
-
-
தேங்காய்,மாங்காய், பட்டாணி பீச் சுண்டல் (Beach Sundal)
சென்னை என்றால் பீச்.பீச் என்றால் சுண்டல். இங்கு பதிவிட்டுள்ளது, தேங்காய், மாங்காய் ,பட்டாணி சுண்டல். அனைவரும் விரும்பி சுவைக்கும் ஒரு சென்னை பீச் சுண்டல்.#Vattaram Renukabala -
-
-
-
-
-
-
-
-
சன்னா புலாவ். (Channa pulao recipe in tamil)
எங்கள் வீட்டில் அடிக்கடி புலாவ் செய்வது உண்டு. அதில் தேங்காய் பால் சேர்த்து சன்னா புலாவ் மிகவும் அருமையான ஒன்று. குழந்தைகளுக்கு சத்தான உணவும் கூட.என் குழந்தைகாக அடிக்கடி செய்து கொடுப்பது உண்டு.#GA4#week8#pulao Santhi Murukan -
-
-
பீச் ஸ்டைல் தேங்கா மாங்கா சுண்டல்
# vattaramபொதுவாக சென்னை என்றால் பீச் மிகவும் சிறப்புமிக்கது சென்னை செல்லும் எல்லோரும் சுண்டல் வாங்கி சாப்பிடுவது வழக்கம் அதனால் அதற்கு பீச் சுண்டல் என்ற பெயர் வந்தது அந்த வகையில் நான் சென்னை பீச் சுண்டல் ஸ்டைலில் வீட்டில் தேங்கா மாங்கா சுண்டல் தயாரித்துள்ளேன் மிகவும் அருமையாக இருந்தது Gowri's kitchen -
-
-
More Recipes
கமெண்ட்