டமேட்டோபிரியாணி-தயிர் பச்சடி

#combo 3
தக்காளியை அரைத்து செய்வதால் இதன் சுவை கூடும் மற்றும் காக்ஷ்மீரி மிளகாய் தூள் சேர்ப்பதால் கலர்ஃபுல்லாக இருக்கும் ஹோட்டல் சுவையுடன் இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் காய்ந்ததும் சோம்பு பிரிஞ்சி இலை பட்டை கிராம்பு அன்னாசி மொக்கு ஏலக்காய் போட்டு வதக்கவும் அரிசியை 1/2மணி நேரம் ஊற வைக்கவும் இஞ்சி பூண்டு ப.மிளகாயை விழுதாக அரைத்துக் கொள்ளவும்
- 2
பிறகு நறுக்கின வெங்காயம் சிறிது உப்பு போட்டு வதங்கினதும் இஞ்சி பூண்டு விழுது
மிளகாய் தூள் காஷ்மீரி மிளகாய் தூள் போட்டு வதக்கவும் - 3
பிறகு அரைத்த தக்காளி விழுதை போடவும் ஊறவைத்து அரிசியை போட்டு 31/2 டம்ளர் தண்ணீர் விடவும்
- 4
நன்கு கிளறி சிறிது உப்பு போட்டு குக்கரில் மூடி போட்டு மூடவும்
- 5
1விசில் வந்ததும் அடுப்பை சின்னதில் வைத்து 10 நிமிடம் கழித்து நிறுத்தி விடவும்
- 6
பிறகு குக்கரை திறக்கவும் சூடான டமேட்டோ பிரியாணி தயார் இதன் சுவை தக்காளியை அரைத்து செய்வதால் டாப் டக்கராக இருக்கும்
- 7
இதற்கு காம்பினேஷன் தயிர் பச்சடி ஆப்டாக இருக்கும் வெண்புழுங்கலரிசி உடலுக்கு மிகவும் நல்லது
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

* ராயல் வெஜ் பிரியாணி*(Royal veg biryani recipe in tamil)


*நெய் சாதம்*(ghee rice recipe in tamil)


*ஸ்வீட் கார்ன் பிரிஞ்சி ரைஸ்*(sweet corn brinji rice recipe in tamil)


ஆனியன் பருப்பு அடை


*ஆனியன், கேரட், புலாவ்*(onion carrot pulao recipe in tamil)


*க்ரீன் பீஸ் புலாவ்*(green peas pulao recipe in tamil)


ஜீரா ரைஸ். # combo 5


பனீர் மசாலா


*காலிஃப்ளவர் டேஸ்ட்டி பிரியாணி*(cauliflower biryani recipe in tamil)


மூலிகை பிரியாணி / Herbs briyani receip in tamil


* டமேட்டோ பிரியாணி *(tomato biryani recipe in tamil)


ப்ளெயின் சால்னா


*மாங்காய், தயிர் சாதம்*(curd rice recipe in tamil)


*ஜீரா ரைஸ்*(zeera rice recipe in tamil)


* கலர்ஃபுல் வெஜ் பிரியாணி*(வெண் புழுங்கலரிசி)(veg biryani recipe in tamil)


கரம் மசாலா (Karam masala recipe in tamil)


* யம்மி & ஸ்பைஸி சென்னா மசாலா*(channa masala recipe in tamil)


வரகு வெஜ் பிரியாணி(varagu veg biryani rcipe in tamil)


* மின்ட் புலாவ் *(mint pulao recipe in tamil)


* கரம் மசாலா தூள்*(garam masala powder recipe in tamil)


*ஸ்பைஸி க்ரீன் பீஸ் பிரியாணி*(spicy green peas biryani recipe in tamil)


வெள்ளை கொண்டைக் கடலை பிரியாணி


*சென்னா முப்பருப்பு அடை*(adai recipe in tamil)


கேப்ஸிகம் பிரியாணி(my own preparation) #magazine4


* கேரட் பிரியாணி*(carrot biryani recipe in tamil)


விரத ஸ்பெஷல்,(பூண்டை தவிர்த்து விடவும்) * காஷ்மீரி புலாவ் *(kahmiri pulao recipe in tamil)


*பனீர், க்ரீன் பீஸ் புலாவ்* (paneer green peas pulao recipe in tamil)


* ஆலூ வெஜ் பிரியாணி*(potato veg biryani recipe in tamil)


தேங்காய்,மாங்காய் அரைத்து விட்ட பருப்பு


பிஸிபேளாபாத்(74)

கமெண்ட்