மல்லிகை இட்லி

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#vattaram5 இந்த மல்லிகை இட்லி மதுரையில் மிகவும் பிரபலம். இதற்கு ஏற்ற சைட் டிஷ் தண்ணி சட்னி. மல்லி எப்படி இங்கு பிரபலமோ அதேபோல் பூப்போல இருக்கும் மல்லிகை இட்லியும் பிரபலம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10நிமிடம்
4பேர்
  1. 5கப்இட்லி புழுங்கலரிசி
  2. 2கப்பச்சரிசி
  3. 21/2கப்முழு உளுந்து
  4. 1டேபிள் ஸ்பூன் வெந்தயம்
  5. 2 கைப்பிடிவெள்ளை அவுல்
  6. தண்ணீர் ஊறவைக்க
  7. தேவையான அளவுகல் உப்பு
  8. 2டேபிள் ஸ்பூன்நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

10நிமிடம்
  1. 1

    புழுங்கலரிசி பச்சரிசி இரண்டையும் 4மணிநேரம் ஊறவைக்கவும்.

  2. 2

    2மணிநைரம் அரைப்பதற்கு முன்பாக உ.பருப்பு வெந்தயத்தை ஊற வைக்கவும்.

  3. 3

    முதலில் ஊறவைத்து உளுந்தை நன்கு அரைக்கவும். பிறகு அரிசியை அரைத்து இரண்டையும் கலந்து கொள்ளவும்.

  4. 4

    தேவையான மாவில் உப்பு போட்டு 8 மணி நேரத்திற்கு மேல் மாவை நன்கு புளிக்க வைக்கவும்.

  5. 5

    மறுநாள் புளித்த மாவில் நல்லெண்ணெய் விட்டு நன்கு கலந்து இட்லி தட்டுகளில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி இட்லி வார்க்கவும்.

  6. 6

    இப்போது மல்லிகை இட்லி தயார். இதற்கு தண்ணி சட்னி மிகவும் அருமையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes