குதிரைவாலி மிளகு அடை (Barnyard millet adai dosai)

#combo#week4.. அடை தோசை..இட்லி அரிசி அல்லது பச்ச அரிசியில் அடை செய்வோம்..ஆரோக்கியம் மிக்க குதிரைவாலி அரிசியில் மிளகு சேர்த்து செய்துள்ளேன்...
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் குதிரைவாலி, துவரம் பருப்பு, கடலை பருப்பு, உளுத்தம்பருப்பை நாகு கழுகி முழுகும் வரை தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊறவைத்துக்கவும்
- 2
ஊற வைத்த பருப்பு, குதிரைவாலியை மிக்ஸியில் கொர கொரப்பாக அரைத்து எடுத்துக்கவும்
- 3
ஒரு வாணலி ஸ்டவ்வில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து வறுத்துக்கவும்
- 4
அத்துடன் 2 வத்தல் மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கி கடைசியில் ஸ்டாவ்வ் ஆப் செயத பிறகு ஒன்னிரண்டாக பொடித்த மிளகு, பெருங்காயம் சேர்த்து ஒன்றாக கலந்துக்கவும்
- 5
வதக்கிய கலவையை அரைத்து வைத்திருக்கும் மாவில் சேர்த்து தேவையான உப்பு, மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு கைப்பிடி பொடியாக நறுக்கின கொத்தமல்லி சேர்த்து அடை மாவு பதத்துக்கு கலந்து க்கவும்
- 6
ஸ்டவ்வில் தவாவை வைத்து சூடானதும், ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றி ரொம்ப தடிமனாகவும் இல்லாமல், மெல்லிசாவும் இல்லாமல் தோசை வார்த்து சுற்றி தேங்காய் எண்ணெய் ஊற்றி இரண்டுபக்கவும் மொறு மொறுன்னு வேக வைத்து எடுக்கவும்
- 7
சுவையான, ஆரோக்கியமான மொறு மொறு குதிரைவாலி அடை தோசை சாப்பிட தயார்,.. தொட்டுக்கொள்ள அவியல் அல்லது சட்னி சேர்த்து சாப்பிட சுவை அருமையாக இருக்கும்.. தேங்காயஎண்ணெய் வாசமுடன், தேங்காய், மிளகு சுவையில் மிக ருசியாக இருக்கும் குதிரைவாலி அடை...
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
எழுதியவர்
Similar Recipes

சிறுதானிய அடை தோசை(Millet Adai Dosai)


குதிரைவாலி தேங்காய் சாதம்


சிறு தானிய முருங்கை கீரை அடை (Siruthaaniya murunkaikeerai adai recipe in tamil)


அடை தோசை(adai dosai recipe in tamil)


அடை டோக்ளா (Adai dhokla recipe in tamil)


குதிரைவாலி வெண்பொங்கல்


மிளகு அரிசி அடை


முளைபச்சை பயறு மிளகு அடை தோசை


கருவேப்பிலை பொடி (Curry leaves powder recipe in tamil)


வால்நட் மிளகு ஸ்டாப்ட் பராத்தா


தக்காளி அடை. தோசை(tomato adai dosai recipe in tamil)


குதிரைவாலி தயிர் சாதம் (Banyard Millet curd rice recipe in tamil)


கும்பகோணம்அடை அவியல்


மொறு மொறு பச்சை மாங்காய் அடை தோசை 😋(raw mango adai dosai recipe in tamil)


அடை தோசை (Adai dosai recipe in tamil)


அடை தோசை(adai dosai recipe in tamil)


நொய் அரிசி உப்புமா(NOI ARISI UPMA RECIPE IN TAMIL)


அடை தோசை ✨(adai dosai recipe in tamil)


அடை தோசை(adai dosai recipe in tamil)


பாலாகாய் ரோஸ்ட்.. (வாழைக்காய் மிளகு ரோஸ்ட்) (Balakai roast recipe in tamil)


முருங்கைக்கீரை பருப்பு அடை (Murunkai keerai paruppu adai recipe in tamil)


சுவையான அடை தோசை(adai dosai recipe in tamil)


சுரைக்காய் அடை தோசை (Suraikkaai adai dosai recipe in tamil)


சிறுதானிய முருகைகீரை அடை தோசை. (SIruthaaniya murunkai keerai adai recipe in tamil)


கருவேப்பிலை பொடி(karuveppilai podi recipe in tamil)


குதிரைவாலி அரிசி பருப்பு சாதம்(kuthiraivali arisi paruppu sadam recipe in tamil)


அடை மஞ்சூரியன் (Adai manchoorian recipe in tamil)


அடை


தேங்காய் அடை (Thenkaai adai recipe in tamil)


பாலக் கீரை அடை தோசை

கமெண்ட் (4)