சமையல் குறிப்புகள்
- 1
கேரட் 1 பீன்ஸ் 10 உருளைக் கிழங்கு 1. முருங்காகாய் 4 - 5 துண்டுகள் பட்டாணி கொஞ்சம்...காய்களை நீள வாக்கில் வெட்டிக் கொள்ளவும்
- 2
பாசிபருப்பை வேக வைத்துக் கொள்ளவும்
- 3
காய்கறிகளை வேகவைத்துக் கொள்ளவும்.... முக்கால் வேக்காடு வெந்ததும்
- 4
வாணலில் எண்ணெய் விட்டு கடுகு ஏலக்காய் 2 பட்டை1 துண்டு லவங்கம் 3 பிரிஞ்சி இலை தைளித்து
- 5
2 பல் பூண்டு 6 -7 சின்ன வெங்காயம் 4 பச்சை மிளகாய் கறிவேப்பிலை சிறிது சேர்த்து கிளறவும்
- 6
காய்கள் முக்கால் பாகம் வெந்ததும் வதக்கி வைத்துள்ளதை கொட்டவும்.... சிறிது மஞ்சள்தூள் சேர்க்கவும்
- 7
இதில் வேகவைத்த பாசிப் பருப்பையும் சேர்த்து விடவும்
- 8
காய் வெந்ததும் 1/2 மூடி தேங்காயில் கெட்டி பால் எடுத்து சேர்க்கவும்
- 9
இதில் ஒரு துண்டு இஞ்சி இடித்து சாறு எடுத்து சேர்க்கவும்.....அரை மூடி எலுமிச்சம் பழம் பிழிந்து விடவும்
- 10
கொஞ்சம் கெட்டியாக வேண்டுமெனில் ஒரு ஸ்பூன் பொட்டுக்கடலை மாவு சேர்க்கவும்.....
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

அமிர்த அவியல்(veg aviyal recipe in tamil)


# வட்டார சமையல் 1இட்லி சாம்பார்


நார்ச்சத்து மிக்க கட்லட் (Naarsaththu mikka cutlet Recipe in Tamil)


வெஜ் சொதி(veg sodhi recipe in tamil)


செட்டிநாடு காய்கறி புலாவ் /Chettinad Vegetable Pulao


சொதி குழம்பு


சிகப்பு அவல் காய்கறி உப்புமா(Red flattern rice vegetable upma)


சீஸ் பிரெட்(Cheese bread veg sandwich recipe in tamil)


Simple உருளைகிழங்கு& பட்டாணிகூட்டு(peas potato koottu recipe in tamil)


ஆலூ மட்டர் மசாலா கிரேவி (Aloo mattar gravy)


ஆலு மட்டர் பட்டர் மசாலா (Aloo Mutter butter Masala Recipe in Tamil)


திருநெல்வேலி சொதி


தேங்காய் பால் ஸ்பெசல். சொதி (Thenkaaipaal sothi recipe in tamil)


மசால் தோசை (Masal dosai recipe in tamil)


வெஜிடபிள் மேகி நூடுல்ஸ் (vegtable maggi noodles recipe in tamil)


"வெஜிடேபிள் வெள்ளை குருமா"(Vegetable White Kurma).


உருளை கிழங்கு தோசை


உருளைக்கிழங்கு ரப்


அவியல் (avial recipe in english Recipe in Tamil)


வெஜ் கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil)


மினி இட்லி (Mini Idli)


மசாலா இட்லி


மசாலா மினி பூரி


புலாவ் சாதம்


Combo special 4 # வெண்பொங்கல் தேங்காய் சட்னி


அவியல்(aviyal recipe in tamil)


சொதி குழம்பு


காய்கறி கலவை கூட்டு (mixed vegetable kottu recipe in tamil)


சத்தான சுவையான வெஜிடபிள் சூப்(veg soup recipe in tamil)

கமெண்ட்