💥💥 ரவா வடை💥💥

#combo5 ரவை வைத்து எப்போதும் உப்புமா கிச்சடி, தோசை, கேசரி செய்து இருப்போம். வித்தியாசமான சுவையில் உடனடியாக செய்யக்கூடிய ரவை வடை செய்வது மிகவும் சுலபம்.
💥💥 ரவா வடை💥💥
#combo5 ரவை வைத்து எப்போதும் உப்புமா கிச்சடி, தோசை, கேசரி செய்து இருப்போம். வித்தியாசமான சுவையில் உடனடியாக செய்யக்கூடிய ரவை வடை செய்வது மிகவும் சுலபம்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் ரவையை சேர்த்து, பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்த பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கொள்ளவும்.
- 2
அதனைத் தொடர்ந்து வெங்காயம், சீரகம், மிளகு சேர்க்கவும்.
- 3
பிறகு பேக்கிங் சோடா, பெருங்காயத்தூள் மற்றும் கொத்தமல்லி தழை சேர்க்கவும். பின் தயிர் சேர்த்துக் கொள்ளவும்.(1/2 கப் தயிர் போதுமானது மாவு ஊறியதும் அழுத்தமாக இருந்தால் கூடுதலாக சிறிது சேர்த்துக் கொள்ளவும்.)
- 4
இறுதியில் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒன்று சேர நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
- 5
பிசைந்த மாவை 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்களுக்கு ஊற வைத்துக் கொள்ளவும்.
- 6
மாவு ஊறியதும் அழுத்தமாக இருந்தால் கூடுதலாக சிறிதளவு தயிர் அல்லது தண்ணீர் சேர்த்து பிசைந்து வடை செய்ய தொடங்கவும் இல்லை எனில் வடை பொரித்து எடுத்ததும் மிகவும் அழுத்தமாக இருக்கும்.
- 7
மாவு நன்றாக ஊறியதும் கைகளில் எண்ணெய் தடவிக்கொண்டு சிறிது மாவை எடுத்து தட்டி நடுவில் ஓட்டை செய்து கொள்ளவும். இதே போல் அனைத்து மாவையும் தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
- 8
எண்ணெயை மிதமான தீயில் வைத்து இருப்பது அவசியம் இல்லை எனில் மேல் பகுதி கரிந்து உள்ளே வேகாமல் இருக்கும்.
- 9
ஒவ்வொன்றாக எண்ணெயில் சேர்த்து நன்றாக இரண்டு புறமும் சிவக்க பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
- 10
மாவில் ஈரப்பதம் குறைவாக இருந்தாலும் அதிகமான நேரம் பொரித்து எடுத்தாலும் வடை கடினமாக இருக்கும்.
- 11
இன்ஸ்டன்ட் ரவா வடை சுட சுட பில்டர் காபியுடன் சுவைக்க தயார்.
- 12
நினைத்த நேரத்தில் சட்டென்று செய்துவிடலாம் இந்த வடையை.
- 13
இந்த அளவில் 6 முதல் 8 வகைகள் கிடைக்கும்.
- 14
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரவா புட்டிங் கேக்
#GA4 #week4ரவை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுவையான பேக்கரி சுவையில் புட்டிங் கேக் செய்முறை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
ரவா தோசை
#GA4எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு ரவா தோசை.. மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடிய காலை மாலை உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
பச்சைகொத்தமல்லி வடை
#Flavourful .... கொத்தமல்லி இலைகள் வைத்து வித்தியாசமான சுவையில் செய்த சுவை மிக்க வடை.... Nalini Shankar -
-
-
ரவா தோசை(rava dosa)#GA4/week 25/
அரிசி மாவு ,மைதா, ரவை மூன்றும் கலந்து செ,ய்வது ரவா தோசை வீட்டில் தோசை மாவு இல்லாத சமயத்தில் கை கொடுப்பது ரவா தோசை Senthamarai Balasubramaniam -
ரவா பொங்கல் (Rawa pongal)
இந்த ரவா பொங்கல் செய்வது மிகவும் சுலபம். விரைவில் செய்து பரிமாறலாம். சீரகம், மிளகு எல்லாம் சேர்த்துள்ளதால் மிகவும் சுவையாக இருக்கும்.#breakfast Renukabala -
ஸ்பெஷல் ஆனியன் கேரட் ரவா தோசை(rava dosai recipe in tamil)
#ரவா தோசை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. எப்போதும் ப்லைன் ரவா தோசை தான் செய்வேன் இன்று ஆனியன் காரட் சேர்த்து ரவா தோசை செய்தேன். Meena Ramesh -
சாம்பார் வடை
#everyday1காலையில் டிபனுடன் சாம்பார் வடை சாப்பிடுவது பெரும்பாலோனோருக்கு மிகவும் விருப்பமாகும். அதுவும் இட்லி சாம்பார் வடை மற்றும் பொங்கல் சாம்பார் வடை இவற்றிற்கு ரசிகர்கள் அதிகம். அவர்களின் லிஸ்டில் நானும் உண்டு. ஆமாம் சாம்பார் வடை எனக்கு மிகவும் பிடிக்கும். இன்று ஹோட்டல் ஸ்டைலில் சாம்பார் வடை செய்வது பற்றி இந்த ரெசிபியில் சொல்லியுள்ளேன் Meena Ramesh -
