சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தண்ணீர் மற்றும் பாசிபருப்பு சேர்த்து நன்கு வேக விட்டு வெங்காயம்,தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து கொள்ளவும்
- 2
பசலைக்கீரையை சேர்த்த பின்னர் சோம்புத்தூள், சீரகத்தூள்,மஞ்சள்த்தூள், மிளகுத்தூள்,உப்பு, இஞ்சிபூண்டுவிழுது சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 3
பின்னர் கடாயில் நெய் சேர்த்து பட்டை,பூ,சோம்பு,மிளகுத்தூள்,கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்...பின்னர் சூப்புடன் சேர்த்து நன்கு கலந்து கொதி வந்ததும் அடுப்பை அனைக்கவும்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
முருங்கைக்கீரை சூப்
#refresh2#soup முருங்கைக்கீரை சூப்பை வாரம் ஏழு நாள் குடித்து வந்தால் கொரோனாவை தடுக்கலாம்.Deepa nadimuthu
-
-
-
-
-
-
-
பசலைக்கீரை கடைசல் (Pasalakeerai kadaisal recipe in tamil)
பசலைக்கீரை வெங்காயம்3,பூண்டு பல்3,சீரகம்1ஸ்பூன், ப.மிளகாய்1,உப்பு சிறிது வேகவைத்து கடைய வேண்டும் #GA4 ஒSubbulakshmi -
-
-
-
-
ஆட்டுக் குடல் சூப்
குடல் வயிற்றுக்கு மிகவும் நல்ல உணவு குடற்புண்களை விரைவில் ஆற்றி விடும்#refresh2 Sarvesh Sakashra -
-
மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil)
#CF2மதுரையில் மிகவும் பாரம்பரியமாக செய்யும் மட்டன் கோலா உருண்டை குழம்பு.. Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15004912
கமெண்ட்