சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் பச்சரிசி முக்கால் கப் பாசிப்பருப்பு சேர்த்து 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்
- 2
பிறகு ஒரு குக்கரில் 3 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து சீரகம் மிளகு சேர்த்து தாளிக்கவும் பிறகு வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு ஊற வைத்த அரிசி பருப்பை சேர்க்கவும்
- 3
பிறகு ஒரு கப் அரிசிக்கு முக்கால் கப் பாசிப்பருப்பு க்கும் 3 டம்ளர் தண்ணீர் சேர்க்கவும் பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி வைத்து 3 விசில் விட்டு இறக்கவும்
- 4
சுவையான இன்ஸ்டன்ட் வெண்பொங்கல் தயார் தேங்காய் சட்னியுடன் சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
குதிரைவாலி வெண்பொங்கல்
#combo4....நான் ஏற்கனவே பச்சரிசி பொங்கல் ரெஸிபி பதிவிட்டிருக்கேன், அதனால் வித்தியாசமாக குதிரைவாலி பொங்கல் செய்து பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
-
-
-
#combo4 வெண்பொங்கல்
#combo4 வெண்பொங்கல். இதனுடன் சட்னி கொத்சு சாம்பாருடன் சாப்பிட சுவையாக இருக்கும் Priyaramesh Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15005175
கமெண்ட்