தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பேர்
  1. 3முட்டை
  2. 3வெங்காயம்
  3. 4பச்சை மிளகாய்
  4. 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  5. தேவையான அளவு உப்பு
  6. 1/4 ஸ்பூன் அளவு மஞ்சள் பொடி
  7. 1/2 அளவு நல்ல மிளகு தூள்
  8. 1/4மல்லி சீரகப் பொடி
  9. 1/4 பெருஞ்சீரகம் கடுகு தாளிக்க

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முட்டையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    கடாயில் எண்ணெய் சேர்த்து கொள்ளவும் கடுகு பெருஞ்சீரகம் பொரிந்ததும் வெங்காயம் வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

  3. 3

    மசாலா அனைத்தையும் சேர்த்து வதக்கவும் பின்பு வேக வைத்த முட்டையை சேர்த்து கடைசியாக மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

SSV
SSV @cook_29613029
அன்று

Similar Recipes