சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
முதலில் உருளைக்கிழங்கை தோல் நீக்கி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும் பிறகு உருளைக் கிழங்குகளில் போக்கால் குத்தி எடுத்துக்கொள்ளவும் அப்பதான் உருளைக்கிழங்கில் மசாலா நன்றாக இறங்கும் பிறகு ஒரு பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சிறிதளவு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து உருளைக்கிழங்கை சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்
- 3
பிறகு ஒரு குக்கரில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் நெய் சேர்த்து பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு கறிவேப்பிலை பச்சை மிளகாய் புதினா வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 4
வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் இஞ்சி பூண்டின் பச்சை வாசம் நீங்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும் பிறகு மிளகாய் தூள் மஞ்சள் தூள் மல்லி தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 5
மசாலா நன்றாக வதங்கிய பிறகு 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து வதக்கவும் பிறகு வதக்கி வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்றாக வதக்கவும்
- 6
பிறகு ஒரு கப் அரிசி சேர்த்து ஒன்னரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும் பிறகு அரை எலுமிச்சம் பழத்தின் சாறு சேர்த்து
- 7
தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக மூடி வைத்து 2 விசில் விட்டு இறக்கவும்
- 8
சுவையான ஆலு பிரியாணி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
பாஸ்மதி மட்டன் பிரியாணி (Type2)
#combo3 அரிசி உடையாமல், உதிரி உதிரியான, ருசியான பாஸ்மதி மட்டன் பிரியாணி செய்முறை. இதற்கு மட்டன் எலும்பு தாளிச்சா சேர்த்து சாப்பிட்டால் ருசி அபாரமாக இருக்கும் Laxmi Kailash -
-
-
தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி
#magazine4 இதை சீரக சம்பா பயன்படுத்தி செய்வார்கள் ஆனால் நான் பாஸ்மதி அரிசியை சேர்த்து செய்துள்ளேன்.. Muniswari G -
-
மட்டன் சுக்கா பிரியாணி
#keerskitchen இது நானே முயற்சி செய்த ரெசிப்பி.. மிகவும் அருமையாக இருந்தது.. Muniswari G -
காளான் பிரியாணி🎉🎉🎉
#vattaram காளான் பிரியாணி மிகவும் சுவையாக இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும் சத்தானது. Rajarajeswari Kaarthi -
வெஜிடபிள் பிரியாணி (Vegetable Biryani recipe in Tamil)
#GA4/Briyani/Week 16*காய்கறிகள் பிடிக்காத பிள்ளைகளுக்கு இதுபோல் வெஜிடபிள் பிரியாணி ஆக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஹைதராபாதி பிரியாணி (Hydrabhathi biryani Recipe in Tamil)
#familyஎல்லாருக்கும் பிரியாணி ரொம்ப பிடிக்கும். அது போல தான் எங்கள் வீட்டிலும் அனைவருக்கும் பிடித்த ஒரு சாப்பாடு பிரியாணி. இப்போ ஹைதராபாத் பிரியாணி எப்படி செய்வது என்று பார்க்கலாம் Jassi Aarif -
-
-
More Recipes
கமெண்ட்