எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
4 பேர்
  1. 1 கப்மைதா மாவு
  2. 1/4 ஸ்பூன்வெண்ணிலா எசன்ஸ்
  3. 3/4 கப்சர்க்கரை
  4. 1/4 கப்தயிர்
  5. 1/2 கப்பால்
  6. 1/4 கப்எண்ணெய்
  7. 1 ஸ்பூன்பேக்கிங் பவுடர்
  8. 1/4 ஸ்பூன்பேக்கிங் சோடா ஏ

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    பால்,தயிர்,எண்ணெய்,சர்க்கரை நன்கு கலந்து அதனுடன் மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா கலந்து கொள்ள வேண்டும்

  2. 2

    குக்கரை 5 நிமிடம் சூடு செய்து நெய் தடவிய பாத்திரத்தில் மாவு கலவையை ஊற்றி 45 நிமிடம் பேக் செய்து எடுத்து கொள்ள வேண்டும் வெண்ணிலா கேக் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340
அன்று

Similar Recipes