இடியாப்பம் தேங்காய் பால்

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu

இடியாப்பம் தேங்காய் பால்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
இரண்டு பேர்
  1. ஒரு கப் அரிசி மாவு
  2. ஒன்றரை கப் தண்ணீர்
  3. ஒரு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
  4. ஒரு டீஸ்பூன் உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். நான் அரிசியைக் களைந்து உலர்த்தி மிஷினில் கொடுத்து அரைத்து வைத்திருக்கும் மாவு பயன்படுத்தி இருக்கிறேன்.

  2. 2

    ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி உப்பு எண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

  3. 3

    இப்பொழுது அரிசி மாவை சேர்த்து நன்றாக கிளறவும்

  4. 4

    அது பந்து போல் உருண்டு வரும்.

  5. 5

    அது சூடு ஆறுவதற்குள் இடியாப்ப அச்சில் போட்டு பிழிந்து நெய் தடவிய இடியாப்ப தட்டில் அல்லது இட்லி தட்டில் பிழிந்து இட்லி பானையில் வைத்து பத்து நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.

  6. 6

    அருமையான இடியாப்பம் ரெடி. நான் தேங்காய் சர்க்கரையுடன் தான் சாப்பிடுவேன். தேங்காய் பாலுடன் சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Meenakshi Ramesh
அன்று

கமெண்ட் (15)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Mam, இதில் தண்ணீரின் அளவைக் கூற முடியுமா?nonstick தான் பயன்படுத்த வேண்டுமா?

Similar Recipes