உருளைக்கிழங்கு சீஸ் கிரில் சாண்ட்விச் (Potato cheese sandwich)

Sprouting penmani
Sprouting penmani @kayalg26

#CF5 #CHEESESANDWICH
இது என் பையன் பிடித்தமான மாலை நேர தின்பண்டம்

உருளைக்கிழங்கு சீஸ் கிரில் சாண்ட்விச் (Potato cheese sandwich)

#CF5 #CHEESESANDWICH
இது என் பையன் பிடித்தமான மாலை நேர தின்பண்டம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 min
2 பரிமாறுவது
  1. ரொட்டி துண்டு(bread slice)-4
  2. சீஸ் தாள் (cheese slice)-4
  3. குடை மிளகாய் (capsicum)-1
  4. உருளை கிழங்கு (potato)-2
  5. வெங்காயம் (onion)-1
  6. ஆர்கனோ, ஓமம், மிளகு தூள்
  7. உப்பு தேவையான அளவு
  8. மயோனைஸ் சாஸ்(Mayonnaise sauce)
  9. தக்காளி சாஸ் (Tomato sauce)

சமையல் குறிப்புகள்

20 min
  1. 1

    முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து பிசைந்து கொள்ளவும்

  2. 2

    பின்னர் அதில் வெட்டப்பட்ட வெங்காயம் மற்றும் கேப்சிகம் சேர்க்கவும்

  3. 3

    பின்னர் அதில் உப்பு, ஆர்கனோ துளசி, மிளகு மற்றும் 2 ஸ்பூன் மயோனைஸ் சாஸ் சேர்த்து நன்கு கலக்கவும்

  4. 4

    ரொட்டியின் பக்கத்தை வெட்டி, அதற்கு மேல் சீஸ் துண்டு வைக்கவும். பின்னர் தக்காளி சாஸைப் பயன்படுத்துங்கள்.. அதற்கு மேலே உருளைக்கிழங்கு கலவையைச் சேர்க்கவும்

  5. 5

    ரொட்டியின் மேலே சீஸ் துண்டுகளை வைத்து மூடி, ரொட்டியின் இருபுறமும் ஒரு கிரில் வாணலியில் வறுக்கவும்

  6. 6

    சூடாக பரிமாறவும்.. உருளைக்கிழங்கு சீஸ் கிரில் சாண்ட்விச் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sprouting penmani
அன்று

Similar Recipes