முருங்கைக்கீரை குழம்பு

Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
Sharjah
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 25 கிராம்பாசிப் பருப்பு
  2. ஒரு கட்டு முருங்கைக்கீரை
  3. 10சின்ன வெங்காயம்
  4. ஒரு டீஸ்பூன்மிளகு
  5. 1 டீஸ்பூன்சீரகம்
  6. 10 இலைகள்கறிவேப்பிலை
  7. கால் கப்தேங்காய்
  8. 3 தேக்கரண்டிகுழம்பு பொடி
  9. 1தக்காளி
  10. 3 டேபிள் ஸ்பூன்புளிக்கரைசல்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பாசிப் பருப்பை நன்கு குழைய வேக வைத்துக்கொள்ளவும் அதனுடன் முருங்கைக்கீரையை சேர்க்கவும்.

  2. 2
  3. 3

    ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சின்ன வெங்காயம் கருவேப்பிலை மிளகு சீரகம் முதலிய பொருட்களை நன்கு வதக்கிக் கொள்ளவும்.

  4. 4
  5. 5

    இதனுடன் குழம்பு பொடியையும் சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும் இந்த கலவையை முருங்கைக் கீரை பாசிப்பருப்பு கலவையில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் உப்பு மஞ்சள்தூள் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். இதனுடன் நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.கீரை நன்கு வெந்தவுடன் புளி கரைசலை சேர்க்கவும்.அதனுடன் தேங்காய் விழுதை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

  6. 6

    கடாயில் கடுகு உளுத்தம் பருப்பு வரமிளகாய் பெருங்காயம் கறிவேப்பிலை தாளித்து முருங்கைக்கீரை குழம்பில் சேர்க்கவும் சுவையான ஆரோக்கியமான முருங்கைக்கீரை குழம்பு தயார் சாதம் இட்லி தோசையுடன் சுவைப்பதற்கு அருமையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
அன்று
Sharjah

Similar Recipes