-
ஆனியன் ரவா தோசை (onion rava dosa recipe in tamil)
#vattaramமாயவரம் காளியாகுடி ஹோட்டல் ஸ்பெஷல் ஆனியன் ரவா தோசை செய்முறை தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன் Sai's அறிவோம் வாருங்கள் -
* ரவா கிச்சடி *(rava kichdi recipe in tamil)
#birthday3உப்புமா என்றால் சாதாரணமாக யாருக்கும் பிடிக்காது.அதையே சற்று வித்தியாசமாக, செய்தால் அனைவருக்கும் பிடிக்கும்.இதை செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
-
-
ரவா தோசை மற்றும் மசாலா ரவா தோசை
#GA4 மாறுபட்ட சுவையில் சாப்பிட ஏற்ற தோசை. எளிதாக செய்யலாம்.Week 25 Hema Rajarathinam -
-
தயிர் வடை
எல்லா பண்டிகைகளிலும், கல்யாணம், பிறந்த நாள் போன்ற விசேஷ நாட்களிலும் தயிர் வடை ஸ்டார் உணவு பொருள். தயிரில் கால்ஷியம், பாஸ்பரஸ், விட்டமின் A,D, புரதம் ஏராளம்; உளுந்தில் கால்ஷியம், போட்டேஸியம், விட்டமின் B complex, நார்சத்து அதிகம். தயிர் வடை எலும்பை உறுதிப்படுத்தும், இதயத்திர்க்கும், மூளைக்கும் நல்லது. நான் வடையை எண்ணையில் பொறிப்பதில்லை; வடை மாவில் இஞ்சி. கொத்தமல்லி, உப்பு சேர்த்து குழிப்பணியாரம் செய்யும் (படம் பார்க்க) கடாயில். சிறிது எண்ணை தடவி செய்தேன். தயிர் நான் வீட்டில் செய்யும் தயிர். வடைகளை தயிரில் ஊற வைத்து, கடுகு, பெருங்காயம் தாளித்து சுவையான , ருசியான, சத்தான தயிர் வடை செய்தேன். #nutrient1 #may2020 Lakshmi Sridharan Ph D -
-
ரவா கிச்சடி (Rava khichadi recipe in tamil)
#GA4 #WEEK7 அதை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுலபமான கிச்சடி செய்யும் முறையைப் பார்க்கலாம் Poongothai N -
ரவா தோசை
#GA4#week7#breakfastதோசை வகைகளில் மிகவும் ருசியானது ரவா தோசை அதை வீட்டிலேயே சுலபமான முறையில் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு செய்யலாம். Mangala Meenakshi -
பாசி பருப்பு தோசை (Moong dal dosa) (Paasi paruppu dosai recipe in tamil)
பாசி பருப்பு தோசை செய்வது மிகவும் சுலபம். புரத சத்து நிறைந்த பாசி பருப்பு வைத்து செய்யக்கூடிய சுவையான திடீர் தோசை.#breakfast Renukabala -
மைசூர் பருப்பு வடை
மைசூர் பருப்பு வடை ஒரு சுவையான & ஆரோக்கியமான டீ டைம் ஸ்நாக்ஸ்.இதனை எளிமையான தயாரிக்கலாம்.இதனை செய்து பாருங்கள். Aswani Vishnuprasad -
-
-
ரவா இட்லி (rawa idly)
ரவா இட்லி செய்வது மிகவும் சுலபம். மிகக் குறைந்த நேரத்தில் செய்யும் இந்த இட்லி மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.#breakfast Renukabala -
ரவா வடை(rava vadai recipe in tamil)
#ed2இந்த ரெஸிபி (SKC Sweet, Kaaram, coffee) இனிப்பு, காரம், காப்பிக்குஏற்றது. ஸ்ரீதர் எப்பொழுதும் இப்படிதான் சொல்வார்.சத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய ரவா வடை Lakshmi Sridharan Ph D -
-
ரவா வெண்பொங்கல் /மிளகு பொங்கல்
#Lockdown#Bookநமது அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட முதல் தினமே நான் தேவையான பொருட்களை வாங்கி வைத்து விட்டேன். அதில் நான் இரண்டாவதாக வாங்கிய பொருள் ரவை ஏனெனில் ரவையை பயன்படுத்தி பலவிதமான உணவு வகைகள் சமைக்கலாம். அதனால் அதை முன்கூட்டியே வாங்கி வைத்து விட்டேன். வழக்கம்போல் ரவையை பயன்படுத்தி உப்புமா செய்யாமல் நான் புதுவிதமான மிளகு பொங்கல் அதாவது வெண்பொங்கல் செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது. பாசிப்பருப்பு சேர்த்து செய்ததால் மிகவும் சத்தும் கூட. என்னிடம் இருக்கும் குறைவான பொருட்களை வைத்து தயாரித்து நிறைவான காலை உணவாக சாப்பிட்டோம். எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். அதன் செய்முறையை தற்போது பார்ப்போம். Laxmi Kailash -
கீரை சன்னா கீ ரைஸ்
#combo5 - வித்தியாசமான சுவையில் கீரை சன்னா வைத்து ஆரோக்கியசமான முறையில் செய்த கீ ரைஸ்...... Nalini Shankar -
More Recipes
கமெண்ட் (4)