லெமன்🍋 சாதம்🍋

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
புதுச்சேரி

#combo4
எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், அது நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியைப் பல மடங்கு அதிகரிக்கிறது. சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியைப் பெருக்கி, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 நபர்கள்
  1. 2 கப் - வேக வைக்த சாதம்
  2. 2 மேஜைக்கரண்டி - எண்ணெய்
  3. 2எலுமிச்சை பழம்
  4. 1 மேஜைக்கரண்டி - வேர்க்கடலை
  5. 1/2 மேஜைக்கண்டி - கடலை பருப்பு
  6. 1 தே.க - கடுகு
  7. 1/2 தே.க - உளுந்து
  8. 3- காய்ந்த மிளகாய்
  9. 5 பல் - பூண்டு
  10. 1/2 தே.க -மஞ்சள் தூள்
  11. சிறிதளவு- கறிவேப்பிலை
  12. தேவையானஅளவு- உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து சேர்க்கவும். பிறகு காய்ந்த மிளகாய், பூண்டு (தட்டி சேர்த்துக் கொண்டால் மணமாக இருக்கும்), கறிவேப்பிலை கொள்ளவும்.

  2. 2

    பிறகு கடலை பருப்பு சேர்த்து மிதமான தீயில் கருகாமல் வறுக்கவும். அதனைத் தொடர்ந்து மஞ்சள் தூள், வேர்கடலை, 2 எலுமிச்சை பழத்தின் சாறு.

  3. 3

    இறுதியில் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதித்ததும் அடுப்பை அணைக்கவும். (நீண்ட நேரம் கொதிக்க வைத்தால் கசப்புத் தன்மை தெரியும்)

  4. 4

    தயார் செய்த கலவையை சாதத்தில் சேர்த்து நன்றாகக் கிளறவும். (உப்பின் அளவை சரிபார்க்கவும்)

  5. 5

    சுவையான லெமன் சாதம் தயார்.

  6. 6
  7. 7
எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
அன்று
புதுச்சேரி
நல்லதை உண்போம்🧆🍛🍝☕🥘!!!.... நலமுடன் வாழ்வோம்!!!☺️☺️
மேலும் படிக்க

Similar Recipes