தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 கப் ராகி மாவு
  2. 1/2 கப் தோசை மாவு
  3. 1/4 கப் நறுக்கிய வெங்காயம்
  4. 1/4 கப் முருங்கை கீரை
  5. 1டீ ஸ்பூன் சீரகம்
  6. 1 பச்சை மிளகாய்
  7. தேவையான அளவுஉப்பு,தண்ணீர்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் ராகி மாவு,தோசை மாவு,உப்பு சேர்க்கவும்

  2. 2

    கூடவே உப்பு சீரகம்,வெங்காயம்,பச்சை மிளகாய்,கீரை சேர்க்கவும்

  3. 3

    தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்

  4. 4

    தோசை கல்லில் எண்ணெய் ஊத்தி சுட்டு எடுக்கவும்

  5. 5

    சுவையான ராகி அடை தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sarojini Bai
Sarojini Bai @Nagercoilfoodie23
அன்று
Nagercoil

Similar Recipes