சமையல் குறிப்புகள்
- 1
முதலில்தேங்காயை துருவி மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் அரைத்து கெட்டியாக தேங்காய் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
அரைத்த தேங்காயை மறுபடியும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து தேங்காய் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும்.கெட்டி தேங்காய் பாலையும், இரண்டாவதாக அரைத்த தேங்காய்ப் பாலையும் தனித்தனியாக வைத்துக் கொள்ளவும்.
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் பட்டை,கிராம்பு, சோம்பு, பிரியாணி இலை, சீரகம், பூண்டு, பச்சை மிளகாய்,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்னர் வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.பின்னர் நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், உப்பு தேவையான அளவு சேர்த்து வதக்கவும்.
- 4
காய்கறிகள் நன்கு வதக்கங்கிய பிறகு இரண்டாவதாக தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்து வைத்துள்ள தேங்காய் பாலை சேர்க்கவும்.
- 5
தேங்காய் பாலை சேர்த்த உடன் மூடி வைத்துகாய்கறிகளை வேக வைக்கவும். காய்கறிகள் வெந்ததும்முதலாவதாக அரைத்து எடுத்து வைத்துள்ள கெட்டி தேங்காய் பாலை ஊற்றவும்.கெட்டி பாலை சேர்த்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து ஒரு கொதி விடவும். ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். இறுதியில் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தேங்காய்ப் பால் வெஜிடபிள் புலாவ் (Thenkaai paal vegetable pulao recipe in tamil)
#goldenapron3#pulao Natchiyar Sivasailam -
-
தேங்காய் பால் குழம்பு🥥(coconut milk kulambum)🌿🍆🥔🥕🌶️🍀👌👌
#pms family வயிற்றுப் புண்ணை ஆற்றும் சக்தி கொண்ட அற்புதமான சுவையான தேங்காய் பால் குழம்பு செய்ய முதலில் அரை மூடி தேங்காயை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.பின் அரைத்த தேங்காயை நன்கு பிழிந்து தேங்காய் பால் கெட்டியாக எடுத்துக் கொள்ளவும்.பின் அரைத்த தேங்காயை மறுபடியும் தண்ணீரை ஊற்றி அரைத்து பிழிந்து தேங்காய் பால் எடுத்துக் வைத்துக் கொள்ளவும். பின் கடாயில் 2 ஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு,சோம்பு, சீரகம் பிரியாணி இலை, ஏலக்காய் ஒன்று எண்ணெயில் போடவும்.பின் அதனுடன் பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு, தக்காளி அனைத்தையும் சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போன பின் அதனுடன் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து வதக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்க்கவும். இப்பொழுது தண்ணீர் ஊற்றி இரண்டாவதாக அரைத்த எடுத்து வைத்துள்ள தேங்காய் பாலை இதனுடன் ஊற்றி சேர்க்கவும். கடாயை மூடி போட்டு காய்களை வேக விடவும்.காய்கள் வெந்தவுடன் இதனுடன் முதலாவதாக அரைத்து வைத்த கெட்டியான தேங்காய் பாலை சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைத்து ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை நிறுத்தவும். கொத்தமல்லி கறிவேப்பிலை தூவி இறக்கவும்.நமது சுவையான தேங்காய்ப்பால் குழம்பு தயார்👌👌 Bhanu Vasu -
தேங்காய் பால் குழம்பு
#PMS Familyஇந்த தேங்காய்ப்பால் குழம்பு வயிற்று எரிச்சல் அல்சர் இருப்பவர்கள் சாப்பிட மிகவும் ஏற்றதாகும். காரத்திற்கு ஒரு பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்வது நல்லது. V Sheela -
-
-
-
-
-
-
-
தேங்காய் பால் குழம்பு
#pmsfamily ஒரு தேங்காய் எடுத்து அரைத்து முதல் கெட்டி பால் இரண்டாவது பால் கடைசி பால் எடுத்து கொள்ளவும்.கடாயில் எண்ணெயை காயவைத்து இரண்டு பட்டை இரண்டு கிராம்பு சறிது சீரகம் காரத்திற்க்கு ஏற்ப பச்சை மிளகாய் பதினைந்து நறுக்கிய வெங்காயம் மூன்று தக்காளிநறுக்கி நன்றாக வதக்கவும்.தேவைகேற்ப முருங்கைகாய் கத்தரிக்காய் உருளை கிழங்கு போட்டு கொள்ளவும் .மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும் முதல் இரண்டு பால் சேர்த்து வேக விடவும்.பிறகு கெட்டி பால் ஊற்றவும் கறிவேப்பில்லை சேர்த்து இறக்கவும்😊👍 Anitha Pranow -
-
கலர்ஃபுல்லான காய்கறி குருமா. (veg kuruma recipe in Tamil)
#book #goldenapron3 #gravy Sharmi Jena Vimal -
குதிரைவாலி வெஜ் புலாவ் (Kuthiraivaali veg pulao recipe in tamil)
#mom அதிக அளவு இரும்புச்சத்து மற்றும் கால்சியம் சத்து உள்ளதால் பாலூட்டும் தாய்மார்களுக்கு இது மிக சிறந்த உணவாகும். இது தாய்ப்பால் அதிகரிக்க உதவும். Dhanisha Uthayaraj -
-
-
-
வெஜிடபுள் குருமா(Vegetable Kurma reccipe in tamil)
ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா #GA4 #week21 Anus Cooking -
உருளைக்கிழங்கு கறி (Urulaikilanku curry recipe in tamil)
#GA4 #ga4 #week1சுவையான உருளைக்கிழங்கு கறி. தோசை சப்பாத்திக்கு ஏற்றது. Linukavi Home -
கோதுமை பரோட்டா வித் காய்கறி குருமா (Kothumai parota with kaikari kurma Recipe in Tamil)
# அம்மாஎன் அம்மாவின் மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று பரோட்டா.. திருமணத்திற்கு பிறகு என் அம்மாக்காக செய்து கொடுத்த உணவு... நன்றி.. குக் பேட் டீம்... நன்றி. Hemakathir@Iniyaa's Kitchen -
வெஜ் சால்னா(veg salna recipe in tamil)
#WDYபிரியா ரமேஷ் கிச்சன் அவர்களது ரெசிபி. இன்று நான் செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது. joycy pelican -
முந்திரி பால் வெஜிடபிள் பிரியாணி (Munthiri paal vegetable biryani recipe in tamil)
#grand2 Happy New Year... ஸ்பெஷலாக சத்தான முந்திரிப்பருப்பு பால் வைத்து பிரியாணி செய்துள்ளேன்... Nalini Shankar -
தேங்காய் பால் நெய் பிரியாணி(coconut milk biryani recipe in recipe)
#made1அசைவத்துல பல வகையான பிரியாணி உண்டு வெஜ் ஐ அதிக மசாலா இல்லாத வெஜ் பிரியாணி இது சுவை மிகவும் நன்றாக இருக்கும் இதற்கு கடாய் வெஜிடபிள், கோபி65 ,கோப்தா கறி ,இப்படி சமைத்து பார்ட்டி ஸ்பெஷல் ஆ பரிமாறலாம் Sudharani // OS KITCHEN -
-
வெஜிடபிள் சமோசா (Vegetable samosa recipe in tamil)
கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு இவை வளரும் குழந்தைகளுக்கு அவசியம். வெஜிடபிள் சமோசா குழந்தைகளுக்கு ஏற்ற உணவு #breakfast Siva Sankari
More Recipes
கமெண்ட்