மதுரை சிக்கன் மிளகு சுக்க (Madurai famous pepper chicken chukka)

#vattaram
அசைவ உணவிற்கு புகழ் பெற்ற இடமான மதுரையில் இந்த மிளகு சுக்கா மிகப் பிரபலமானது. இதன் செய்முறையை இங்கு விரிவாக காண்போம்.....
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயில் மிளகு/ சீரகம்/ பட்டை/ ஏலக்காய்/ கிராம்பு /சோம்பு போன்றவற்றை வறுத்துப் பொடிக்கவும்........
- 2
சின்ன வெங்காயம் கருவேப்பிலை இரண்டையும் பொடியாக நறுக்கி தனியே வைக்கவும்
- 3
கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலையை பொன்னிறமாகும் வரை வதக்கவும்..
- 4
வெங்காயத்துடன் இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
- 5
இதனுடன் சிக்கன் துண்டுகள் சேர்த்து மஞ்சள் தூள் சேர்த்து நன்கு எண்ணெயிலேயே வதக்கவும்...
- 6
பின்னர் மல்லி தூள், மிளகாய் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிய பின்பு தேவையான அளவு தண்ணீர் தெளித்து வேகவிடவும்.
- 7
இதனுடன் வறுத்துப் பொடித்த மசாலாவை சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி கொண்டே இருக்கவும்
- 8
என்னை பிரிந்து மசாலா சிக்கனுடன் ஒட்டி வரும் பொழுது அடுப்பை அணைத்து இறக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஹைதராபாத் மசாலா சிக்கன்(Hyderabad masala chicken recipe in tamil)


ஜப்பான் மட்டன் காய்கறி குழம்பு (Japanese lamb & veg curry recipe in tamil)


சிக்கன் சுக்கா (Chicken chukka recipe in tamil)


மிளகு சிக்கன்(pepper chicken recipe in tamil)


மிளகு சிக்கன் குழம்பு (Milagu chicken kulambu recipe in tamil)


மதுரை ஸ்பெஷல் சிக்கன் சுக்கா


கடாய் சிக்கன்


செட்டிநாடு சிக்கன் (Chettinad chicken recipe in tamil)


சிக்கன் கமகம பிரியாணி (Flavourful Chicken Biryani recipe in tamil)


மூவண்ண சிக்கன் டிக்கா (Tricolor Chicken Tikka Recipe in Tamil)


சிக்கன் வருவல்


சந்திர கலா இனிப்பு (Chandrakala sweet)


பெப்பர் சிக்கன்(pepper chicken recipe in tamil)


Dry பெப்பர் சிக்கன்(dry pepper chicken recipe in tamil)


ஈரல் மிளகு வறுவல் (Mutton liver pepper fry reipe in tamil)


சிக்கன் மிளகு கறி(PEPPER CHICKEN RECIPE IN TAMIL)


சிக்கன் பிரியாணி (chicken biryani recipe in Tamil)


மிளகு சிக்கன் செட்டிநாடு


பெப்பர் ஹரியாலி சிக்கன்(pepper hariyali chicken recipe in tamil)


சிக்கன் தம் பிரியாணி (Chicken Dam Biryani Recipe in Tamil)


மிளகு சிக்கன் (Milagu chicken recipe in tamil)


பள்ளிபாளையம் சிக்கன்(pallipalayam chicken recipe in tamil)


செட்டிநாடு சிக்கன் குழம்பு(chettinadu chicken kulambu recipe in tamil)


சிக்கன் கிரேவி / chicken curry receip in tamil


சிக்கன் மிளகு வறுவல் (Chicken milagu varuval recipe in tamil)


செட்டிநாடு சிக்கன் கிரேவி (chettinad chicken gravy in Tamil)


சிக்கன் கி ரோஸ்ட்#hungrytummyforever #chicken #chickengheeroast


செட்டிநாடு சிக்கன் குழம்பு(Chettinadu chicken kulambu recipe in tamil)


ஒயிட் சிக்கன் குருமா (White Chicken Kurma Recipe in Tamil)


பட்டர் பெப்பர் சிக்கன் (Butter pepper chicken recipe in tamil)

கமெண்ட்