சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயத்தை உரித்து வைத்து கொள்ளவும். தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், பெருங்காயம், வரமிளகாய், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், மணத்தக்காளி வத்தல் சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
புளியை ஊறவைத்து நன்றாக கரைத்து வடித்து வைத்து கொள்ளவும். வதங்கிய வெங்காயத்தில் புளி கரைசல், மஞ்சள் தூள், சாம்பார் பொடி சேர்த்து கொதிக்க விடவும்
- 4
தேவையான அளவு உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்
- 5
வெல்லம் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்
- 6
கமகமக்கும் மதுரை வத்தக்குழம்பு தயார். சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட அருமையான காம்பினேஷன்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
சின்ன வெங்காய புளிக் குழம்பு (Sinna venkaya pulikulambu recipe in tamil)
# அறுசுவை 4 Hemakathir@Iniyaa's Kitchen -
மணத்தக்காளி வத்தக்குழம்பு(manathakkali vatthal kulambu recipe in tamil)
#made4பாரம்பரிய குழம்பு வகைகள் Samu Ganesan -
-
-
ஆனியன்,வெண்டைக்காய் வத்தக்குழம்பு
#vattararam11இந்த வத்தக்குழம்பில் போடப்படும் பொடி தான்,"டாப்".நாம் இந்த பொடியை செய்து ஸ்டோர் பண்ணிக்கொண்டு தேவைப்படும்போது உபயோகப்படுத்தலாம்.நல்லெண்ணெயில் செய்வதால் அசத்தலாக இருக்கும்.நாள்பட இந்தக்குழம்பு மிகவும் நன்றாக இருக்கும். Jegadhambal N -
-
-
நார்த்தங்காய் வத்தக்குழம்பு
#vattaram week14 மிகவும் சுவையான நார்த்தங்காய் வத்தக்குழம்பு 10 நாட்கள் ஆனாலும் கெட்டு போகாமல் இருக்கும் Vaishu Aadhira -
-
-
-
வத்தக்குழம்பு(vathal kulambu recipe in tamil)
#GA4வாயில் சுவை இல்லாத நேரத்தில் இந்த குழம்பு வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் .சிறிதளவு குழம்பு ஊற்றினாலே போதும் அனைத்து சாப்பாடும் காலியாகிவிடும். Mispa Rani -
மணத்தக்காளி வத்தக் குழம்பு
#lockdown #book ஊரடங்கு நேரத்தில் வெளியில் சென்று காய்கறிகள் வாங்குவது சிரமம் .மணத்தக்காளி விதை குடல் புண்ணை ஆற்றும். தேங்காய்க்கு பதில் சிறிது வெல்லம் சேர்த்து செய்தால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வைத்து சாப்பிடலாம். சுவை கூடும்... BhuviKannan @ BK Vlogs -
சிலிண்டர் (சிவப்பு மிளகாய்) சட்னி
#சட்னி மற்றும் டிப்ஸ்சிவப்பு மிளகாய் பயன் படுத்தி அரைத்த சட்னி. சிலிண்டர் (சிவப்பு) நிறத்தில் இருப்பதால் தோழியின் குழந்தை சிலிண்டர் சட்னி என்று சொல்ல இந்த சட்னிக்கு அதுவே பெயராகி விட்டது. Natchiyar Sivasailam -
-
முத்து வத்தல் காரக்குழம்பு
#Zoom முத்து முத்தாக மின்னுகின்றன மனதக்காளி வத்தல் காரக்குழம்பு. Vaishu Aadhira -
அப்பள குழம்பு
#lockdown2இந்த ஊரடங்கு உத்தரவினால் காய்கறிகள் கிடைப்பதில் சற்று தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று நான் என் வீட்டில் இருந்த அப்பளம் பயன்படுத்தி இந்த குழம்பை செய்து உள்ளேன்.இந்த குழம்பிற்கு சைடிஸ் எதுவும் தேவையில்லை. குழம்பில் உள்ள அப்பளத்தை தொட்டு கொண்டு சாப்பிடலாம். நன்றி Kavitha Chandran -
-
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு
ஒரு முறை இதை நீங்கள் சாப்பிட்டால் ஆஹா! என்ன சுவை ! என்று நாக்கை சப்பக் கொட்ட செய்யும் குழம்பு. சுட சுட சாதத்தில் சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி in தா குழம்பை ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் சுவை அள்ளும்!!! Subhashni Venkatesh -
-
*சேனைக்கிழங்கு வத்தக்குழம்பு*(senaikilangu vathakkulambu recipe in tamil)
#YPசேனைக் கிழங்கு மலச்சிக்கல் வராமல் தடுக்கின்றது. மற்றும் மூலநோய், வயிற்றுப் போக்கிற்கு நல்ல நிவாரணம் தருகின்றது. Jegadhambal N -
வேப்பம்பூ புளிக்குழம்பு (Veppam poo pulikulambu recipe in tamil)
வேப்பம்பூ ஜீரண சக்திக்கு ,வயிற்றில் உள்ள கிருமிகளை சுத்தப்படுத்தும். பித்தத்தை தணிய வைக்கும் கல்லீரல் குறைபாடுகளை குணமாக்க உதவும் சிறுநீரக கல் ,பித்தப்பை கல் கரைய உதவும்.#everyday 2 Sree Devi Govindarajan -
சுண்டைக்காய் வத்தல் குழம்பு (Sundaikkaai vathal kulambu recipe in tamil)
#arusuvai6 Hemakathir@Iniyaa's Kitchen -
கறிவேப்பிலை பூண்டு குழம்பு (Kariveppilai poondu kulambu recipe in tamil)
#Arusuvai4 Sudharani // OS KITCHEN -
-
வெங்காய தக்காளி சாம்பல் (Venkaya thakkali sambal recipe in tamil)
#Vgகார சாரமா உப்பு உரப்பு புளிப்பு எல்லாம் சேர்ந்து மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
#காம்போ 1 மணத்தக்காளி வத்தக்குழம்பு
இந்த வத்தக்குழம்பு வெஜ் போகா உப்புமாவிற்கு காம்போவாகஇருக்கும் இது மிகவும் வித்தியாசமான காம்போ ஆகும் Jegadhambal N -
மணத்தக்காளி வத்தல் வத்த குழம்பு (Manathakkaali vathal vatha kulambu recipe in tamil)
#arusuvai6 Nalini Shankar -
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15014023
கமெண்ட்