சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும் குடலை சுத்தமாக கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும் பிறகு வெங்காயம் தக்காளி எல்லாத்தையும் சிறுசிறு துண்டுகளாக கட் பண்ணி எடுத்துக்கொள்ளவும் பிறகு புளியை தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும் பிறகு தேங்காய் துருவலை நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்
- 2
இப்போது ஒரு குக்கரில் 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வெந்தயம் சோம்பு சேர்த்து தாளிக்கவும் பிறகு பூண்டு பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பிறகு சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 3
பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும் வெங்காயம் தக்காளி நன்றாக வதங்கிய பிறகு மிளகாய்த்தூள் சேர்த்து
- 4
மல்லித்தூள் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும் மசாலாவின் பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கவும்
- 5
பிறகு குடலை சேர்த்து வதக்கவும் குடலை சேர்த்து 5 நிமிடங்கள் மிதமான தீயில் நன்றாக வதங்கிய பிறகு புளிக்கரைசல் சேர்த்து
- 6
குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும் பிறகு அரைத்து வைத்த தேங்காயை சேர்த்து
- 7
நன்றாக கொதிக்க வைக்கவும் பிறகு கொத்தமல்லி இலை சேர்த்து மூடி வைத்து 4 விசில் விட்டு இறக்கவும்
- 8
சுவையான ஆரோக்கியமான ஆட்டு குடல் குழம்பு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
நிலக்கடலை குழம்பு
#vattaram#Week13* ஊறவைத்த பாதாம் பருப்பு என்பது மிகவும் உடலுக்கு நல்லது என்று அனைவரும் அறிந்ததே, அதே அளவுக்கு நன்மை, ஊறவைத்த வேர்கடலையிலும் கிடைக்ககிறது.இதில் ஃபேட் புரோட்டின், புரதச்சத்து பொட்டாசியம் பாஸ்பரஸ், விட்டமின் பி மற்றும் மெக்னீசியம் உள்ளது. வேர்கடலையானது மிகவும் ஆரோக்கியமான நொறுக்கு தீனி ஆகும்.* உடல் எடையை குறைப்பதற்கு இந்த வேர்க்கடலை ஆனது பெரிதும் உதவுகிறது மற்ற நொறுக்குத் தீனிகளை சாப்பிடவதை தவிர்த்துவிட்டு அதற்கு பதில் நாம் பச்சை வேர்க்கடலையை சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து அல்லது குழம்பாக செய்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. kavi murali -
-
-
கிழங்கா மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)
#nvமீன் அனைவருக்கும் பிடித்த ஒரு உணவாகும் கிழங்கா மீனில் ஒமேகா த்ரீ உள்ளது இதை குழம்பாக வைத்து கொடுக்கும்போது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
-
-
-
மீன் குழம்பு (மசாலா அரைத்து செய்தது) (Meen kulambu recipe in tamil)
இன்று குழம்பு செய்ய ஊளி மீன் எடுத்துள்ளேன்.. நடுமுள் மட்டும் இருப்பதால் குழந்தைகள் சாப்பிட ஏதுவாக இருக்கும். குழம்பு சுவையும் நன்றாக இருக்கும். அதிலும் மசாலா அரைத்து செய்வதால் குழம்பு சுவை அதிகமாக இருக்கும். ஹர Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(ENNAI KATHARIKKAI KULAMBU RECIPE IN TAMIL)
எனது சிறு வயதில் எனது பாட்டியின் செய்முறை இது. என்னை மிகவும் கவர்ந்தது. என் மகளுக்கு மிகவும் பிடித்தது விரும்பி உண்பாள்.சூடான சாதத்துடன் பரிமாற சுவையாக இருக்கும். Gayathri Ram -
-
-
கருவாட்டுக் குழம்பு (Karuvaattu kulambu recipe in tamil)
#arusuvai4அன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று இந்த கருவாட்டு குழம்பு. பாலூட்டும் தாய்மார்களுக்கு கருவாட்டு குழம்பு மிகவும் அவசியம்.இந்த குழம்பு சாப்பிடுவதினால் அவர்களுக்கு பால் நன்றாக ஊறும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். Nithyakalyani Sahayaraj -
-
-
தட்டப்பயறு புளிக்குழம்பு (Thattapayaru pulikulambu recipe in tamil)
#jan1பயறுவகைகள் அனைத்திலுமே புரோட்டீன் சத்துக்கள் இருக்கும் புளிக் குழம்பில் நாம் காய்கறிகளை சேர்த்தால் பெரும்பாலான குழந்தைகள் சாப்பிடுவதில்லை பயிறு வகைகளை சேர்த்து செய்தால் அதன் சுவை நன்றாக இருக்கும். Mangala Meenakshi -
-
-
-
-
குடல் ரத்தம் வறுவல்(kudal ratham varuval recipe in tamil)
#Newyeartamilபண்டிகை திருவிழா என்றாலே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்திற்கு அடுத்தபடியாக அதிக இடம் பிடிப்பது விருந்து அதிலும் அசைவ விருந்துக்கு தனி இடம் உண்டு Sudharani // OS KITCHEN -
மாங்காய் குழம்பு (Maankaai kulambu recipe in tamil)
#mango #family Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
கமெண்ட்