சிவப்பரிசிமாவு இடியாப்பம்

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#combo3#week3.... ஆரோக்கியமான சுவையான இடியாப்பம்....

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1கப் சிவப்பரிசி மாவு
  2. தேவையான அளவுவெந்நீர், உப்பு
  3. 1ஸ்பூன் தேங்காய் எண்ணெய்,

சமையல் குறிப்புகள்

10நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் தேவயான தண்ணீர் உப்பு, தேங்காய் எண்ணெய் சேர்த்து கொதித்து எடுத்துக்கவும்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் அரிசிமாவு எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக வெந்நீர் விட்டு கரண்டியால் சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து வெச்சுக்கவும்.மேல் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் தடவி 5நிமிடத்துக்கு மூடி வைத்துக்கவும்

  3. 3

    இடியப்பம் தட்டில் எண்ணெய் தடவி வைத்துக்கவும். முறுக்கு ஓழக்கில் இடியாப்ப அச்சு போட்டு மாவை கொஞ்சம் கொஞ்சமாக அதில் வைத்து இடியப்ப தட்டில் பிழிந்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

  4. 4

    சுவையான சிவப்பாரிசி இடியாப்பம் சாப்பிட தயார்... தேங்காய்ப்பால், குர்மா கடலைக்கறியுடன் சேர்த்து சாப்பிடவும்....குழைந்தைகளுக்கு மேலே தேங்காப்பூ சேர்த்தும் குடுக்கலாம்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes