வெண்பொங்கல்

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 100gm பச்சரிசி
  2. 30 கிராம் பாசிப்பருப்பு
  3. 1 ஸ்பூன் ஜீரகம், மிளகு
  4. சிறுதுண்டு இஞ்சி
  5. 1 டேபிள்ஸ்பூன் முந்திரிப்பருப்பு
  6. சிட்டிகை பெருங்காயத்தள்
  7. உப்பு,
  8. கருவேப்பிலை
  9. 2 டேபிள் ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    பச்சரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவும் பாசிப்பருப்பை சிறிது சூடு செய்தால் போதும் இரண்டையும் ஒன்றாக ஊறவைக்கவும் செய்யலாம்.ஒரு டம்ளர் அரிசி பருப்பு கலந்த வைத்து மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரில் உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

  2. 2

    வாணலியில் நெய் ஊற்றி சீரகம் மிளகு இஞ்சி துருவியது முந்திரி பருப்பு பெருங்காயம் கருவேப்பிலை ஆகியவற்றை தாளித்து வைத்துக்கொள்ளவும் வேகவைத்த அரிசி கலவையை நன்றாக கலந்து பின்னர் தாளித்து முந்திரி கலவையை அதில் சேர்த்து கலக்குங்கள் சுவையான பொங்கலாக ரெடியாகும்

  3. 3

    சூடான பொங்கலுக்கு சட்னி சாம்பார் தொட்டுக்கொள்ள ஹோட்டல் ஸ்டைலில்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
அன்று
Erode

Similar Recipes